Singer : Vani Jairam

Music by : Shankar Ganesh

Lyrics by : Vaali

Female : Pollathaavan purshankaaran
En purshankaaran
Pollathaavan purshankaaran
En purshankaaran
Rathiriyil oothikuvaan
Bodhaithaan yaethikuvaan
Paduthara paadu thaangala saami
Pombala odambu porukala saami

Female : Romba pollathaavan purshankaaran
En purshankaaran
Rathiriyil oothikuvaan
Bodhaithaan yaethikuvaan

Female : Dosa vachcha aappam ketpaan
Aappam vecha thotu paappan
Dosa vachcha aappam ketpaan
Aappam vecha thotu paappan

Female : Soodathaan ilaennu kaalala othappaan
Soodathaan ilaennu kaalala othappaan

Female : Kunijaalum adipaan nimirunthaalum idippaan
Kudikara paiyathan korangaatam kuthippaan
Ammamaa appapaa ennatha solluvaen

Female : Pollathaavan purshankaaran
En purshankaaran
Rathiriyil oothikuvaan
Bodhaithaan yaethikuvaan

Female : Kaithu kattil poda sollvaan
Vaa machan vaa paada sollvaan
Kaithu kattil poda sollvaan
Vaa machan vaa paada sollvaan

Female : Silukkatatam aadanum selaiye izhupaan
Silukkatatam aadanum selaiye izhupaan
Munthaana viripean mamannu azhaipaen
Vidinjaalum madayan tharai melae kidapaan
Vetkatha thukatha yaar melae soluvaen

Female : Pollathavan purshankaaran
En purshankaaran
Rathiriyil oothikuvaan
Bodhaithaan yaethikuvaan

Female : Vootta uttu odi vanthaen
Aaru kulam theadi vanthen
Vootta uttu odi vanthaen
Aaru kulam theadi vanthen

Female : Avan kooda porada ennala aavaathu
Avan kooda porada ennala aavaathu
Othavaatha purushan sagavaasam edhuku
Odnjichachu idupu avanaala enaku
Kanaalam kattithaan ennatha kandaenga

Female : Pollathaavan purshankaaran
En purshankaaran
Rathiriyil oothikuvaan
Bodhaithaan yaethikuvaan
Paduthura padu thangala sami
Pombala udambu porukala sami

Female : Romba pollathaavan purshankaaran
En purshankaaran

பாடகி : வாணி ஜெய்ராம்

இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்

பாடலாசிரியர் : வாலி

பெண் : பொல்லாதவன் புருஷன்காரன்
என் புருஷன்காரன்
பொல்லாதவன் புருஷன்காரன்
என் புருஷன்காரன்
ராத்திரியில் ஊத்திக்குவான்
போதையைத்தான் ஏத்திக்குவான்
படுத்தற பாடு தாங்கல சாமி
பொம்பள ஒடம்பு பொறுக்கல சாமி

பெண் : ரொம்ப பொல்லாதவன் புருஷன்காரன்
என் புருஷன்காரன்
ராத்திரியில் ஊத்திக்குவான்
போதையைத்தான் ஏத்திக்குவான்

பெண் : தோச வச்சா ஆப்பம் கேட்பான்
ஆப்பம் வச்சா தொட்டுப் பாப்பான்
தோச வச்சா ஆப்பம் கேட்பான்
ஆப்பம் வச்சா தொட்டுப் பாப்பான்

பெண் : சூடாத்தான் இல்லேன்னு காலால ஓதப்பான்
சூடாத்தான் இல்லேன்னு காலால ஓதப்பான்

பெண் : குனிஞ்சாலும் அடிப்பான் நிமிர்ந்தாலும் இடிப்பான்
குடிக்காரப் பயதான் குரங்காட்டம் குதிப்பான்
அம்மம்மா அப்பப்பா என்னத்த சொல்லுவேன்

பெண் : பொல்லாதவன் புருஷன்காரன்
என் புருஷன்காரன்…..
ராத்திரியில் ஊத்திக்குவான்
போதையைத்தான் ஏத்திக்குவான்

பெண் : கயித்துக் கட்டில் போடச் சொல்வான்
வா மச்சான் வா பாடச் சொல்வான்
கயித்துக் கட்டில் போடச் சொல்வான்
வா மச்சான் வா பாடச் சொல்வான்

பெண் : சிலுக்காட்டம் ஆடுன்னு சேலைய இழுப்பான்
சிலுக்காட்டம் ஆடுன்னு சேலைய இழுப்பான்
முந்தான விரிப்பேன் மாமன்னு அழைப்பேன்
விடிஞ்சாலும் மடையன் தரை மேலே கிடப்பான்
வெட்கத்த துக்கத்த யார் மேலே சொல்லுவேன்

பெண் : பொல்லாதவன் புருஷன்காரன்
என் புருஷன்காரன்…..
ராத்திரியில் ஊத்திக்குவான்
போதையைத்தான் ஏத்திக்குவான்

பெண் : வூட்ட வுட்டு ஓடி வந்தேன்
ஆறு குளம் தேடி வந்தேன்
வூட்ட வுட்டு ஓடி வந்தேன்
ஆறு குளம் தேடி வந்தேன்

பெண் : அவன் கூட போராட என்னால ஆவாது
அவன் கூட போராட என்னால ஆவாது
ஒதவாத புருஷன் சகவாசம் எதுக்கு
ஓடிஞ்சாச்சு இடுப்பு அவனால எனக்கு
கண்ணாலம் கட்டித்தான் என்னத்த கண்டேங்க

பெண் : பொல்லாதவன் புருஷன்காரன்
என் புருஷன்காரன்…..
ராத்திரியில் ஊத்திக்குவான்
போதையைத்தான் ஏத்திக்குவான்
படுத்தற பாடு தாங்கல சாமி
பொம்பள ஒடம்பு பொறுக்கல சாமி

பெண் : ரொம்ப பொல்லாதவன் புருஷன்காரன்
என் புருஷன்காரன்


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here