Singers : Mugen Rao MGR and Prashan Sean

 Music by : Mugen Rao MGR and Prashan Sean

Male : Pogiren thannalae indru
Thedinen un vaasam naan
Yenginen un kaadhalai kondu
Pogiren unnalae naan

Chorus : Oru naal unnai parthen
Ennaiyae naan ilanthen
Azhaga en usura koorthu putta

Chorus : Sevanennu kadanthen
Setharaamae irunthen
Ulagam nee ena maathiputta adi

Male : Idhu enna pudhu vidham maayam
En nenjil nee thandha kaayam
Ennai vittu nee sellum neram
Vidukathaiyaguthadi

Male : Unnudenae enthan payanam
Mudivu adaiya enna karanam
Un kangal sonna poigal
Enna thaakuthadi

Male : {Pogiren thannalae indru
Thedinen un vaasam naan
Yenginen un kaadhalai kondu
Pogiren unnalae naan} (2)

Male : Oru thavam indha kaadhal
Ranam tharum endru
Manam solkindrathae
Oru thavam purintha andha
Varam pera enthan
Manam thudikindrathae

Male : Thirunaalai thirunaalai
Un kaadhal en meedhu padara
Poo malarai undhan nizhalaai
En kangal un pinnae thodara
Unnalai naan iranthanae indru naan…

Male : Wowu wowu wowowu
Wowu wowu wow
Wowu wowu wowowu
Wowu wowu wow

Male : {Pogiren thannalae indru
Thedinen un vaasam naan
Yenginen un kaadhalai kondu
Pogiren unnalai naan} (2)

Chorus : Pogiren…
Thedinen…
Yenginen…
Pogiren…

 

பாடகர்கள் : முஜீன் ராவ் எம்ஜிஆர், பிரஷான் சீன்

இசையமைப்பாளர்கள் : முஜீன் ராவ் எம்ஜிஆர், பிரஷான் சீன்

ஆண் : போகிறேன் தன்னாலே
இன்று தேடினேன் உன் வாசம்
நான் ஏங்கினேன் உன் காதலை
கொண்டு போகிறேன் உன்னாலே
நான்

குழு : ஒரு நாள் உன்னை
பார்த்தேன் என்னையே
நான் இழந்தேன் அழகா
என் உசுர கோர்த்து புட்ட

குழு : செவனேன்னு
கிடந்தேன் சேதாரமா
இருந்தேன் உலகம் நீ
என மாத்தி புட்ட அடி

ஆண் : இது என்ன புது
விதம் மாயம் என் நெஞ்சில்
நீ தந்த காயம் என்னை விட்டு
நீ செல்லும் நேரம்
விடுகதையாகுதடி

ஆண் : உன்னுடனே எந்தன்
பயணம் முடிவு அடைய
என்ன காரணம் உன் கண்கள்
சொன்ன பொய்கள் என்ன
தாக்குதடி

ஆண் : { போகிறேன் தன்னாலே
இன்று தேடினேன் உன் வாசம்
நான் ஏங்கினேன் உன் காதலை
கொண்டு போகிறேன் உன்னாலே
நான் } (2)

ஆண் : ஒரு தவம் இந்த
காதல் ரணம் தரும் என்று
மனம் சொல்கின்றதே ஒரு
தவம் புரிந்த அந்த வரம் பெற
எந்தன் மனம் துடிக்கின்றதே

ஆண் : திருநாளை திருநாளை
உன் காதல் என் மீது படர பூ
மலரை உந்தன் நிழலாய் என்
கண்கள் உன் பின்னே தொடர
உன்னால நான் இருந்தேனே
இன்று நான்

ஆண் : ………………………..

ஆண் : { போகிறேன் தன்னாலே
இன்று தேடினேன் உன் வாசம்
நான் ஏங்கினேன் உன் காதலை
கொண்டு போகிறேன் உன்னாலே
நான் } (2)

குழு : போகிறேன்
தேடினேன் ஏங்கினேன்
போகிறேன்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here