Singers : A.H. Kaashif and Amina Rafiq

Music by : A.H. Kaashif

Dialogue : ………………………

Male : Pogaathae pogaathae
Enai vittu pogaathae
Pogaathae pogaathae
Indha kaadhal

Male : Thoorathae thoorathae
Enai vittu thoorathae
Theeradhae theeradhae
En kaadhalum

Male : Indha kaadhal valiyae podhum
Pennae nee ennaiyum mannipaaya
Un vaarthai ellaam ketpen naanum
Appodhum pesaamal thandipaaya

Male : Indha kaadhal valiyae podhum
Pennae nee ennaiyum mannipaaya
Un vaarthai ellaam ketpen naanum
Appodhum pesaamal thandipaaya

Male : Appodhu nee sonna vaarthai ellaam
Ippodhu ippodhu ennaanadhu
Kannadi adhu pola en kaadhalum
Udainthaalum nooraagi kaatum unai

Male : Aaaaa……..aaa….

Male : Pogaathae pogaathae
Enai vittu pogaathae
Pogaathae pogaathae
Indha kaadhal

Male : Thoorathae thoorathae
Enai vittu thoorathae
Theeradhae theeradhae
En kaadhalum

Male : Pogaathae pogaathae
Enai vittu pogaathae
Pogaathae pogaathae
Indha kaadhal

Male : Thoorathae thoorathae
Enai vittu thoorathae
Theeradhae theeradhae
En kaadhalum

Female : Yaarodum pesa pidikaamal
Ennodu pesi pogindren
Ennullae naanum azhuthaalum
En kaadhalum azhiyavillai

Male : En meedhu nee kovapattaal
Nyayangal kodi solgindraai
Un meedhu naan kovapattaal
Pesaamal ennai nee kolgiraiyae…ae…

Male : Pogaathae pogaathae
Enai vittu pogaathae
Pogaathae pogaathae
Indha kaadhal

Male : Thoorathae thoorathae
Enai vittu thoorathae
Theeradhae theeradhae
En kaadhalum

Male : Pogaathae pogaathae
Enai vittu pogaathae
Pogaathae pogaathae
Indha kaadhal

Male : Hooo ooo oo oo ooo hoo oo oo oo
Male : Thoorathae thoorathae
Enai vittu thoorathae
Theeradhae theeradhae
En kaadhalum

பாடகர்கள் : ஏ. ஹச். காஷிப் மற்றும் அமீனா ரபிக்

இசையமைப்பாளர் : ஏ. ஹச். காஷிப்

வசனம் : ………………………….

ஆண் : போகாதே போகாதே
என்னை விட்டு போகாதே
போகாதே போகாதே
இந்த காதல்

ஆண் : தூறாதே தூறாதே
எனை விட்டு தூறாதே
தீராதே தீராதே
என் காதலும்

ஆண் : இந்த காதல் வலியே போதும்
பெண்ணே நீ என்னையும் மன்னிப்பாயா
உன் வார்த்தை எல்லாம் கேட்பேன் நானும்
அப்போதும் பேசாமல் தண்டிப்பாயா

ஆண் : இந்த காதல் வலியே போதும்
பெண்ணே நீ என்னையும் மன்னிப்பாயா
உன் வார்த்தை எல்லாம் கேட்பேன் நானும்
அப்போதும் பேசாமல் தண்டிப்பாயா

ஆண் : அப்போது நீ சொன்ன வார்த்தை எல்லாம்
இப்போது இப்போது என்னானது
கண்ணாடி அது போல என் காதலும்
உடைந்தாலும் நூறாகி காட்டும் உனை

ஆண் : ஆஆ…….ஆஅ……

ஆண் : போகாதே போகாதே
என்னை விட்டு போகாதே
போகாதே போகாதே
இந்த காதல்

ஆண் : தூறாதே தூறாதே
எனை விட்டு தூறாதே
தீராதே தீராதே
என் காதலும்

ஆண் : போகாதே போகாதே
என்னை விட்டு போகாதே
போகாதே போகாதே
இந்த காதல்

ஆண் : தூறாதே தூறாதே
எனை விட்டு தூறாதே
தீராதே தீராதே
என் காதலும்

பெண் : யாரோடும் பேச பிடிக்காமல்
என்னோடு பேசி போகின்றேன்
என்னுள்ளே நானும் அழுதாலும்
என் காதலும் அழியவில்லை

ஆண் : என் மீது நீ கோபபட்டால்
நியாயங்கள் கோடி சொல்கின்றாய்
உன் மீது நான் கோபபட்டால்
பேசாமல் என்னை நீ கொல்கிறாயே….ஏ…..

ஆண் : போகாதே போகாதே
என்னை விட்டு போகாதே
போகாதே போகாதே
இந்த காதல்

ஆண் : தூறாதே தூறாதே
எனை விட்டு தூறாதே
தீராதே தீராதே
என் காதலும்

ஆண் : போகாதே போகாதே
என்னை விட்டு போகாதே
போகாதே போகாதே
இந்த காதல்

ஆண் : ஹோ ஓஒ ஊ ஊ ஓஒ ஹூ ஊ ஊ ஊ
ஆண் : தூறாதே தூறாதே
எனை விட்டு தூறாதே
தீராதே தீராதே
என் காதலும்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here