Singer : Yuvan Shankar Raja

Music by : Yuvan Shankar Raja

Male : Poikkaal gudhirai vaazhkkaiyadaa
Pogum vazhiyo thooramada
Irulum oliyum idaiyinilae
Sadugudu nadathidum neramadaa

Male : Kaalaiyil kan vizhikaiyil
Indru enna varum yaarukkum
Therivadhillai
Saalaiyil kal modhinaal
Naam marubadi nadandhida
Maruppadhillai

Male : Kodutha idangalai nirappa
Vaazhkkai ondrum kelviyillai
Iruttinil nadhigal nagarndhaalum
Saththam adhai sollividum

Male : Sudalaiyilae eriyum varai
Sooththiram idhai thaan katruppaar
Un udalai vittu veliyeri
Unnai neeyae utruppaar

Male : Indha keladioscopil
Kannaadi thundugalai
Uruttuvadhu yaar mirattuvadhu yaar
Thurathuvadhu yaar purattuvadhu yaar

Male : Yaar yaar yaar yaar

Male : Ivan paarththa kaatchigal
Pizhaithaanaa
Illai thodarndhu thurathidum
Mazhaithaanaa

Male : Moochu vaangudhae
Moochu vaangudhae
Vittu vittu vittu moochu vaangudhae
Kaatchi maarudhae
Kaatchi maarudhae
Kannai kattivittu saatchi maarudhae

Male : Ivan maaya theeyilae
Vizhundhaanaa
Ini kaayam indriyae ezhuvaanaa

Male : Moochu vaangudhae
Moochu vaangudhae
Vittu vittu vittu moochu vaangudhae
Kaatchi maarudhae
Kaatchi maarudhae
Kannai kattivittu saatchi maarudhae

Male : Ivan paadhai engilum valithaanaa
Idhu thedi vandhadhil vilai thaanaa

பாடகர் : யுவன் சங்கர் ராஜா

இசை அமைப்பாளர் : யுவன் சங்கர் ராஜா

ஆண் : பொய்க்கால் குதிரை வாழ்க்கையடா
போகும் வழியோ தூரமடா
இருளும் ஒளியும் இடையினிலே
சடுகுடு நடத்திடும் நேரமடா

ஆண் : காலையில் கண் விழிக்கையில்
இன்று என்ன வரும் யாருக்கும்
தெரிவதில்லை
சாலையில் கல் மோதினால்
நாம் மறுபடி நடந்திட மறுப்பதில்லை

ஆண் : கொடுத்த இடங்களை நிரப்ப
வாழ்க்கை ஒன்றும் கேள்வியில்லை
இருட்டினில் நதிகள் நகர்ந்தாலும்
சத்தம் அதை சொல்லிவிடும்

ஆண் : சுடலையிலே எரியும் வேலை
சூத்திரம் இதை தான் கற்றுப்பார்
உன் உடலை விட்டு வெளியேறி
உன்னை நீயே உற்றுப்பார்

ஆண் : இந்த கெளடியோஸ்கோப்பில்
கண்ணாடி துண்டுகளை
உருட்டுவது யார் மிரட்டுவது யார்
துரத்துவது யார் புரட்டுவது யார்

ஆண் : யார் யார் யார் யார்

ஆண் : இவன் பார்த்த காட்சிகள்
பிழைதானா
இல்லை தெடர்ந்து துரத்திடும்
மழைதானா

ஆண் : மூச்சு வாங்குதே மூச்சு வாங்குதே
விட்டு விட்டு விட்டு மூச்சு வாங்குதே
காட்சி மாறுதே காட்சி மாறுதே
கண்ணை கட்டி விட்டு சாட்சி மாறுதே

ஆண் : இவன் மாய தீயிலே
வீழுந்தானா
இனி காயம் இன்றியே எழுவானா

ஆண் : மூச்சு வாங்குதே மூச்சு வாங்குதே
விட்டு விட்டு விட்டு மூச்சு வாங்குதே
காட்சி மாறுதே காட்சி மாறுதே
கண்ணை கட்டி விட்டு சாட்சி மாறுதே

ஆண் : இவன் பாதை எங்கிளும்
வலிதானா
இது தேடி வந்ததில் விலை தானா


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here