Singer : S. N. Surendar

Music by : Ilayaraja

Male : Police mattum ena mattammaa
Naanga pokkaththu ponathoru koottammaa
Naan unmaiya sonnaa kastammaa
Adha oththukkondaalae yaedhum nashttammaa

Male : Police mattum ena mattammaa
Naanga pokkaththu ponathoru koottammaa
Naan unmaiya sonnaa kastammaa
Adha oththukkondaalae yaedhum nashttammaa

Male : Ada om manasum em manasum
Kettu kedakkuthu
Ingu panaththa searkka ellorukkum
Aasai irukkuthu
Verum pagattu vaazhkkai
Padhavikkaaga alaiyum muttaa janangalukku

Male : Police mattum ena mattammaa
Naanga pokkaththu ponathoru koottammaa
Naan unmaiya sonnaa kastammaa
Adha oththukkondaalae yaedhum nashttammaa

Male : Kozhanthaigala nallaa padikka vaikka venumnnaa
Yaedho onnu vaangi adhukku lanjam kodukkirom
Valarantha pinnae maelae padikka poga venumnnaa
Idam kidaikka college-la panaththa kodukkurom

Male : Padippu mudinju veliya vanthaa velai paarkkanum
Paazhum velai kidaikka naamum something kodukkanum
Velai kidaichchu kalyaanamum panna venumnnaa
Thali kattim pondaattikitta something vaanganum

Male : Sirusulirunthu perusu aagi
Kaadu pogi serum varaikkum
Lanjam koduththu pazhakkiyathu neengathaanae

Male : Adhula police mattum ena mattammaa
Naanga pokkaththu ponathoru koottammaa
Naan unmaiya sonnaa kastammaa
Adha oththukkondaalae yaedhum nashttammaa

Male : Kottum paniyil mazhaiyil veyyilil traffic-la
Kaal kadukka nikkithu naangathaanae
Vettum kuththum nadakkum entha oorinilum
Podhu janaththai kaakkurathum naangathaanae

Male : Natta nadu raaththiriyil seththa ponaththa kaakka
Seththavanin sontha pantham irukkumaa
Kasttapattu kann muzhichchu eeya ootti kedakka
Anga irukkurathu engala thavira yaaramma

Male : Rajini vanthaalum angae kamalu vanthaalum
Manthiri vanthaalum magaraja vanthaalum
Ivanga usurukkellaam
Paththiramaana uththiravaatham yaaru naangathaanae

Male : Antha police mattum ena mattammaa
Naanga pokkaththu ponathoru koottammaa

Male : Tiruppathikku poyi tharisanamum venumnnaa
Kandippaaga yaedho naama koduththu vaikkirom
Thiruttu payala pidichchu oru thandanai kodukka venumnnaa
Adhukku naama kattaayamaa yaedho kodukkurom

Male : Arasu aluvalugaththil yaedho kaariyamaaganum
Ada angae ponaa ellorukkum something kodukkanum
Avasaramaa poganumnnaa auto pudikkanum
Ada adhukkum meter mela pottu something kodukkanum

Male : Rayil-u ticket-u theater ticket-u
MLA ticket-u MP ticket-u
Engum edhilum iruppathellaam lanjamthaan

Male : Police mattum ena mattammaa
Naanga pokkaththu ponathoru koottammaa
Naan unmaiya sonnaa kastammaa
Adha oththukkondaalae yaedhum nashttammaa

Male : Ada om manasum em manasum
Kettu kedakkuthu
Ingu panaththa searkka ellorukkum
Aasai irukkuthu
Verum pagattu vaazhkkai
Padhavikkaaga alaiyum muttaa janangalukku

Male : Police mattum ena mattammaa
Naanga pokkaththu ponathoru koottammaa
Naan unmaiya sonnaa kastammaa
Adha oththukkondaalae yaedhum nashttammaa

பாடகர் : எஸ். என் . சுரேந்தர்

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : போலீஸ் மட்டும் என மட்டம்மா
நாங்க போக்கத்து போனதொரு கூட்டம்மா
நான் உண்மைய சொன்னா கஷ்ட்டமா
அத ஒத்துக்கொண்டாலே ஏதும் நஷ்ட்டம்மா

ஆண் : போலீஸ் மட்டும் என மட்டம்மா
நாங்க போக்கத்து போனதொரு கூட்டம்மா
நான் உண்மைய சொன்னா கஷ்ட்டமா
அத ஒத்துக்கொண்டாலே ஏதும் நஷ்ட்டம்மா

ஆண் : அட ஒம் மனசும் எம் மனசும்
கெட்டு கெடக்குது
இங்கு பணத்த சேர்க்க எல்லோருக்கும்
ஆசை இருக்குது
வெறும் பகட்டு வாழ்க்கை
பதவிக்காக அலையும் முட்டா ஜனங்களுக்கு

