Singer : Unni Krishnan

Music by : Deva

Male : Pogathae pogathae vittu pogathae
Poovaana en nenjai suttu pogathae
O o o ohoo hoo oo o ohoo hoo
Pogathae pogathae vittu pogathae
Poovaana en nenjai suttu pogathae

Male : Unnai thottu paarthaalae
Kaigalai katti podathae
En kattil aasaigalai
Viragaaga katti pogathae
Adi aambala saabam summa pogathae
O o o ohoo hoo oo o ohoo hoo

Male : Vandukku thirakkadha malar edhum irukka
Kadalodu kalakaatha nadhiyedhum irukka
Ennai nee thurathaathae mana vaazhkai idhukka
O o o ohoo hoo oo o ohoo hoo

Male : Kobathil sivandhaalum unai thedi rasippen
Kovaikkaai uraikkadhu uraithaalum rusippen
Thaen eekal kadithaalum thaen thedi kudippen

Male : Nee vanjam kolladhae azhagilae enai kolladhae
Un pinju kaiyaalae malaiyinai thalli paakkadhae
Adi rojapoovae rosham paarkkadhae
O o o ohoo hoo oo o ohoo hoo

Male : Pogathae pogathae vittu pogathae
Poovaana en nenjai suttu pogathae

Male : Muthathil neniyadha iravenna iravaa
Mogathil urugaadha uravenna urava
Thithikkum muthangal oru kodi tharava
O o o ohoo hoo oo o ohoo hoo

Male : Aanukku sruthi yerum poovaasam pudichaa
Aabathu uruvaagum annaeram marichaa
Anaikattu thaangaadhu pudhuvellam odainja

Male : Nee acham kolladhae poovudal pattra koodathae
Oru utcham vandhaalae aan manam pichai ketkkaadhae
Naan vaangiya poovai vaasalil veesaadhae
O o o ohoo hoo oo o ohoo hoo

Male : Pogathae pogathae vittu pogathae
Poovaana en nenjai suttu pogathae
O o o ohoo hoo oo o ohoo hoo
O o o ohoo hoo oo o ohoo hoo

பாடகர் : உன்னிகிருஷ்ணன்

இசை அமைப்பாளர் : தேவா

ஆண் : போகாதே போகாதே விட்டு போகாதே
பூவான என் நெஞ்சை சுட்டுப் போகாதே
ஓஓஓ….ஓஹோ…ஹோ ஓஓஓ….ஓஹோ…ஹோ
போகாதே போகாதே விட்டு போகாதே
பூவான என் நெஞ்சை சுட்டுப் போகாதே

ஆண் : உனைத் தொட்டுப் பார்த்தாலே
கைகளை கட்டிப் போடாதே
என் கட்டில் ஆசைகளை
விறகாக கட்டிப் போகாதே..
அடி ஆம்பள சாபம் சும்மா போகாதே…
ஓஓஓ….ஓஹோ…ஹோ ஓஓஓ….ஓஹோ…ஹோ

ஆண் : வண்டுக்கு திறக்காத மலரேதும் இருக்கா
கடலோடு கலக்காத நதியேதும் இருக்கா
என்னை நீ துரத்தாதே மணவாழ்க்கை இதுக்கா
ஓஓஓ….ஓஹோ…ஹோ ஓஓஓ….ஓஹோ…ஹோ

ஆண் : கோபத்தில் சிவந்தாலும் உனைத் தேடி ரசிப்பேன்
கோவைக்காய் உரைக்காது உரைத்தாலும் ருசிப்பேன்
தேனீக்கள் கடித்தாலும் தேன் தேடிக் குடிப்பேன்

ஆண் : நீ வஞ்சம் கொள்ளாதே அழகிலே என்னக் கொல்லாதே
உன் பிஞ்சுக் கையாலே மலையினை தள்ளிப் பாக்காதே
அடி ரோஜாப்பூவே ரோஷம் பார்க்காதே
ஓஓஓ….ஓஹோ…ஹோ ஓஓஓ….ஓஹோ…ஹோ

ஆண் : போகாதே போகாதே விட்டு போகாதே
பூவான என் நெஞ்சை சுட்டுப் போகாதே

ஆண் : முத்தத்தில் நனையாத இரவென்ன இரவா
மோகத்தில் உருகாத உறவென்ன உறவா
தித்திக்கும் முத்தங்கள் ஒரு கோடி தரவா
ஓஓஓ….ஓஹோ…ஹோ ஓஓஓ….ஓஹோ…ஹோ

ஆண் : ஆணுக்கு ஸ்ருதி சேரும் பூவாசம் புடிச்சா
ஆபத்து உருவாகும் அந்நேரம் மறிச்சா
அணைக்கட்டு தாங்காது புதுவெள்ளம் ஒடைஞ்சா

ஆண் : நீ அச்சம் கொள்ளாதே பூவுடல் பற்றக் கூடாதே
ஒரு உச்சம் வந்தாலே ஆண் மனம் பிச்சை கேட்காதே
நான் வாங்கிய பூவை வாசலில் வீசாதே
ஓஓஓ….ஓஹோ…ஹோ ஓஓஓ….ஓஹோ…ஹோ

ஆண் : போகாதே போகாதே விட்டு போகாதே
பூவான என் நெஞ்சை சுட்டுப் போகாதே
ஓஓஓ….ஓஹோ…ஹோ ஓஓஓ….ஓஹோ…ஹோ
ஓஓஓ….ஓஹோ…ஹோ ஓஓஓ….ஓஹோ…ஹோ…


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here