Pollatha Maranum Song Lyrics is a track from Manalane Mangaiyin Bakkiam – Tamil Movie 1957, Starring Gemini Ganesan, S. V. Subbaiah, T. S. Durairaj, A. Karunanidhi, K. Balaji, Anjalidevi, Rajasulochana, C. S. Girija, E. V. Saroja and Madhuri Devi. This song was sung by A. P. Komala and Chorus, music composed by  P. Aadhinarayana Rao and lyrics written by Thanjai N. Ramaiah Dass.

Singers : A. P. Komala and Chorus

Music Director : P. Aadhinarayana Rao

Lyricist : Thanjai N. Ramaiah Dass

Female : Polladha maaranum
Villendhum velaiyil
Ellorumae magizhvomae
Chorus : Ullasamaagavae sallabhamaagavae
Ellorum magizhvomae

Female : Hoo
Polladha maaranum
Villendhum velaiyil
Ellorumae magizhvomae
Chorus : Ullasamaagavae sallabhamaagavae
Ellorum magizhvomae

Female : Hoo oooo
Vasantha vizhavai kondaduvomae
Oiyaarama aaduvom
Oyil kummi poduvom
Chorus : Oiyaarama aaduvom
Oyil kummi poduvom

Female : Vaazhvil endrumae kaanadha inbam
Thannalae undaagum vaareroo
Hoo oooo
Chorus : Ullasamaagavae sallabhamaagavae
Ellorum magizhvomae

Female : Hoo oooo
Veesum thendralilae vilaiyaadum malar polae
Oiyaarama aaduvom
Oyil kummi poduvom
Chorus : Oiyaarama aaduvom
Oyil kummi poduvom

Female : Vaazhvinil endrumae kaanadha inbam
Thannalae undaagum vaareroo
Hoo oooo
Chorus : Hoi
Ullasamaagavae sallabhamaagavae
Ellorum magizhvomae

Female : Hoo
Polladha maaranum
Villendhum velaiyil
Ellorumae magizhvomae
Chorus : Ullasamaagavae sallabhamaagavae
Ellorum magizhvomae

பாடகர்கள் : ஏ. பி. கோமளா மற்றும் குழு

இசை அமைப்பாளர் : பி. ஆதிநாராயண ராவ்

பாடல் ஆசிரியர் : தஞ்சை என். ராமையா தாஸ்

பெண் : பொல்லாத மாறணும்
வில்லேந்தும் வேளையில்
எல்லோரும் மகிழ்வோம்
குழு : உல்லாசமாகவே சல்லாபமாகவே
எல்லோரும் மகிழ்வோமே

பெண் : ஹோ
பொல்லாத மாறணும்
வில்லேந்தும் வேளையில்
எல்லோரும் மகிழ்வோம்
குழு : உல்லாசமாகவே சல்லாபமாகவே
எல்லோரும் மகிழ்வோமே

பெண் : ஹோ
வசந்த விழாவை கொண்டாடுவோமே
ஓய்யாரமா ஆடுவோம்
ஒயில் கும்மி போடுவோம்
குழு : ஓய்யாரமா ஆடுவோம்
ஒயில் கும்மி போடுவோம்

பெண் : வாழ்வில் என்றுமே காணாத இன்பம்
தன்னாலே உண்டாகும் வாரீரோ
ஹோ ஓ ஓ
குழு : உல்லாசமாகவே சல்லாபமாகவே
எல்லோரும் மகிழ்வோமே…

பெண் : ஹோ ஓ
வீசும் தென்றலிலே விளையாடும் மலர்போலே
ஒய்யாரமா ஆடுவோம்
ஒயில் கும்மி போடுவோம்
குழு : ஒய்யாரமா ஆடுவோம்
ஒயில் கும்மி போடுவோம்

பெண் : வாழ்வினில் என்றுமே காணாத இன்பம்
தன்னாலே உண்டாகும் வாரிரோ
ஹோ ஓ
குழு : ஹோய்
உல்லாசமாகவே சல்லாபமாகவே
எல்லோரும் மகிழ்வோமே

பெண் : ஹோ
பொல்லாத மாறணும்
வில்லேந்தும் வேளையில்
எல்லோரும் மகிழ்வோம்
குழு : உல்லாசமாகவே சல்லாபமாகவே
எல்லோரும் மகிழ்வோமே


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here