ஆண் : போலீஸ் மட்டும் என மட்டம்மா
நாங்க போக்கத்து போனதொரு கூட்டம்மா
நான் உண்மைய சொன்னா கஷ்ட்டமா
அத ஒத்துக்கொண்டாலே ஏதும் நஷ்ட்டம்மா

ஆண் : கொழந்தைகள நல்லா படிக்க வைக்க வேணும்ன்னா
ஏதோ ஒன்னு வாங்கி அதுக்கு லஞ்சம் கொடுக்கிறோம்
வளர்ந்த பின்னே மேலே படிக்க போக வேணும்ன்னா
இடம் கிடைக்க காலேஜில பணத்த கொடுக்குறோம்

ஆண் : படிப்பு முடிஞ்சு வெளிய வந்தா வேலை பார்க்கணும்
பாழும் வேலை கிடைக்க நாமும் சம்திங் கொடுக்கணும்
வேலை கிடைச்சு கல்யாணமும் பண்ண வேணும்ன்னா
தாலி கட்டும் பொண்டாட்டிகிட்ட சம்திங் வாங்கணும்

ஆண் : சிறுசுலிருந்து பெருசு ஆகி
காடு போகி சேரும் வரைக்கும்
லஞ்சம் கொடுத்து பழக்கியது நீங்கதானே

ஆண் : அதுல போலீஸ் மட்டும் என மட்டம்மா
நாங்க போக்கத்து போனதொரு கூட்டம்மா
நான் உண்மைய சொன்னா கஷ்ட்டமா
அத ஒத்துக்கொண்டாலே ஏதும் நஷ்ட்டம்மா

ஆண் : கொட்டும் பனியில் மழையில் வெய்யிலில் ட்ராபிக்கில
கால் கடுக்க நிக்கிறது நாங்கதானே
வெட்டும் குத்தும் நடக்கும் எந்த ஊரினிலும்
பொது ஜனத்தை காக்குறதும் நாங்கதானே

ஆண் : நட்ட நடு ராத்திரியில் செத்த பொணத்த காக்க
செத்தவனின் சொந்த பந்தம் இருக்குமா
கஷ்ட்டப்பட்டு கண் முழிச்சு ஈய ஓட்டி கெடக்க
அங்க இருக்குறது எங்கள தவிர யாரம்மா

ஆண் : ரஜினி வந்தாலும் அங்கே கமலு வந்தாலும்
மந்திரி வந்தாலும் மகாராஜா வந்தாலும்
இவங்க உசுருக்கெல்லாம்
பத்திரமான உத்திரவாதம் யாரு நாங்கதானே

ஆண் : அந்த போலீஸ் மட்டும் என மட்டம்மா
நாங்க போக்கத்து போனதொரு கூட்டம்மா

ஆண் : திருப்பதிக்கு போயி தரிசனமும் வேணும்ன்னா
கண்டிப்பாக ஏதோ நாம கொடுத்து வைக்கிறோம்
திருட்டு பயல பிடிச்சு ஒரு தண்டனை கொடுக்க வேணும்ன்னா
அதுக்கு நாம கட்டாயமா ஏதோ கொடுக்குறோம்

ஆண் : அரசு அலுவலகத்தில் ஏதோ காரியமாகனும்
அட அங்கே போனா எல்லோருக்கும் சம்திங் கொடுக்கணும்
அவசரமா போகணும்ன்னா ஆட்டோ புடிக்கணும்
அட அதுக்கும் மீட்டர் மேல போட்டு சம்திங் கொடுக்கணும்

ஆண் : ரயிலு டிக்கெட்டு தியேட்டர் டிக்கெட்டு
எம் எல் ஏ டிக்கெட்டு எம் பி டிக்கெட்டு
எங்கும் எதிலும் இருப்பதெல்லாம் லஞ்சம்தானே

ஆண் : எங்க போலீஸ் மட்டும் என மட்டம்மா
நாங்க போக்கத்து போனதொரு கூட்டம்மா
நான் உண்மைய சொன்னா கஷ்ட்டமா
அத ஒத்துக்கொண்டாலே ஏதும் நஷ்ட்டம்மா

ஆண் : அட ஒம் மனசும் எம் மனசும்
கெட்டு கெடக்குது
இங்கு பணத்த சேர்க்க எல்லோருக்கும்
ஆசை இருக்குது
வெறும் பகட்டு வாழ்க்கை
பதவிக்காக அலையும் முட்டா ஜனங்களுக்கு

ஆண் : போலீஸ் மட்டும் என மட்டம்மா
நாங்க போக்கத்து போனதொரு கூட்டம்மா
நான் உண்மைய சொன்னா கஷ்ட்டமா
அத ஒத்துக்கொண்டாலே ஏதும் நஷ்ட்டம்மா


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here