Singer :  Manorama

Music by : K. V. Mahadevan

Female : Pogaathae pogaathae
En kanava en kanava
Polladha soppanam naanum kanden
Aiyaa polladha soppanam naanum kanden

Female : Pogaathae pogaathae
En kanava en kanava
Polladha soppanam naanum kanden
Aiyaa polladha soppanam naanum kanden

Female : Pattaala sippaaigal
Nadakka kanden nadakka kanden
Paadhaiyin orathil kidakka kanden
Nee paadhaiyin orathil kidakka kanden

Female : Ettu per unai vanthu
Pidikka kanden
Pidikka kanden adhil
Ezhu per pengalaai irukka kanden
Adhil ezhu per pangalaai irukka kanden

Female : Pogaathae pogaathae
En kanava en kanava
Polladha soppanam naanum kanden
Aiyaa polladha soppanam naanum kanden

Female : Poonai ellaam unnai
Thuratha kanden thuratha kanden
Pullu thadukki nee viluga kanden
Oru pullu thadukki nee viluga kanden

Female : Saenai ellam unnai
Midhikka kanden midhikka kanden
Nee thirumbaadha oorukku nadakka kanden
Naadha thirumbaadha oorukku nadakka kanden

Female : Pogaathae pogaathae
En kanava en kanava
Polladha soppanam naanum kanden
Aiyaa polladha soppanam naanum kanden

பாடகி : மனோரமா

இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன்

பெண் : போகாதே போகாதே
என் கணவா என் கணவா
பொல்லாத சொப்பனம் நானும் கண்டேன்
ஐயா பொல்லாத சொப்பனம் நானும் கண்டேன்

பெண் : போகாதே போகாதே
என் கணவா என் கணவா
பொல்லாத சொப்பனம் நானும் கண்டேன்
ஐயா பொல்லாத சொப்பனம் நானும் கண்டேன்

பெண் : பட்டாள சிப்பாய்கள்
நடக்கக் கண்டேன் நடக்கக் கண்டேன்
பாதையின் ஓரத்தில் கிடக்கக் கண்டேன்
நீ பாதையின் ஓரத்தில் கிடக்கக் கண்டேன்

பெண் : எட்டு பேர் உனை வந்து
பிடிக்கக் கண்டேன்
பிடிக்கக் கண்டேன் அதில்
ஏழு பேர் பெண்களாய் இருக்கக் கண்டேன்
அதில் ஏழு பேர் பெண்களாய் இருக்கக் கண்டேன்

பெண் : போகாதே போகாதே
என் கணவா என் கணவா
பொல்லாத சொப்பனம் நானும் கண்டேன்
ஐயா பொல்லாத சொப்பனம் நானும் கண்டேன்

பெண் : பூனை எல்லாம் உன்னை
துரத்தக் கண்டேன் துரத்தக் கண்டேன்
புல்லு தடுக்கி நீ விழுகக் கண்டேன்
ஒரு புல்லு தடுக்கி நீ விழுகக் கண்டேன்

பெண் : சேனையெல்லாம் உன்னை
மிதிக்கக் கண்டேன் மிதிக்கக் கண்டேன்
நீ திரும்பாத ஊருக்கு நடக்கக் கண்டேன்
நாத திரும்பாத ஊருக்கு நடக்கக் கண்டேன்

பெண் : போகாதே போகாதே
என் கணவா என் கணவா
பொல்லாத சொப்பனம் நானும் கண்டேன்
ஐயா பொல்லாத சொப்பனம் நானும் கண்டேன்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here