Singers : Malaysia Vasudevan and Vani Jairam

Music by : Shankar Ganesh

Lyrics by : Muthulingam

Male : Pollachi santha pakkamaa naam povomaa
Podavaa naan vaangi thaaraenmaa….aah
Pollachi santha pakkamaa naam povomaa
Podavaa naan vaangi thaaraenmaa….aah

Male : Poo vachchu pottu vachchu
Palichchinnu kalukkunu sirikkira pulla
Ammaadi aaththaadi pakkam vaayaendi…

Female : Pollachi santha pakkanthaan naam povomaa
Ponjaathi purushan polathaan
Mama pollachi santha pakkanthaan naam povomaa
Ponjaathi purushan polathaan

Female : Poo vachchu pottu vachchu
Palichchinnu kalukkunu sirikkira pulla
Mama nee kooppittaa pinnaal vaaraenyaa

Male : Pollachi santha pakkamaa naam povomaa
Podavaa naan vaangi thaaraenmaa….aah….

Male : Masamthaan thai maasam mannellaam poo vaasam
Masamthaan thai maasam mannellaam poo vaasam
Engaeyum vandaaduthu thena unnaththaan vattam poduthu

Female : Maalaiyum
Male : Aah…
Female : Ketti melamum
Maalaiyum ketti melamum
Paakkanum ketkanum
Kalyaanam aanaakka kattil podanum

Male : Pollachi pollachi
Santha pakkamaa naam povomaa
Podavaa naan vaangi thaaraenmaa….aah

Female : Poo vachchu pottu vachchu
Palichchinnu kalukkunu sirikkira pulla
Male : Ammaadi aaththaadi pakkam vaayaendi…

Female : Yaaraachchum paappaanga yaedhaachchum keppaanga
Yaaraachchum paappaanga yaedhaachchum keppaanga
Muththaada koodathaiyyaa naan muththaatha pinjuthaanaiyaa….aa

Male : Elasuthaan
Female : Aah…
Male : Chinnasirusuthaan
Female : Oho
Male : Elasuthaan chinnasirusuthaan
Aasaigal aayiram koodaathu koodaathu
Kattukkaavalthaan

Female : Pollachi pollachi
Santha pakkanthaan naam povomaa
Ponjaathi purushan polathaan

Female : Poo vachchu pottu vachchu
Palichchinnu kalukkunu sirikkira pulla
Mama nee kooppittaa pinnaal vaaraenyaa

Male : Pollachi santha pakkamaa naam povomaa
Podavaa naan vaangi thaaraenmaa….aah….

Male : Poo vachchu pottu vachchu
Palichchinnu kalukkunu sirikkira pulla
Poo vachchu pottu vachchu
Palichchinnu kalukkunu sirikkira pulla
Ammaadi aaththaadi pakkam vaayaendi…

பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் வாணி ஜெய்ராம்

இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ்

பாடலாசிரியர் : முத்துலிங்கம்

ஆண் : பொள்ளாச்சி சந்தப் பக்கமா நாம் போவோமா
பொடவ நான் வாங்கி தாரேன்மா….ஆஹ்…..
பொள்ளாச்சி சந்தப் பக்கமா நாம் போவோமா
பொடவ நான் வாங்கி தாரேன்மா….ஆஹ்…..

ஆண் : பூ வச்சு பொட்டு வச்சு
பளிச்சின்னு களுக்குன்னு சிரிக்கிற புள்ள
அம்மாடி ஆத்தாடி பக்கம் வாயேன்டி……

பெண் : பொள்ளாச்சி சந்தப் பக்கந்தான் நாம் போவோமா
பொஞ்சாதி புருஷன் போலதான்
மாமா பொள்ளாச்சி சந்தப் பக்கந்தான் நாம் போவோமா
பொஞ்சாதி புருஷன் போலதான்

பெண் : பூ வச்சு பொட்டு வச்சு
பளிச்சின்னு களுக்குன்னு சிரிக்கிற புள்ள
மாமா நீ கூப்பிட்டா பின்னால் வாரேன்யா……

ஆண் : பொள்ளாச்சி சந்தப் பக்கமா நாம் போவோமா
பொடவ நான் வாங்கி தாரேன்மா….ஆஹ்…..

ஆண் : மாசம்தான் தை மாசம் மண்ணெல்லாம் பூ வாசம்
மாசம்தான் தை மாசம் மண்ணெல்லாம் பூ வாசம்
எங்கேயும் வண்டாடுது தேன உண்ணத்தான் வட்டம் போடுது

பெண் : மாலையும்
ஆண் : ஆஹ்…
பெண் : கெட்டி மேளமும்
மாலையும் கெட்டி மேளமும்
பாக்கணும் கேக்கணும்
கல்யாணம் ஆனாக்க கட்டில் போடணும்

ஆண் : பொள்ளாச்சி பொள்ளாச்சி
சந்தப் பக்கமா நாம் போவோமா
பொடவ நான் வாங்கி தாரேன்மா….ஆஹ்…..

பெண் : பூ வச்சு பொட்டு வச்சு
பளிச்சின்னு களுக்குன்னு சிரிக்கிற புள்ள
ஆண் : அம்மாடி ஆத்தாடி பக்கம் வாயேன்டி……

பெண் : யாராச்சும் பாப்பாங்க ஏதாச்சும் கேப்பாங்க
யாராச்சும் பாப்பாங்க ஏதாச்சும் கேப்பாங்க
முத்தாடக் கூடாதய்யா நான் முத்தாத பிஞ்சுதானய்யா…ஆ….

ஆண் : எளசுதான்
பெண் : ஆஹ்….
ஆண் : சின்னஞ்சிறுசுதான்
பெண் : ஓஹோ…..
ஆண் : எளசுதான் சின்னஞ்சிறுசுதான்
ஆசைகள் ஆயிரம் கூடாது கூடாது
கட்டுக்காவல்தான்

பெண் : பொள்ளாச்சி பொள்ளாச்சி
சந்தப் பக்கந்தான் நாம் போவோமா
பொஞ்சாதி புருஷன் போலதான்

பெண் : பூ வச்சு பொட்டு வச்சு
பளிச்சின்னு களுக்குன்னு சிரிக்கிற புள்ள
மாமா நீ கூப்பிட்டா பின்னால் வாரேன்யா……

ஆண் : பொள்ளாச்சி சந்தப் பக்கமா நாம் போவோமா
பொடவ நான் வாங்கி தாரேன்மா….ஆஹ்…..

ஆண் : பூ வச்சு பொட்டு வச்சு
பளிச்சின்னு களுக்குன்னு சிரிக்கிற புள்ள
பூ வச்சு பொட்டு வச்சு
பளிச்சின்னு களுக்குன்னு சிரிக்கிற புள்ள
அம்மாடி ஆத்தாடி பக்கம் வாயேன்டி……


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here