Singers : A. L. Ragavan and A. G. Rathnamala

Music by : G. Govindarajulu Naidu

Male : Pookkukatti poravalae ponnammaa
Konjam pudikoduthu pesina dhaan ennama

Male : Pookkukatti poravalae ponnammaa
Konjam pudikoduthu pesina dhaan ennama

Female : Kaakkaaya…Kaakkaaya kathikittu
Kazhugaaga suthikittu
Shokku panna odivandha thangamae
Kaakkaaya kathikittu kazhugaaga suthikittu
Shokku panna odivandha thangamae
Nee paakkaadha porulaai enna paathuttae singamae

Female : Pookkukatti pora indha ponnammaa
Kannam pulikka rendu koduthidava thinnamma

Female : Pookkukatti pora indha ponnammaa
Kannam pulikka rendu koduthidava thinnamma

Male : Kannathilae nee koduthaa kattaayam adhu enakku
Karumbaaga inikkum adi kannamma
Kannathilae nee koduthaa kattaayam adhu enakku
Karumbaaga inikkum adi kannamma
En kaadhal noiyum thannalae parakkumadi ponnamaa

Male : Pookkukatti poravalae ponnammaa
Konjam pudikoduthu pesina dhaan ennama

Female : Azhukkellam pogaamal avasarama thunimaniiyai
Veluppadhu pol urgent kaadhala
Male : Ho ho ho oo
Female : Ha ha ha haa
Male : Ho ho ho oo
Female : Ha ha ha haa
Azhukkellam pogaamal avasarama thunimaniiyai
Veluppadhu pol urgent kaadhala
Illae veyittu panni yenga vaikkum ordinary kaadhala

Female : Pookkukatti pora indha ponnammaa
Kannam pulikka rendu koduthidava thinnamma

Male : Pazhgaamal pesaadhae urgent ordinary
Paagupaadu ennidathil yedhamma
Pazhgaamal pesaadhae urgent ordinary
Paagupaadu ennidathil yedhamma
En paarvaiyilae rendum onnudhaanamma kelamma
Saakkupokku ini edhukku ponnamma
Un Sammadham dhaaan therinju pochae kannammaa
Saakkupokku ini edhukku ponnamma
Un Sammadham dhaaan therinju pochae kannammaa

பாடகர்கள் : ஏ. எல். ராகவன் மற்றும் ஏ. ஜி. ரத்னமாலா

இசை அமைப்பாளர் : ஜி. கோவிந்தராஜூலு நாயுடு

ஆண் : போக்குகாட்டி போறவளே பொன்னம்மா
கொஞ்சம் புடிகொடுத்து பேசினாதான் என்னம்மா..

ஆண் : போக்குகாட்டி போறவளே பொன்னம்மா
கொஞ்சம் புடிகொடுத்து பேசினாதான் என்னம்மா..

பெண் : காக்காயா…காக்காயா கத்திகிட்டு
கழுகாக கத்திகிட்டு
ஷோக்கு பண்ண ஓடிவந்த தங்கமே
காக்காயா கத்திகிட்டு கழுகாக கத்திகிட்டு
ஷோக்கு பண்ண ஓடிவந்த தங்கமே
நீ பாக்காத பொருளை என்ன பாத்துட்டே சிங்கமே

பெண் : போக்குகாட்டி போற இந்த பொன்னம்மா
கன்னம் புளிக்க ரெண்டு கொடுத்திடுவா திண்ணம்மா

பெண் : போக்குகாட்டி போற இந்த பொன்னம்மா
கன்னம் புளிக்க ரெண்டு கொடுத்திடுவா திண்ணம்மா

ஆண் : கன்னத்திலே நீ கொடுத்தா கட்டாயம் அது எனக்கு
கரும்பாக இனிக்குமடி கண்ணம்மா
கன்னத்திலே நீ கொடுத்தா கட்டாயம் அது எனக்கு
கரும்பாக இனிக்குமடி கண்ணம்மா
என் காதல் நோயும் தன்னாலே பறக்குமடி பொன்னம்மா

ஆண் : போக்குகாட்டி போறவளே பொன்னம்மா
கொஞ்சம் புடிகொடுத்து பேசினாதான் என்னம்மா..

பெண் : அழுக்கெல்லாம் போகாமல் அவசரமா துணிமணியை
வெளுப்பது போல் அர்ஜண்டு காதலா
ஆண் : ஹோ ஓ ஓ பெண் : ஹா..ஆ..ஆ..
ஆண் : ஹோ ஓ ஓ பெண் : ஹா..ஆ..ஆ..
அழுக்கெல்லாம் போகாமல் அவசரமா துணிமணியை
வெளுப்பது போல் அர்ஜண்டு காதலா
இல்லே வெயிட்டு பண்ணி ஏங்க வைக்கும்
ஆர்டினரி காதலா

பெண் : போக்குகாட்டி போற இந்த பொன்னம்மா
கன்னம் புளிக்க ரெண்டு கொடுத்திடுவா திண்ணம்மா

ஆண் : பழகாமல் பேசாதே அர்ஜண்டு ஆர்டினரி
பாகுபாடு என்னிடத்தில் ஏதம்மா
பழகாமல் பேசாதே அர்ஜண்டு ஆர்டினரி
பாகுபாடு என்னிடத்தில் ஏதம்மா
என் பார்வையிலே ரெண்டும் ஒண்ணுதானம்மா கேளம்மா
சாக்குபோக்கு இனி எதுக்கு பொன்னம்மா கண்ணம்மா
சம்மதம்தான் தெரிஞ்சு போச்சே கண்ணம்மா…..
சாக்குபோக்கு இனி எதுக்கு பொன்னம்மா கண்ணம்மா
சம்மதம்தான் தெரிஞ்சு போச்சே கண்ணம்மா…..


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here