Singers : Malaysia Vasudevan and Vani Jairam

Music by : Gangai Amaran

Lyrics by : Vaali

Male : Police
Police namakku kaavalirkku
Pakkam vaadi anaikka aavalirukku
Police namakku kaavalirkku
Pakkam vaadi anaikka aavalirukku

Female : Mottaanava poonjittaanava
Thottaalenna kai pattaalenna
Male : Munnaadi thottaada munnooru muththaada
Sarigamapathanisa
Female : Sanithapamagarisaa

Female : Police namakku kaavalirkku
Pakkam vaaiyyaa anaikka aavalirukku

Male : Pinju chinna pinju konju enna konju
Namma pakkam kaaththadikkuthu
Pinju chinna pinju konju enna konju
Namma pakkam kaaththadikkuthu

Female : Thattu mella thattu ottu nallaa ott
Vetkkam ippa ooivedukkuthu
Thattu mella thattu ottu nallaa ott
Vetkkam ippa ooivedukkuthu

Male : Jaadhagamthaan ippa saathagamthaan
Female : Namma kaattulathaan mazhai peyuthaiyyaa

Male : Police
Female : Namakku kaavalirkku
Male : Pakkam vaadi
Female : Anaikka aavalirukku

Male : Mottaanava poonjittaanava
Female : Aa…..thottaalenna kai pattaalenna

Male : Munnaadi thottaada munnooru muththaada
Female : Sarigamapathanisa
Male : Sanithapamagarisaa

Female : Pillai perapilla maasam paththukkulla
Appanukku peththu tharanum
Oru pillai perapilla maasam paththukkulla
Appanukku peththu tharanum

Male : Neram nalla neram naalu nalla naalu
Neeyum konjam oththuzhaikkanum
Ippa neram nalla neram naalu nalla naalu
Neeyum konjam oththuzhaikkanum

Female : Nee aanaiyittaal adhu nadanthuvidum
Male : Adhu Nadanthuvittaal pulla poranthuvidum

Male : Mama namakku kaavalirukka
Pakkam vaammaa anaikka aavalirukka
Female : Mottaanava poonjittaanava
Thottaalenna kai pattaalenna
Male : Peththaalum peththaanae unna peththa appanadi
Vetkkam ketta suppanadi

Both : Thaanaa thananaethanathaanananaa
Thaanaa thananae thaanananaa
Thaanaa thananae thaanananaa

பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் வாணி ஜெய்ராம்

இசையமைப்பாளர் : கங்கை அமரன்

பாடலாசிரியர் : வாலி

ஆண் : போலீஸ்
போலீஸ் நமக்கு காவலிருக்கு
பக்கம் வாடி அணைக்க ஆவலிருக்கு
போலீஸ் நமக்கு காவலிருக்கு
பக்கம் வாடி அணைக்க ஆவலிருக்கு

பெண் : மொட்டானவ பூஞ்சிட்டானவ
தொட்டாலென்ன கைப் பட்டாலென்ன
ஆண் : முன்னாடி தொட்டாட முன்னூறு முத்தாட
ஸரிகமபதநிஸ…….
பெண் : ஸநிதபமகரிஸா…

பெண் : போலீஸ் நமக்கு காவலிருக்கு
பக்கம் வாய்யா அணைக்க ஆவலிருக்கு

ஆண் : பிஞ்சு சின்ன பிஞ்சு கொஞ்சு என்ன கொஞ்சு
நம்ம பக்கம் காத்தடிக்குது
பிஞ்சு சின்ன பிஞ்சு கொஞ்சு என்ன கொஞ்சு
நம்ம பக்கம் காத்தடிக்குது

பெண் : தட்டு மெல்லத் தட்டு ஒட்டு நல்லா ஒட்டு
வெட்கம் இப்ப ஓய்வெடுக்குது
தட்டு மெல்லத் தட்டு ஒட்டு நல்லா ஒட்டு
வெட்கம் இப்ப ஓய்வெடுக்குது

ஆண் : ஜாதகம்தான் இப்ப சாதகம்தான்
பெண் : நம்ம காட்டுலதான் மழை பேயுதய்யா

ஆண் : போலீஸ்
பெண் : நமக்கு காவலிருக்கு
ஆண் : பக்கம் வாடி
பெண் : அணைக்க ஆவலிருக்கு

ஆண் : மொட்டானவ பூஞ்சிட்டானவ
பெண் : ஆ…. தொட்டாலென்ன கைப் பட்டாலென்ன

ஆண் : முன்னாடி தொட்டாட முன்னூறு முத்தாட
பெண் : ஸரிகமபதநிஸ…….
ஆண் : ஸநிதபமகரிஸா…

பெண் : பிள்ளை பேரப்பிள்ள மாசம் பத்துக்குள்ள
அப்பனுக்கு பெத்து தரணும்
ஒரு பிள்ளை பேரப்பிள்ள மாசம் பத்துக்குள்ள
அப்பனுக்கு பெத்து தரணும்

ஆண் : நேரம் நல்ல நேரம் நாளு நல்ல நாளு
நீயும் கொஞ்சம் ஒத்துழைக்கணும்
இப்ப நேரம் நல்ல நேரம் நாளு நல்ல நாளு
நீயும் கொஞ்சம் ஒத்துழைக்கணும்

பெண் : நீ ஆணையிட்டால் அது நடந்துவிடும்
ஆண் : அது நடந்துவிட்டால் புள்ள பொறந்துவிடும்

ஆண் : மாமா நமக்கு காவலிருக்க
பக்கம் வாம்மா அணைக்க ஆவலிருக்க
பெண் : மொட்டானவ பூஞ்சிட்டானவ
தொட்டாலென்ன கைப் பட்டாலென்ன
ஆண் : பெத்தாலும் பெத்தானே உன்ன பெத்த அப்பனடி
வெட்கம் கெட்ட சுப்பனடி…

இருவர் : தானா தனனேதனதானனனா
தானா தனனே தானனனா
தானா தனனே தானனனா


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here