Singer : Madhumitha Babushankar

Music by : Babushankar B

Lyrics by : Babushankar B

Female : Naan oora pakkangal
Nalla pudhagam
Naangu variyil adhai
Solla solgiraai

Female : Kan moodi kettaal
Isaiyin anubavam
Kadanthu kondae
Paadi selgiraai

Female : Un vegam enakku rombha pidikkum
Un thuridha nadaiyil manam layikkum
Adhanaal thaano
Oodikondae ennidam kaadhal solgiraai

Female : Pogiren naan ennai thedi
Naan pogaiyil illai un jodi
Pogiren naan thalli thalli
Idhu muttrupulli

Female : Ularndhu pogum munnae
Unarndhu pogiren thedathae
Naan yar endru
Marandhu pogum munnae
Parandhu pogiren thedathae

Female : Pogiren naan ennai thedi
Naan pogaiyil illai un jodi
Pogiren
Naan pogiren ….

Female : Valikkadha vaarthaigal pesuvaai
Malai yeri sendraal
Valaivugal undenbaai
Varam enna vendum endru ketkkiraai
Thavam seiyum ennam
Enakkillaiyae

Female : Nanbanae
Siragugal undu siraiyum undu
Enakkena nee edhai thandhaai
Unarvugal mudindhaal
Uravugal mudiyum
Neeyum neeyum enakkena naan

Female : Oru theevil naanum neeyum nindru
Kanda kanavugal kalaindhu pogum indru
Adhanaal thaanoo thadam maari poga
Vidai solgiren

Female : Anbennum nadagam
Arangerum dhinam dhinam
Thirai poda neram vandhadhu

Female : Pogiren naan ennai thedi
Naan pogaiyil illai un jodi
Pogiren naan thalli thalli
Idhu muttrupulli

Female : Ularndhu pogum munnae
Unarndhu pogiren thedathae
Naan yar endru
Marandhu pogum munnae
Parandhu pogiren thedathae

பாடகி: மதுமிதா பாபுசங்கர்

இசை அமைப்பாளர் : பாபுசங்கர் பி

பாடல் ஆசிரியர் : பாபுசங்கர் பி

பெண் : நான் ஊர பக்கங்கள்
நல்ல புத்தகம்
நான்கு வரியில் அதை
சொல்லச் சொல்கிறாய்

பெண் : கண் மூடிக் கேட்டால்
இசையின் அனுபவம்
கடந்து கொண்டே
பாடிச் செல்கிறாய்

பெண் : உன் வேகம் எனக்கு பிடிக்கும்
உன் துரித நடையில் மனம் லயிக்கும்
அதனால் தானோ மூடிக்கொண்டே
என்னிடம் காதல் சொல்கிறாய்

பெண் : போகிறேன் நான் என்னைத் தேடி
நான் போகையில் இல்லை உன் ஜோடி
போகிறேன் நான் தள்ளி தள்ளி
இது முற்றுப்புள்ளி

பெண் : உலர்நது போ உன்னில்
உணர்ந்து போகிறேன் தேடாதே
நான் யார் என்று
மறந்து போ முன்னே
பறந்து போகிறேன் தேடாதே

பெண் : போகிறேன் நான் என்னைத் தேடி
நான் போகையில் இல்லை உன் ஜோடி
போகிறேன்
நான் போகிறேன்

பெண் : வலிக்காத வார்த்தைகள் பேசுவாய்
மலை ஏறிச் சென்றால்
வளைவுகள் உண்டென்பார்
வரம் என்ன வேண்டுமென்று கேட்கிறாய்
தவம் செய்யும் எண்ணம்
எனக்கில்லையே

பெண் : நண்பனே
சிறகுகள் உண்டு சிறையும் உண்டு
எனக்கென நீ எதை தந்தாய்
உணர்வுகள் முடிந்தால்
உறவுகள் முடியும்
நீயும் நீயும் எனக்கென நான்

பெண் : ஒரு தீவீல் நானும் நீயும் நின்று
கண்ட கனவுகள் எங்கு போகும் இன்று
அதனால் தானோ தடம் மாறி போக
விடை சொல்கிறேன்

பெண் : அன்பெனும் நாடகம்
அரங்கேறும் தினம் தினம்
திரைபோட நேரம் வந்தது

பெண் : போகிறேன் நான் என்னைத் தேடி
நான் போகையில் இல்லை உன் ஜோடி
போகிறேன் நான் தள்ளி தள்ளி
இது முற்றுப்புள்ளி

பெண் : உலர்நது போ உன்னில்
உணர்ந்து போகிறேன் தேடாதே
நான் யார் என்று
மறந்து போ முன்னே
பறந்து போகிறேன் தேடாதே


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here