Poiyum Purattum Song Lyrics is a track from Mahalakshmi – Tamil Movie 1960, Starring K. Balaji, S. V. Sahasranamam, R. Muthuraman, T. S. Balaiah, Pandari Bai, Mynavathi and Ragini. This song was sung by A. L. Ragavan, music composed by K. V. Mahadevan and lyrics work penned by A. Maruthakasi.

Singer : A. L. Ragavan

Music Director : K. V. Mahadevan

Lyricist : A. Maruthakasi

Male : Solvadhu pol palaringe seivadhillai
Silar seivadhellam velyilae therivadhillai
Ullapadi idhanaale olungu illai
Idhai unardhavarkku oru naalum kavalaiyillai

Male : Poiyum purattum illadhu
Perum porulai serndhavan kedaiyaadhu
Poiyum purattum illadhu
Perum porulai serndhavan kedaiyaadhu
Paiyil konjam pasayirundha
Avan paadhaiyai maattrum thadaiyedhu
Paiyil konjam pasayirundha
Avan paadhaiyai maattrum thadaiyedhu

Male : Poiyum purattum illadhu
Perum porulai serndhavan kedaiyaadhu

Male : Kaiyai nambhithaan vaayirukku
Andha vaaiyai nambhithaan vayir irukku
Kaiyai nambhithaan vaayirukku
Andha vaaiyai nambhithaan vayir irukku
Vayirae nambhithaan uyirirukku
Andha uyirai nambhithaan udalirukku

Vayirae nambhithaan uyirirukku
Andha uyirai nambhithaan udalirukku

Male : Poiyum purattum illadhu
Perum porulai serndhavan kedaiyaadhu

Male : Koozhukku palarum vaadaiyilae thindaadaiyilae
Porul kuviyudhu silarin pettiyilae thangha kattiyilae
Koozhukku palarum vaadaiyilae thindaadaiyilae
Porul kuviyudhu silarin pettiyilae thangha kattiyilae
Oorukku palarum uzhaikkaiyilae manam kalaikaiyilae
Uruludhu siladhu methaiyil nottu kathaiyilae
Oorukku palarum uzhaikkaiyilae manam kalaikaiyilae
Uruludhu siladhu methaiyil nottu kathaiyilae

Male : Poiyum purattum illadhu
Perum porulai serndhavan kedaiyaadhu

Male : Padithaalum velai kedaipadhillai
Adhu kidaithaalum endrum nilaippathillai
Padithaalum velai kedaipadhillai
Adhu kidaithaalum endrum nilaippathillai
Panathaasai mattum viduvathillai
Adhu paduthum paattukkae ellaiyillai
Panathaasai mattum viduvathillai
Adhu paduthum paattukkae ellaiyillai

Male : Poiyum purattum illadhu
Perum porulai serndhavan kedaiyaadhu
Paiyil konjam pasayirundha
Avan paadhaiyai maattrum thadaiyedhu
Poiyum purattum illadhu
Perum porulai serndhavan kedaiyaadhu

பாடகர் : ஏ. எல். ராகவன்

இசை அமைப்பாளர் : கே. வி. மஹாதேவன்

பாடல் ஆசிரியர் : ஏ. மருதகாசி

ஆண் : சொல்வதுபோல் பலரிங்கே செய்வதில்லை
சிலர் செய்வதெல்லாம் வெளியிலே தெரிவதில்லை
உள்ளபடி இதனாலே ஒழுங்கு இல்லை
இதை உணர்ந்தவர்க்கு ஒரு நாளும் கவலையில்லை….

ஆண் : பொய்யும் புரட்டும் இல்லாது
பெரும் பொருளை சேர்த்தவன் கிடையாது
பொய்யும் புரட்டும் இல்லாது
பெரும் பொருளை சேர்த்தவன் கிடையாது
பையில் கொஞ்சம் பசையிருந்தா
அவன் பாதையை மாற்றும் தடையேது
பையில் கொஞ்சம் பசையிருந்தா
அவன் பாதையை மாற்றும் தடையேது

ஆண் : பொய்யும் புரட்டும் இல்லாது
பெரும் பொருளை சேர்த்தவன் கிடையாது

ஆண் : கையை நம்பித்தான் வாயிருக்கு
அந்த வாயை நம்பித்தான் வயிறிருக்கு
கையை நம்பித்தான் வாயிருக்கு
அந்த வாயை நம்பித்தான் வயிறிருக்கு
வயிறே நம்பித்தான் உயிரிருக்கு
அந்த உயிரை நம்பித்தான் உடலிருக்கு….
வயிறே நம்பித்தான் உயிரிருக்கு
அந்த உயிரை நம்பித்தான் உடலிருக்கு….

ஆண் : பொய்யும் புரட்டும் இல்லாது
பெரும் பொருளை சேர்த்தவன் கிடையாது

ஆண் : கூழுக்கு பலரும் வாடையிலே திண்டாடையிலே
பொருள் குவியுது சிலரின் பெட்டியிலே தங்கக் கட்டியிலே
கூழுக்கு பலரும் வாடையிலே திண்டாடையிலே
பொருள் குவியுது சிலரின் பெட்டியிலே தங்கக் கட்டியிலே
ஊருக்குப் பலரும் உழைக்கையிலே மனம் களைக்கையிலே
உருளுது சிலது மெத்தையில் நோட்டுக் கத்தையிலே
ஊருக்குப் பலரும் உழைக்கையிலே மனம் களைக்கையிலே
உருளுது சிலது மெத்தையில் நோட்டுக் கத்தையிலே

ஆண் : பொய்யும் புரட்டும் இல்லாது
பெரும் பொருளை சேர்த்தவன் கிடையாது

ஆண் : படித்தாலும் வேலை கிடைப்பதில்லை
அது கிடைத்தாலும் என்றும் நிலைப்பதில்லை
படித்தாலும் வேலை கிடைப்பதில்லை
அது கிடைத்தாலும் என்றும் நிலைப்பதில்லை
பணத்தாசை மட்டும் விடுவதில்லை
அது படுத்தும் பாட்டுக்கே எல்லையில்லை..
பணத்தாசை மட்டும் விடுவதில்லை
அது படுத்தும் பாட்டுக்கே எல்லையில்லை…..

ஆண் : பொய்யும் புரட்டும் இல்லாது
பெரும் பொருளை சேர்த்தவன் கிடையாது
பையில் கொஞ்சம் பசையிருந்தா
அவன் பாதையை மாற்றும் தடையேது
பொய்யும் புரட்டும் இல்லாது
பெரும் பொருளை சேர்த்தவன் கிடையாது


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Vidaamuyarchi"Sawadeeka Song: Click Here