Singers : Mahalakshmi Iyer and KK

Music by : Deva

Chorus : Ko ko ko ku ko
Ko ko ko ku ko
Ko ko ko ku ko
Ko ko ko ku ko

Female : Ahaa…ahaaa….
Chorus : Ko ko ko ku ko
Ko ko ko ku ko

Female : Pollaadha badava
Pollaadha badava
Oyaammal viratti
Miratti vittaai

Male : Killaadi pennae
Killaadi pennae
Yennai nee thirudi
Miratti vittaai

Female : Murattu kaadhal kaati
Ennai migavum miratti vittaai
Male : Idhayam irandai maatri
Ennai nodiyil miratti vittaai

Female : Uyirellaam udhara
En nenjam adhira
Un kaadhal solli miratti vittaai

Female : Pollaadha badava
Pollaadha badava
Oyaammal viratti
Miratti vittaai

Male : Killaadi pennae
Killaadi pennae
Yennai nee thirudi
Miratti vittaai

Chorus : Ko ko ko ku ko
Ko ko ko ku ko

Male : En padathai nenjodu
Nee anaithu dhaan
Konjam en moochchai
Miratti vittaai

Female : En veettu suvar yeri
Nee kudhithudhaan
Vandhu enai paarththu
Miratti vittaai

Male : Azhagaana avasthai
Nee thandhu miratti vittaai
Female : Sughamaana imsai
Nee thandhu miratti vittaai

Male : Nam perai kayyilae
Yezhudhi… yezhudhi
Nee kaattaammal mirattiyadhu yeno

Female : Unnoda mugavari
Kettaal…kettaal
Nee en manathai kaatiyathu yeno

Male : En arugil needhaan
Illaadha podhum
Un ninaivil ennai miratti vittaai

Female : Pollaadha badava
Pollaadha badava
Oyaammal viratti
Miratti vittaai

Male : Killaadi pennae
Killaadi pennae
Yennai nee thirudi
Miratti vittaai

Chorus : .………………………….

Female : Ooo….ooooo….

Male : Naan chinna silmishangal
Seiyumpodhu
Neeyum azhudhae dhaan
Miratti vittaai

Female : En azhugai poiendru
Nee arindhudhaan
Ennai melum nee
Miratti vittaai

Male : Oru chella peril
Ennai azhaiththu miratti vittaai
Female : Siru pillai polae
Madi thoongi miratti vittaai

Male : Un kannil thoosiyena
Solli…solli
Ennai summa nee mirattiyadhu yeno

Female : Summaa naan solvadhu
Therindhum…therindhum
Adhai nee vandhu oodhiayadheno

Male : Sila neram van murai
Sila neram ahimsai
Rendum nee seidhu
Miratti vittaai

Female : Pollaadha badava
Pollaadha badava
Oyaammal viratti
Miratti vittaai

Male : Yeh ..killaadi pennae
Killaadi pennae
Yennai nee thirudi
Miratti vittaai

Male : {Thandhana naanaa
Female : Thaana
Male : thaa nanaaa
Thandhana naanaa
Female : Thaara..naana..naa} (2)

 

பாடகி : மகாலட்சுமி ஐயர்

பாடகர் : கே.கே

இசையமைப்பாளர் : தேவா

குழு : கோ கோ கோ கு
கோ கோ கோ கோ கு
கோ கோ கோ கோ கு
கோ கோ கோ கோ கு
கோ

பெண் : ஆஹா ஆஹா
குழு : கோ கோ கோ கு
கோ கோ கோ கோ கு
கோ

பெண் : பொல்லாத படவா
பொல்லாத படவா ஓயாமல்
விரட்டி மிரட்டி விட்டாய்

ஆண் : கில்லாடி பெண்ணே
கில்லாடி பெண்ணே என்னை
நீ திருடி மிரட்டி விட்டாய்

பெண் : முரட்டு காதல்
காட்டி என்னை மிகவும்
மிரட்டி விட்டாய்
ஆண் : இதயம் இரண்டாய்
மாற்றி என்னை நொடியில்
மிரட்டி விட்டாய்

பெண் : உயிர் எல்லாம்
உதற என் நெஞ்சம் அதிர
உன் காதல் சொல்லி
மிரட்டி விட்டாய்

பெண் : பொல்லாத படவா
பொல்லாத படவா ஓயாமல்
விரட்டி மிரட்டி விட்டாய்

ஆண் : கில்லாடி பெண்ணே
கில்லாடி பெண்ணே என்னை
நீ திருடி மிரட்டி விட்டாய்

குழு : கோ கோ கோ கு
கோ கோ கோ கோ கு
கோ

ஆண் : என் படத்தை
நெஞ்சோடு நீ அணைத்து
தான் கொஞ்சம் என் மூச்சை
மிரட்டி விட்டாய்

பெண் : என் வீட்டு சுவர்
ஏறி நீ குதித்து தான் வந்து
என்னை பார்த்து மிரட்டி
விட்டாய்

ஆண் : அழகான அவஸ்தை
நீ தந்து மிரட்டி விட்டாய்
பெண் : சுகமான இம்சை நீ
தந்து மிரட்டி விட்டாய்

ஆண் : நம் பேரை கையிலே
எழுதி எழுதி நீ காட்டாமல்
மிரட்டியது ஏனோ

பெண் : உன்னோட முகவரி
கேட்டால் கேட்டால் நீ என்
மனதை காட்டியது ஏனோ

ஆண் : என் அருகில்
நீதான் இல்லாத போதும்
உன் நினைவில் என்னை
மிரட்டி விட்டாய்

பெண் : பொல்லாத படவா
பொல்லாத படவா ஓயாமல்
விரட்டி மிரட்டி விட்டாய்

ஆண் : கில்லாடி பெண்ணே
கில்லாடி பெண்ணே என்னை
நீ திருடி மிரட்டி விட்டாய்

குழு : ………………………..

பெண் : ஓஓஓ.. ஓஓஓ

ஆண் : நான் சின்ன
சில்மிஷங்கள் செய்யும்
போது நீயும் அழுதே
தான் மிரட்டி விட்டாய்

பெண் : என் அழுகை பொய்
என்று நீ அறிந்து தான் என்னை
மேலும் நீ மிரட்டி விட்டாய்

ஆண் : ஒரு செல்ல பேரில்
என்னை அழைத்து மிரட்டி
விட்டாய்
பெண் : சிறு பிள்ளை
போலே மடி தூங்கி
மிரட்டி விட்டாய்

ஆண் : உன் கண்ணில்
தூசியென சொல்லி
சொல்லி என்னை
சும்மா நீ மிரட்டியது
ஏனோ

பெண் : சும்மா நான்
சொல்வது தெரிந்தும்
தெரிந்தும் அதை நீ
வந்து ஊதியதேனோ

ஆண் : சில நேரம்
வன்முறை சில நேரம்
அகிம்சை ரெண்டும் நீ
செய்து மிரட்டி விட்டாய்

பெண் : பொல்லாத படவா
பொல்லாத படவா ஓயாமல்
விரட்டி மிரட்டி விட்டாய்

ஆண் : யே கில்லாடி
பெண்ணே கில்லாடி
பெண்ணே என்னை நீ
திருடி மிரட்டி விட்டாய்

ஆண் : { தந்தன நானா
பெண் : தானா
ஆண் : தா நானா
தந்தன நானா
பெண் : தார நானா னா } (2)


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here