Singers : V V Prasanna and Padmalatha

Music by : Raja Sai

Male : Pogura pokkula
Pottu nee thaakkuriyae
Pakkura saakkula
Aala nee thookkuriyae
Paakka inikkuthadi
Vazhikkaama vazhikkuthadi
Azhagaaga aala saikkura
Kaadhal kandhu vatti pola yeruthae

Female : Pogura pokkula
Pottu nee thaakkuriyae
Pakkura saakkula
Aala nee thookkuriyae
Paakka inikkuthada
Vazhikkaama vazhikkuthada
Azhagaaga aala saikkura
Kaadhal kandhu vatti pola yeruthae

Male : Paakkala kural kekkala
Mogam vaaduthu yenadiyo
Vaattura vali kottura
Sugamagudhu thaanadiyo

Female : Kaattula kallu mettula
Unnai theduthu yen azhaga
Road-tula nadu road-tula
Manam aaduthu perazhaga

Male : Naan paarthathunai
Vaan paarthu enai
Thoovum poo poovaai

Female : Kaadhalae uyiril baaramaai
Thedalae idhaya thalamaai

Male : Paakka inikkuthadi
Vazhikkama vazhikkuthadi
Azhagaaga aala saikkura
Kaadhal kandhu vatti pola yeruthae

Male : Thoovura nenjil thoorala
Ennai vaatti vadhaikkiriyae
Thaavura thanga meenena
Manam thaana parikkiriyae

Female : Kaalaiyil dhinam sevala
Yen manasula koovuriyae
Kaakkura mullu veliya
Konjam usura kilikkuriyae

Male : Vaayadi unai vaan vaazhum varai
Kaappen usuraga…

Female : Paasathal unnai aalanum
Oor ettum paakka vaazhanum

Female : Paakka inikkuthada
Vazhikkama vazhikkuthada
Azhagaaga aala saikkura
Kaadhal kandhu vatti pola yeruthae

பாடகர்கள் : வி வி பிரசன்னா மற்றும் பத்மலதா

இசையமைப்பாளர் : ராஜா சாய்

ஆண் : போகுற போக்குல
போட்டு நீ தாக்குறியே
பாக்குற சாக்குல
ஆள நீ தூக்குறியே
பாக்க இனிக்குதடி
வலிக்காம வலிக்குதடி
அழகாக ஆள சாய்க்குற
காதல் கந்து வட்டி போல ஏறுதே

பெண் : போகுற போக்குல
போட்டு நீ தாக்குறியே
பாக்குற சாக்குல
ஆள நீ தூக்குறியே
பாக்க இனிக்குதடா
வலிக்காம வலிக்குதடா
அழகாக ஆள சாய்க்குற
காதல் கந்து வட்டி போல ஏறுதே

ஆண் : பாக்கல குரல் கேக்கல
மோகம் வாடுது ஏனடியோ
வாட்டுற வலி கூட்டுற
சுகமாகுது தானடியோ

பெண் : காட்டுல கல்லு மேட்டுல
உன்னை தேடுது ஏன் அழகா
ரோட்டுல நாடு ரோட்டுல
மனம் ஆடுது பேரழகா

ஆண் : நான் பார்த்தது உனை
வான் பார்த்து எனை
தூவும் பூ பூவாய்

பெண் : காதலே உயிரில் பாரமாய்
தேடலே இதய தாளமாய்

ஆண் : பாக்க இனிக்குதடி
வலிக்காம வலிக்குதடி
அழகாக ஆள சாய்க்குற
காதல் கந்து வட்டி போல ஏறுதே…..ஏ….

ஆண் : தூவுற நெஞ்சில் தூறல
என்னை வாட்டி வதைக்கிறயே
தாவுற தங்க மீனென
மனம் தான பறிக்கிறியே

பெண் : காலையில் தினம் சேவலா
ஏன் மனசுல கூவுறியே
காக்குற முள்ளு வேலிய
கொஞ்சம் உசுர கிழிக்குறியே

ஆண் : வாயாடி உன்னை வான் வாழும் வரை
காப்பேன் உசுராக

பெண் : பாசத்தால் உன்னை ஆளானும்
ஊர் எட்டும் பாக்க வாழனும்

பெண் : பாக்க இனிக்குதடா
வலிக்காம வலிக்குதடா
அழகாக ஆள சாய்க்குற
காதல் கந்து வட்டி போல ஏறுதே…ஏ…..


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here