Singer : Sundaramurthy KS

Music by : Sundaramurthy KS

Lyrics by : Vaali Mohan Das

Male : Naan eluthiya en kadhaiyinai
Yaar tholaithathu en iravinai
Pogatha dhooram kadha dhooram poga
Neeyaaga thaandi vaanam thaandi poga
Pesadha kaatre kaala veesi poga
Thoovadha megam tholai thatti poga
Pogatha dhooram kadha dhooram poga
Neeyaaga thaandi vaanam thaandi poga
Pesadha kaatre kaala veesi poga
Thoovadha megam tholai thatti poga

Male : Naan ingu vidhiyin vilaiyil vilundhu poga
Yaar ingu kadhiyin mudivai maatri poga
Vaan ingu thookam kettu tholaindhu poga
Per anbu kanavu velicham kaattum..mmm

Female : Hey kanaa kanoom neram
Hey kanaa kanoom neram

Female : Hey kanaa kanoom neram
Hey kanaa kanoom neram

பாடகர் : சுந்தரமூர்த்தி கே எஸ்

இசை அமைப்பாளர் : சுந்தரமூர்த்தி கே எஸ்

பாடல் ஆசிரியர் : வாலி மோகன் தாஸ்

ஆண் : நான் எழுதிய கதையினை
யார் தொலைத்தது என் இரவினை
போகாத தூரம் காதல் தூரம் போக
நீயாக தாண்டி வானம் தாண்டி போக
பேசாத காற்றே கால வீசி போக
தூவாத மேகம் தோலை தட்டி போக
போகாத தூரம் காதல் தூரம் போக
நீயாக தாண்டி வானம் தாண்டி போக
பேசாத காற்றே கால வீசி போக
தூவாத மேகம் தோலை தட்டி போக

ஆண் : நான் இங்கு விதியின் விலியில் விழுந்து போக
யார் இங்கு கதையின் முடிவை மாற்றி போக
வான் இங்கு தூக்கம் கெட்டு தொலைந்து போக
பேர் அன்பு கனவு வெளிச்சம் காட்டும் ..ம்ம்ம்

பெண் : ஹே கனா காணும் நேரம்
ஹே கனா காணும் நேரம்

பெண் : ஹே கனா காணும் நேரம்
ஹே கனா காணும் நேரம்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here