Singer : (Radha) Jayalakshmi

Music by : Chittor V. Nagaiah and A. Rama Rao

Female : Pokkiri payalae
Ho ho ho ho ho ho ho
Pokkiri payalae
Thookkavae matten
Unnai thookkavae matten
Nee polladhavan romba pollavadhavan
Pokkiri payalae
Unnai thookkavae matten
Nee polladhavan romba pollavadhavan
Pokkiri payalae

Female : Thottilai kandaa sinungidurae
Thozhilae saanji orangidurae
Etti nagarndhaa ezhunthidurae
Iduppilae savaari yeri thiriyirae

Female : Ho ho ho ho ho ho ho
Pokkiri payalae
Unnai thookkavae matten
Nee polladhavan romba pollavadhavan
Pokkiri payalae

Female : Karumbil irunthu suvai pirindhaalum
Kandrum thaayum inai piriyadhu
En kannum maniyai pirinthurngaadhu
En kannum maniyai pirinthurngaadhu

Female : Ho ho ho ho ho ho ho
Sellakiliyae en vallamai ellaam
Unnidam sellathudaa
Kittae nilladhae daa
Sellakiliyae en sellakiliyae

பாடகி : (ராதா) ஜெயலட்சுமி

இசையமைப்பாளர் : சித்தூர் வி. நாகைய்யா மற்றும் ஏ. ராமராவ்

பெண் : போக்கிரிப் பயலே
ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ
போக்கிரிப் பயலே
தூக்கவே மாட்டேன்
உன்னைத் தூக்கவே மாட்டேன்
நீ பொல்லாதவன் ரொம்பப் பொல்லாதவன்
போக்கிரிப் பயலே……
உன்னைத் தூக்கவே மாட்டேன்
நீ பொல்லாதவன் ரொம்பப் பொல்லாதவன்
போக்கிரிப் பயலே……

பெண் : தொட்டிலைக் கண்டாச் சிணுங்கிடுறே
தோளிலே சாஞ்சி ஒறங்கிடுறே
எட்டி நகர்ந்தா எழுந்திடுறே
இடுப்பிலே சவாரி ஏறித் திரியிறே….

பெண் : ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ
போக்கிரிப் பயலே
உன்னைத் தூக்கவே மாட்டேன்
நீ பொல்லாதவன் ரொம்பப் பொல்லாதவன்
போக்கிரிப் பயலே……

பெண் : கரும்பில் இருந்து சுவை பிரிந்தாலும்
கன்றுந் தாயும் இணை பிரியாது
என் கண்ணும் மணியைப் பிரிந்துறங்காது
என் கண்ணும் மணியைப் பிரிந்துறங்காது

பெண் : ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ
செல்லக்கிளியே என் வல்லமையெல்லாம்
உன்னிடம் செல்லாதுடா
கிட்டே நில்லாதேடா
செல்லக்கிளியே என் செல்லக்கிளியே


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here