Singer : K – Krishna Kumar 

Music by : K

Male : Oodi oodi oonju pochu
Rest ah podu maapula
Kaalu javvu thenju pochu
Seat ah kaatu maapula (Dialogue)

Male : Aapu mela aapu kuththi nikkuren
Gappu venum maapu
Oottum vandikulla anjum
Reverse gear-u thaan
Super raasi sithappu (Dialogue)

Male : Polambi polambi
Thanana thanana
Basically apadiyae polambitae
Povendiyathu thaan
Velangidum (Dialogue)

Chorus : 80’s pothum saami
Na appeat-u thaan

Chorus : La la lala la la la
La la lala la laa la

Chorus : Aasai nikkuthae roatil
Lift kettu lorry yerumaa..

Male : Oodi oodi oonju pochu
Rest ah podu maapula
Kaalu javvu thenju pochu
Seat ah kaatu maapula (Dialogue)

Male : Aapu mela aapu kuththi nikkuren
Gappu venum maapu
Oottum vandikulla anjum
Reverse gear-u thaan
Super raasi sithappu (Dialogue)

Male : Polambi polambi
Thanana thanana
Basically apadiyae polambitae
Povendiyathu thaan (Dialogue)

 

பாடகர் : கே. கிருஷ்ண குமார்

இசையமைப்பாளர் : கே

ஆண் : ஓடி ஓடி
ஓஞ்சு போச்சு ரெஸ்ட
போடு மாப்புள காலு
ஜவ்வு தேஞ்சு போச்சு
சீட்ட காட்டு மாப்புள

ஆண் : ஆப்பு மேல
ஆப்பு குத்தி நிக்குறேன்
கேப்பு வேணும் மாப்பு
ஓட்டும் வண்டிக்குள்ள
அஞ்சும் ரிவெர்ஸ் கியரு
தான் சூப்பர் ராசி சித்தப்பு

ஆண் : பொலம்பி
பொலம்பி தானான
தானான பேசிக்கலி
அப்படியே பொலம்பிட்டே
போவேண்டியது தான்
விளங்கிடும்

குழு : 80 ஸ் போதும்
சாமி நா அப்பீட்டு தான்

குழு : லா லா லாலா
லா லா லா லா லா
லாலா லா லா லா

குழு : ஆசை நிக்குதே
ரோட்டில் லிப்ட் கேட்டு
லாரி ஏறுமா

ஆண் : ஓடி ஓடி
ஓஞ்சு போச்சு ரெஸ்ட
போடு மாப்புள காலு
ஜவ்வு தேஞ்சு போச்சு
சீட்ட காட்டு மாப்புள

ஆண் : ஆப்பு மேல
ஆப்பு குத்தி நிக்குறேன்
கேப்பு வேணும் மாப்பு
ஓட்டும் வண்டிக்குள்ள
அஞ்சும் ரிவெர்ஸ் கியரு
தான் சூப்பர் ராசி சித்தப்பு

ஆண் : பொலம்பி
பொலம்பி தானான
தானான பேசிக்கலி
அப்படியே பொலம்பிட்டே
போவேண்டியது தான்
விளங்கிடும்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here