Singer : B. S. Sasireka

Music by : Chandrabose

Chorus : {Haei thanthananaa
Hoi thanthanna
Hoi thanthanna thanthaanaa} (2)

Female : Podunnaa podanum neenga
Naanga munthi virichchaalae
Podunnaa podanum neenga
Naanga munthi virichchaalae
Munnae vanthu sirichchaalae

Female : Pandigai naalithuthaanga
Naanga voottukku vooduthaan ketpom
Pandigai naalithuthaanga
Naanga voottukku vooduthaan ketpom
Yaaru vallalu ingaethaan paappom

Female : Podunnaa…..thuttu
Podunnaa podanum neenga
Naanga munthi virichchaalae
Munnae vanthu sirichchaalae…hei..

Chorus : ………………

Female : Ullooru MLA neenga
Ada ungalaal aanatha thaanga
Katchiyai maaththunga neenga
Intha nottaiyum maaththiyae thaanga

Female : Yaezhai sanam kettaakka illaiyinnu poreenga
Koottaniyaa pinnaadi vote-tu ketkka vaareenga
Annaatchi nillunga yaedhaachchum podunga ippo

Female : Ada thaiyyara thaiyyara thaiyyara thaiyyara…….

Female : Podunnaa…..thuttu
Podunnaa podanum neenga
Naanga munthi virichchaalae
Munnae vanthu sirichchaalae…hei..

Female : ……………….

Chorus : ………………..

Female : Sangunni naayarae vanakkam
Konjam sillara podanum namakkum
Kodikkilengil enthu seiyum
Kodikkilengil tea-yaththaan aaththura neenga
Chummaa eeyaththaan oottuveenga

Female : Kanjaththanam pannaakkaa ippadiyae nippeenga
Nalla manam undaanaal paththu kada vappeenga
Annaatchi nillunga yaedhaachchum podunga ippo

Female : Ada thaiyyara thaiyyara thaiyyara thaiyyara…….

Chorus : ………………..

Female : Kattiya ponjaathi irukka
Neenga kandatha meyurathethukku
Kuppaththu rajave neega
Puththi eppaththaan thirunthuveenga

Female : Thaaikulaththa kandaalae paai virikka ennaathae
Thuttugala vachchikkittu thappugala pannaathae
Annaatchi nillunga yaedhaachchum podunga ippo

Female : Ada thaiyyara thaiyyara thaiyyara thaiyyara…….

Female : Podunnaa podanum neenga
Naanga munthi virichchaalae
Munnae vanthu sirichchaalae
Pandigai naalithuthaanga
Naanga voottukku vooduthaan ketpom
Yaaru vallalu ingaethaan paappom

Female : Podunnaa…..thuttu
Podunnaa kaasu podunnaa podanum neenga
Naanga munthi virichchaalae
Munnae vanthu sirichchaalae…hei..

பாடகி : பி. எஸ். சசிரேகா

இசையமைப்பாளர் : சந்திரபோஸ்

குழு : {ஹோய் தந்தனனா
ஹோய் தந்தனனா
ஹோய் தந்தனனா தந்தானா} (2)

பெண் : போடுன்னா போடணும் நீங்க
நாங்க முந்தி விரிச்சாலே
போடுன்னா போடணும் நீங்க
நாங்க முந்தி விரிச்சாலே
முன்னே வந்து சிரிச்சாலே

பெண் : பண்டிகை நாளிதுதாங்க
நாங்க வூட்டுக்கு வூடுதான் கேட்போம்
பண்டிகை நாளிதுதாங்க
நாங்க வூட்டுக்கு வூடுதான் கேட்போம்
யாரு வள்ளலு இங்கேதான் பாப்போம்

பெண் : போடுன்னா…..துட்டு
போடுன்னா போடணும் நீங்க
நாங்க முந்தி விரிச்சாலே
முன்னே வந்து சிரிச்சாலே…..ஹேய்….

குழு : ……………………….

பெண் : உள்ளூரு எம்.எல்.ஏ. நீங்க
அட உங்களால் ஆனத தாங்க
கட்சியை மாத்துங்க நீங்க
இந்த நோட்டையும் மாத்தியே தாங்க

பெண் : ஏழை சனம் கேட்டாக்க இல்லையின்னு போறீங்க
கூட்டணியா பின்னாடி ஓட்டு கேட்க வாறீங்க
அண்ணாச்சி நில்லுங்க ஏதாச்சும் போடுங்க இப்போ

பெண் : அட தைய்யர தைய்யர தைய்யர தைய்யர…..

பெண் : போடுன்னா…..துட்டு
போடுன்னா போடணும் நீங்க
நாங்க முந்தி விரிச்சாலே
முன்னே வந்து சிரிச்சாலே……ஹேய்….

பெண் : ……………………..

குழு : ……………………….

பெண் : சங்குண்ணி நாயரே வணக்கம்
கொஞ்சம் சில்லற போடணும் நமக்கும்
கொடிக்கிலெங்கில் எந்து செய்யும்
கொடிக்கிலெங்கில் டீயத்தான் ஆத்துற நீங்க
சும்மா ஈயத்தான் ஒட்டிடுவீங்க

பெண் : கஞ்சத்தனம் பண்ணாக்க இப்படியே நிப்பீங்க
நல்ல மனம் உண்டானால் பத்து கட வப்பீங்க
அண்ணாச்சி நில்லுங்க ஏதாச்சும் போடுங்க இப்போ

பெண் : தைய்யர தைய்யர தைய்யர தைய்யர

குழு : ……………………………

பெண் : கட்டிய பொஞ்சாதி இருக்க
நீங்க கண்டத மேயுறதெதுக்கு
குப்பத்து ராஜாவே நீங்க
புத்தி எப்பத்தான் திருந்துவீங்க

பெண் : தாய்க்குலத்த கண்டாலே பாய் விரிக்க எண்ணாதே
துட்டுகள வச்சிக்கிட்டு தப்புகள பண்ணாதே
அண்ணாச்சி நில்லுங்க
ஏதாச்சும் போடுங்க இப்போ

பெண் : அட தைய்யர தைய்யர தைய்யர தைய்யர

பெண் : போடுன்னா போடணும் நீங்க
நாங்க முந்தி விரிச்சாலே
முன்னே வந்து சிரிச்சாலே
பண்டிகை நாளிதுதாங்க
நாங்க வூட்டுக்கு வூடுதான் கேட்போம்
யாரு வள்ளலு இங்கேதான் பாப்போம்

பெண் : போடுன்னா…..துட்டு
போடுன்னா காசு போடுன்னா போடணும் நீங்க
நாங்க முந்தி விரிச்சாலே
முன்னே வந்து சிரிச்சாலே…..ஹேய்….


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here