Singers : S. P. Balasubrahmanyam and Vani Jairam

Music by : Ilayaraja

Lyrics by : Panchu Arunachalam

Male : ………………

Female : Pollaatha aasa vanthu
Sollaatha sethi sollum
Pollaatha aasa vanthu
Sollaatha sethi sollum
Ellaamae kadhalin kurumbugal
Ullaadum aasaiyin arumbugal

Male : Pollaatha aasa vanthu
Sollaatha sethi sollum

Male : Sendaadum paruvamum uruvamum
Kondaadum ilamaiyum pudhumaiyum
Sendaadum paruvamum uruvamum
Kondaadum ilamaiyum pudhumaiyum

Female : Kandaenae aayiram malargalai
Kondaenae aasaigal manathilae
Kandaenae aayiram malargalai
Kondaenae aasaigal manathilae

Female : Ponmaanae arugil vaa
Senthaenae paruga vaa
Ponmaanae arugil vaa
Senthaenae paruga vaa

Male : Pollaatha aasa vanthu
Sollaatha sethi sollum
Ellaamae kadhalin kurumbugal
Ullaadum aasaiyin arumbugal

Male : Pollaatha aasa vanthu
Sollaatha sethi sollum

Female : Anbodu kaninthathu oru manam
Nenjodu inainthathu oru ganam
Anbodu kaninthathu oru manam
Nenjodu inainthathu oru ganam

Male : Ullaasa kaaviya kanavugal
Santhosham anantham uravugal
Ullaasa kaaviya kanavugal
Santhosham anantham uravugal

Female : Kannaa vaa pazhaga vaa
Kaiyodu kalanthu vaa hoi….

Both : Pollaatha aasa vanthu
Sollaatha sethi sollum
Male : Ellaamae kadhalin kurumbugal
Ullaadum aasaiyin arumbugal

Male : ……………….

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் வாணி ஜெய்ராம்

இசையமைப்பாளர் : இளையராஜா

பாடலாசிரியர் : பஞ்சு அருணாசலம்

ஆண் : ………………….

பெண் : பொல்லாத ஆச வந்து
சொல்லாத சேதி சொல்லும்
பொல்லாத ஆச வந்து
சொல்லாத சேதி சொல்லும்
எல்லாமே காதலின் குறும்புகள்
உள்ளாடும் ஆசையின் அரும்புகள்

ஆண் : பொல்லாத ஆச வந்து
சொல்லாத சேதி சொல்லும்

ஆண் : செண்டாடும் பருவமும் உருவமும்
கொண்டாடும் இளமையும் புதுமையும்
செண்டாடும் பருவமும் உருவமும்
கொண்டாடும் இளமையும் புதுமையும்

பெண் : கண்டேனே ஆயிரம் மலர்களை
கொண்டேனே ஆசைகள் மனதிலே
கண்டேனே ஆயிரம் மலர்களை
கொண்டேனே ஆசைகள் மனதிலே

பெண் : பொன் மானே அருகில் வா
செந்தேனே பருக வா……
பொன் மானே அருகில் வா
செந்தேனே பருக வா……

ஆண் : பொல்லாத ஆச வந்து
சொல்லாத சேதி சொல்லும்
எல்லாமே காதலின் குறும்புகள்
உள்ளாடும் ஆசையின் அரும்புகள்

ஆண் : பொல்லாத ஆச வந்து
சொல்லாத சேதி சொல்லும்

பெண் : அன்போடு கனிந்தது ஒரு மனம்
நெஞ்சோடு இணைந்தது ஒரு கணம்
அன்போடு கனிந்தது ஒரு மனம்
நெஞ்சோடு இணைந்தது ஒரு கணம்

ஆண் : உல்லாச காவிய கனவுகள்
சந்தோஷம் ஆனந்தம் உறவுகள்
உல்லாச காவிய கனவுகள்
சந்தோஷம் ஆனந்தம் உறவுகள்

பெண் : கண்ணா வா பழக வா
கையோடு கலந்து வா ஹோய்……

இருவர் : பொல்லாத ஆச வந்து
சொல்லாத சேதி சொல்லும்
ஆண் : எல்லாமே காதலின் குறும்புகள்
உள்ளாடும் ஆசையின் அரும்புகள்

ஆண் : ………………….


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here