Singer : Pradeep Kumar

Music by : Leon James

Male : {Unna naan pudichen
Naa pudichen
Naa pudichen
Usurodaa..

Male : Unkooda sirichen
Naa rasichen
Un nizhalukkum
Koda pudichen} (2)

Male : Pogaathae kanmaniyae
Pogaathae kanmaniyae
Pogaathae kanmaniyae
Nee pona ver engae
Naan povadhu…

Male : Un pechum.. un moochum
Ennaalum en nenja vittu
Pogaathae kannae…aee…
Pogaathae kanmaniyae
Pogaathae kanmaniyae ..aee….

Male : {Unna naan pudichen
Naa pudichen
Naa pudichen
Usurodaa..

Male : Unkooda sirichen
Naa rasichen
Un nizhalukkum
Koda pudichen} (2)

Male : Ponnae en kooda va
Kannil onna poththi kaapen
Enna nee paarkum nodi
Podhum vera enna keppen

Male : Urangaama..urangaama..
Un azhaga rasippenae
Vaa en madiyil saaya
Vaa peranbil thoya
Unai enai inaithadhu
Kanuvugal thaanae

Male : Pogaathae kanmaniyae
Pogaathae kanmaniyae
Pogaathae kanmaniyae
Nee pona ver engae
Naan povadhu…

Male : Un pechum.. un moochum
Ennaalum en nenja vittu
Pogaathae kannae…aee…

Male : Pogaathae kanmaniyae
Pogaathae kanmaniyae ..aee….
Yaee…aeeeee..aee….aeeeee…

Male : {Unna naan pudichen
Naa pudichen
Naa pudichen
Usurodaa..

Male : Unkooda sirichen
Naa rasichen
Un nizhalukkum
Koda pudichen} (2)

பாடகர் : பிரதீப் குமார்

இசையமைப்பாளர் : லியோன் ஜேம்ஸ்

ஆண் : { உன்ன நான்
புடிச்சேன் நா புடிச்சேன்
நா புடிச்சேன் உசுரோட

ஆண் : உன்கூட சிரிச்சேன்
நா ரசிச்சேன் உன் நிழலுக்கும்
குடை புடிச்சேன் } (2)

ஆண் : போகாதே
கண்மணியே போகாதே
கண்மணியே போகாதே
கண்மணியே நீ போனா
வேர் எங்கே நான் போவது

ஆண் : உன் பேச்சும்
உன் மூச்சும் எந்நாளும்
என் நெஞ்ச விட்டு
போகாதே கண்ணே
போகாதே கண்மணியே
போகாதே கண்மணியே

ஆண் : { உன்ன நான்
புடிச்சேன் நா புடிச்சேன்
நா புடிச்சேன் உசுரோட

ஆண் : உன்கூட சிரிச்சேன்
நா ரசிச்சேன் உன் நிழலுக்கும்
குடை புடிச்சேன் } (2)

ஆண் : பொன்னே என்
கூட வா கண்ணில் உன்ன
பொத்தி காப்பேன் என்ன நீ
பார்க்கும் நொடி போதும்
வேற என்ன கேப்பேன்

ஆண் : உறங்காம உறங்காம
உன் அழக ரசிப்பேனே வா
என் மடியில் சாய வா
பேரன்பில் தோய உன்னை
என்னை இணைத்தது
கனவுகள் தானே

ஆண் : போகாதே
கண்மணியே போகாதே
கண்மணியே போகாதே
கண்மணியே நீ போனா
வேர் எங்கே நான் போவது

ஆண் : உன் பேச்சும்
உன் மூச்சும் எந்நாளும்
என் நெஞ்ச விட்டு
போகாதே கண்ணே

ஆண் : போகாதே
கண்மணியே போகாதே
கண்மணியே ……………

ஆண் : { உன்ன நான்
புடிச்சேன் நா புடிச்சேன்
நா புடிச்சேன் உசுரோட

ஆண் : உன்கூட சிரிச்சேன்
நா ரசிச்சேன் உன் நிழலுக்கும்
குடை புடிச்சேன் } (2)


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here