Singer : P. Susheela

Music by : Jai Vijaya

Lyrics by : Kannadasan

Female : Poe vaa en kannae nee poe vaa
Kannaadi amma un idhayamen kannae
Naan adhai paarthaal en mugam kaattum
Deiveega pantham nam uravu
Ennaalum theyaatha nilavu

Female : Poe vaa en kannae nee poe vaa
Poe vaa en kannae nee poe vaa

Female : Sivantha nilathin niram vaan
Pozhuntha mazhaikkum varum
Irandum kalantha nilai naam
Piranthu valantha kalai

Female : Thangam pol oru ullam
Vairam pol adhu nee en kannae
Poe vaa….

பாடகி : பி. சுஷீலா

இசையமைப்பாளர் : ஜெய் விஜயா

பாடலாசிரியர் : கண்ணதாசன்

பெண் : போய் வா என் கண்ணே நீ போய் வா
கண்ணாடி அம்மா உன் இதயம் என் கண்ணே!
நான் அதைப் பார்த்தால் என் முகம் காட்டும்
தெய்வீக பந்தம் நம் உறவு
எந்நாளும் தேயாத நிலவு…..

பெண் : போய் வா என் கண்ணே நீ போய் வா
போய் வா என் கண்ணே நீ போய் வா

பெண் : சிவந்த நிலத்தின் நிறம் வான்
பொழிந்த மழைக்கும் வரும்
இரண்டும் கலந்த நிலை நாம்
பிறந்து வளர்ந்த கலை

பெண் : தங்கம் போல் ஒரு உள்ளம்
வைரம் போல் அது நீ என் கண்ணே……….
போய் வா………


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here