Singers : Yugendran and Chorus

Music by : Bharathwaj

Male : Pollaachi santhaiyilae
Poovattum sirichavalae
Pollaachi santhaiyilae
Poovattum sirichavalae

Male : Adi poovae unna paarthu
Indha poovu vela pochu
un thanga kannam paarthu
Adi thakkaali vela pochu
Un azhagaana kanna paarthu
Dhratchaikku ellam market pochu

Male : Coco cola coolah kudichaa
Bottle pola enna odaichaa

Male : Pollaachi santhaiyilae
Poovattum sirichavalae

Male : Pappaali pappaali
Paathirukken munnaadi
Paathaalum paathaalum
Pathattam illa ammadi

Male : Oru kalali vaazhaiya paarthu
Naan kalanga villaiyae naethu
Oru virali manjala paarthu
Naan vertha thilaiyae naethu

Male : Vendaikka vendaikka
Viralodu oppitta
Adhu vendaikka aanalum sundaikka
Chorus : Sundaikka
Male : Nellikka nellikka kolli mala nellikka
Adhu un pola minnadhu midukka
Chorus : Midukka

Male : Adi kodaikaanal apple-ukkum
Unnai kanda vetkam aachu

Male : Coco cola coolah kudichaa
Bottle pola enna odaichaa heyy eyyy

Male : Pollaachi santhaiyilae
Poovattum sirichavalae

Male : Aavakka kovakka
Anju kilo pavakka
Elakka jaadhikka
Ettu seepu vaazhakka

Male : Ada motham vanguraa ponnu
Konjam moochu vaangura ninnu
Andha kooda thookurathu yaaru
Nee kooli kaarana maaru

Male : Pennae nee kuninjaa
Nimirnthaa nadanthaa
Un pinnaalae alaiyum kannu thaan
Chorus : Kannu thaan
Male : Unaalae pala per thudichaan
Thavichaan
Ada kada kaaran kaasu ellam tholachaan
Chorus : Tholachaan

Male : Ilam maanae un udamba paarthu
Manjal maarket sedhari pochu
Male : Coco cola coolah kudichaa
Bottle pola enna odaichaa hey eyy eyy

Male : Pollaachi santhaiyilae
Poovattum sirichavalae

Male : Adi poovae unna paarthu
Indha poovu vela pochu
un thanga kannam paarthu
Adi thakkaali vela pochu
Un azhagaana kanna paarthu
Dhratchaikku ellam market pochu

Male : Coco cola coolah kudichaa
Bottle pola enna odaichaa heyy

Male : Pollaachi santhaiyilae
Poovattum sirichavalae..hey ehyy eyyy

பாடகர்கள் : யுகேந்திரன் மற்றும் குழு

இசையமைப்பாளர் : பரத்வாஜ்

ஆண் : பொள்ளாச்சி சந்தையிலே
பூவாட்டம் சிரிச்சவளே
பொள்ளாச்சி சந்தையிலே
பூவாட்டம் சிரிச்சவளே

ஆண் : அடி பூவே உன்ன பார்த்து
இந்த பூவு வெல போச்சு
உன் தங்க கன்னம் பார்த்து
அடி தக்காளி வெல போச்சு
உன் அழகான கண்ண பார்த்து
திராட்சைக்கு எல்லாம் மார்க்கெட் போச்சு

ஆண் : கோகோ கோலா கூலா குடிச்சா
பாட்டில் போல என்ன ஒடைச்சா

ஆண் : பொள்ளாச்சி சந்தையிலே
பூவாட்டம் சிரிச்சவளே

ஆண் : பப்பாளி பப்பாளி
பாத்திருக்கேன் முன்னாடி
பாத்தாலும் பாத்தாலும்
பதட்டம் இல்ல அம்மாடி

ஆண் : ஒரு கழலி வாழைய பார்த்து
நான் கலங்க வில்லையே நேத்து
ஒரு விரலி மஞ்சள பார்த்து
நான் வேர்த்ததில்லையே நேத்து

ஆண் : வெண்டைக்கா வெண்டைக்கா
விரலோடு ஒப்பிட்டா
அது வெண்டைக்கா ஆனாலும் சுண்டைக்கா
குழு : சுண்டைக்கா
ஆண் : நெல்லிக்கா நெல்லிக்கா கொல்லி மல நெல்லிக்கா
அது உன் போல மின்னாது மிடுக்கா
குழு : மிடுக்கா

ஆண் : அடி கொடைக்கானல் ஆப்பிள்க்கும்
உன்னை கண்டா வெட்கம் ஆச்சு

ஆண் : கோகோ கோலா கூலா குடிச்சா
பாட்டில் போல என்ன ஒடைச்சா ஹேய் ஏய்

ஆண் : பொள்ளாச்சி சந்தையிலே
பூவாட்டம் சிரிச்சவளே

ஆண் : ஆவக்கா கோவக்கா
அஞ்சு கிலோ பாவக்கா
ஏலக்கா ஜாதிக்கா
எட்டு சீப்பு வாழைக்கா

ஆண் : அட மொத்தம் வாங்குறா பொண்ணு
கொஞ்சம் மூச்சு வாங்குறா நின்னு
அந்த கூடை தூக்குறது யாரு
நீ கூலிகாரனா மாறு

ஆண் : பெண்ணே நீ குனிஞ்சா
நிமிர்ந்தா நடந்தா
உன் பின்னாலே அலையும் கண்ணுதான்
குழு : கண்ணுதான்
ஆண் : உன்னாலே பல பேர் துடிச்சான்
தவிச்சான்
அட கடைக்காரன் காசு எல்லாம் தொலைச்சான்
குழு : தொலைச்சான்

ஆண் : இளம் மானே உன் உடம்ப பார்த்து
மஞ்சள் மார்கெட் செதறி போச்சு
ஆண் : கோகோ கோலா கூலா குடிச்சா
பாட்டில் போல என்ன ஒடைச்சா ஹேய் ஏய்

ஆண் : பொள்ளாச்சி சந்தையிலே
பூவாட்டம் சிரிச்சவளே

ஆண் : அடி பூவே உன்ன பார்த்து
இந்த பூவு வெல போச்சு
உன் தங்க கன்னம் பார்த்து
அடி தக்காளி வெல போச்சு
உன் அழகான கண்ணா பார்த்து
திராட்சைக்கு எல்லாம் மார்க்கெட் போச்சு

ஆண் : கோகோ கோலா கூலா குடிச்சா
பாட்டில் போல என்ன ஒடைச்சா ஹேய்

ஆண் : பொள்ளாச்சி சந்தையிலே
பூவாட்டம் சிரிச்சவளே…ஹேய் எஹ்ய் ஏய்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here