Singers : Mano and K. S. Chithra

Music by : Ilayaraja

Female : Pogaadhae sirru
Naan potta pulla paaru
Poovoda naaru
Naan ponnumani thaeru

Female : Evanum enna
Thottadhum illae
Appadi thottavana
Vittadhum illae

Female : Evanum enna
Thottadhum illae
Appadi thottavana
Vittadhum illae yaaa

Male : Heyy venaandi venam
Naan maatti kolluvenaa
Moodhadhae veenaa appuram
Mutti kollum thaana

Male : Vambu panni
Sandai iluthaa
Ada rendil onnu
Ippa theriyum

Male : Vambu panni
Sandai iluthaa haa haa
Ada rendil onnu
Ippa theriyum heiyaa

Female : Ponnunaa pei kooda
Kanneer vidum
Andha kanneeru aaraaga
Unnai sudum

Male : Ponnunaa naan kooda
Kaapaathuven
Neeyum ponnilla peiyunna
Enna seiven

Female : Kindalu pothum
Ennai nee paarum
Pombala nenachaa
Ellaam nadakkum

Female : Ada enakkaaga yaarum illa
Ennaala unakkedhum baaramilla
Male : Idhu mudiyaadhu
Padiyaadhu valaichaalum odiyaadhu

Female : Hey pogaadhae sirru
Naan potta pulla paaru
Poovoda naaru
Naan ponnumani thaeru

Male : Vambu panni
Sandai iluthaa haa haa
Ada rendil onnu
Ippa theriyum hei

Male : Vambu panni
Sandai iluthaa
Ada rendil onnu
Ippa theriyum hei hei

Male : Penn buththi eppodhum
Pinn buththi thaan
Ada ippodhu theriyaadhu
En shakthi thaan

Female : Hana un kooda naan vaaren
Thunaiyaaga thaan
Enna veenaaga verattaadhae
Theriyaama thaan

Male : Aaa..vittuttu podi
Pombala kedi
Ennai nee thedi laabam illa
Female : Ada nee ippa ondi katta
Un kooda naan vandhu ondikkitten

Male : Ada ennoda vazhi veramma
Mudiyaadhu nee vera edam paaramma
Female : Naan pudichaalum pudichenae
Odiyaadha puliangkombhu

Male : Heyy venaandi venam
Naan maatti kolluvenaa
Moodhadhae veenaa appuram
Mutti kollum thaana

Male : Vambu panni
Sandai iluthaa
Ada rendil onnu
Ippa theriyum

Male : Vambu panni
Sandai iluthaa haa haa
Ada rendil onnu
Ippa theriyum haa

Female : Pogaadhae sirru
Naan potta pulla paaru
Poovoda naaru
Naan ponnumani thaeru

Female : Evanum enna
Thottadhum illae
Appadi thottavana
Vittadhum illae

Female : Evanum enna
Thottadhum illae
Appadi thottavana
Vittadhum illae yaaa

பாடகர்கள் : மனோ மற்றும் கே. எஸ். சித்ரா

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : போகாதே சாரு
நான் பொட்டப்புள்ள பாரு
பூவோட நாரு
நான் பொன்னுமணி தேரு

பெண் : எவனும் என்னத்
தொட்டதும் இல்லே
அப்படி தொட்டவன
விட்டதும் இல்லேய்…

பெண் : எவனும் என்னத்
தொட்டதும் இல்லே….
அப்படி தொட்டவன
விட்டதும் இல்லேய்யா…

ஆண் : வேணான்டி வேணாம்
நான் மாட்டிக் கொள்ளுவேனா
மோதாதே வீணா அப்புறம்
முட்டிக் கொள்ளும் தானா

ஆண் : வம்பு பண்ணி
சண்டை இழுத்தா அட
ரெண்டில் ஒண்ணு இப்பத் தெரியும்….

ஆண் : வம்பு பண்ணி
சண்டை இழுத்தா ஆஹ்ஹா அட
ரெண்டில் ஒண்ணு இப்பத் தெரியும்….

பெண் : பொண்ணுன்னா பேய்க்கூட
கண்ணீர் விடும் அந்த
கண்ணீரு ஆறாக உன்னை சுடும்

ஆண் : பொண்ணுன்னா நான் கூட
காப்பாத்துவேன் நீயும்
பொண்ணில்ல பேயுன்னா
என்ன செய்வேன்

பெண் : கிண்டலு போதும்
என்னை நீ பாரும்
பொம்பள நெனச்சா
எல்லாம் நடக்கும்

பெண் : அட எனக்காக யாருமில்ல
என்னால உனக்கேதும் பாரமில்ல
ஆண் : இது முடியாது படியாது
வளைச்சாலும் ஒடியாது

பெண் : ஹேய் போகாதே சாரு
நான் பொட்டப்புள்ள பாரு
பூவோட நாரு
நான் பொன்னுமணி தேரு

ஆண் : வம்பு பண்ணி
சண்டை இழுத்தா ஆஹ்ஹா அட
ரெண்டில் ஒண்ணு
இப்பத் தெரியும் ஹேய்..

ஆண் : வம்பு பண்ணி
சண்டை இழுத்தா ஆஹ்ஹா அட
ரெண்டில் ஒண்ணு
இப்பத் தெரியும்..ஹேய் ஹேய்

ஆண் : பெண் புத்தி எப்போதும்
பின் புத்திதான்
அட இப்போது தெரியாது
என் சக்திதான்

பெண் : ஆ உன் கூட
நான் வாரேன் துணையாகத்தான்
என்ன வீணாக வெரட்டாதே
தெரியாமத்தான்

ஆண் : ஆ..விட்டுட்டு போடி
பொம்பள கேடி
என்னை நீ தேடி லாபமில்ல
பெண் : அட நீ இப்ப ஒண்டிக்கட்ட
உன் கூட
நான் வந்து ஒண்டிக்கிட்டேன்

ஆண் : அட என்னோட வழி வேறம்மா
முடியாது நீ வேற எடம் பாரம்மா
பெண் : நான் புடிச்சாலும் புடிச்சேனே
ஒடியாத புளியங்கொம்பு…..

ஆண் : ஏய் வேணான்டி வேணாம்
நான் மாட்டிக் கொள்ளுவேனா
மோதாதே வீணா அப்புறம்
முட்டிக் கொள்ளும் தானா

ஆண் : வம்பு பண்ணி
சண்டை இழுத்தா அட
ரெண்டில் ஒண்ணு இப்பத் தெரியும்….

ஆண் : வம்பு பண்ணி
சண்டை இழுத்தா ஆஹ்ஹா அட
ரெண்டில் ஒண்ணு இப்பத் தெரியும் ஹான்….

பெண் : போகாதே சாரு
நான் பொட்டப்புள்ள பாரு
பூவோட நாரு
நான் பொன்னுமணி தேரு

பெண் : எவனும் என்னத்
தொட்டதும் இல்லே
அப்படி தொட்டவன
விட்டதும் இல்லேய்…

பெண் : எவனும் என்னத்
தொட்டதும் இல்லே….
அப்படி தொட்டவன
விட்டதும் இல்லேய்யா …


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here