Singer : T. M. Soundararajan

Music by : M. S. Vishwanathan

Male : Pombala sirichaa pochu
Pugaiyila virichaa pochu
Pennae unakkenna aachu
Neruppaa kodhikkudhu moochu

Male : Pombala sirichaa pochu
Pugaiyila virichaa pochu
Pennae unakkenna aachu
Neruppaa kodhikkudhu moochu
Neruppaa kodhikkudhu moochu

Male : Naerathukkaayiram pechu
Un kobathil enakkenna aachu
Naerathukkaayiram pechu
Un kobathil enakkenna aachu

Male : {Koodai pandhaattam
Koondhal thallaadum
Maenaattu naagareegam
Moodum mundhaanai oorkolam sellum
Poraattam enna kolam} (2)

Male : Pennai pennaaga paarkka vendum
Saelai naan tharavaa
Pennai pennaaga paarkka vendum
Saelai naan tharavaa
Pettai kozhiyai kaaval kaakka
Saeval naan varavaa
Any objection

Male : Pombala sirichaa pochu
Pugaiyila virichaa pochu
Pennae unakkenna aachu
Neruppaa kodhikkudhu moochu

Male : Kaalgal pinnaalum
Naanam munnaalum
Selgindra penmai kolam
Konjum anbodu pongum panpaadu
Nam naattu naagareegam
Poovum pottodu veedu kaakkum
Dheivam pennallavaa

Male : Poovum pottodu veedu kaakkum
Dheivam pennallavaa
Poovai endru unnai cholla
Poovai choodammaa

Male : Pombala sirichaa pochu
Pugaiyila virichaa pochu
Pennae unakkenna aachu
Neruppaa kodhikkudhu moochu

Male : {Gangai endraalum
Engae sendraalum
Kadalai kandaaga vendum
Kaattu pennaana valli endraalum
Murugan vandhaaga vendum} (2)

Male : Yaaro oruvan naalai varuvaan
Unnai pennaakka
Yaaro oruvan naalai varuvaan
Unnai pennaakka
Pennae neeyum maattridaadhae
Avanai pennaaga

Male : Pombala sirichaa pochu
Pugaiyila virichaa pochu
Pennae unakkenna aachu
Neruppaa kodhikkudhu moochu
Neruppaa kodhikkudhu moochu

Male : Naerathukkaayiram pechu
Un kobathil enakkenna aachu
Naerathukkaayiram pechu
Un kobathil enakkenna aachu

பாடகர் : டி. எம். சௌந்தரராஜன்

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

ஆண் : பொம்பளை சிரிச்சா போச்சு
புகையிலை விரிச்சா போச்சு
பெண்ணே உனக்கென்ன ஆச்சு
நெருப்பா கொதிக்குது மூச்சு

ஆண் : பொம்பளை சிரிச்சா போச்சு
புகையிலை விரிச்சா போச்சு
பெண்ணே உனக்கென்ன ஆச்சு
நெருப்பா கொதிக்குது மூச்சு
நெருப்பா கொதிக்குது மூச்சு

ஆண் : நேரத்துக்கு ஆயிரம் பேச்சு
உன் கோபத்தில் எனக்கென்ன ஆச்சு
நேரத்துக்கு ஆயிரம் பேச்சு
உன் கோபத்தில் எனக்கென்ன ஆச்சு

ஆண் : {கூடை பந்தாட்டம்
கூந்தல் தள்ளாடும்
மேனாட்டு நாகரிகம்
மூடும் முந்தானை ஊர்கோலம் செல்லும்
போராட்டம் என்ன கோலம்} (2)

ஆண் : பெண்ணை பெண்ணாக பார்க்க வேண்டும்
சேலை நான் தரவா
பெண்ணை பெண்ணாக பார்க்க வேண்டும்
சேலை நான் தரவா
பெட்டை கோழியை காவல் காக்க
சேவல் நான் வரவா
எனி அப்ஜெக்ஸ்சன்

ஆண் : பொம்பளை சிரிச்சா போச்சு
புகையிலை விரிச்சா போச்சு
பெண்ணே உனக்கென்ன ஆச்சு
நெருப்பா கொதிக்குது மூச்சு

ஆண் : கால்கள் பின்னாலும்
நாணம் முன்னாலும்
செல்கின்ற பெண்மை கோலம்
கொஞ்சும் அன்போடு பொங்கும் பண்பாடு
நம் நாட்டு நாகரிகம்
பூவும் பொட்டோடும் வீடு காக்கும்
தெய்வம் பெண்ணல்லவோ

ஆண் : பூவும் பொட்டோடும் வீடு காக்கும்
தெய்வம் பெண்ணல்லவோ
பூவை என்று உன்னை சொல்ல
பூவை சூடம்மா

ஆண் : பொம்பளை சிரிச்சா போச்சு
புகையிலை விரிச்சா போச்சு
பெண்ணே உனக்கென்ன ஆச்சு
நெருப்பா கொதிக்குது மூச்சு

ஆண் : {கங்கை என்றாலும்
எங்கே சென்றாலும்
கடலை கண்டாகவேண்டும்
காட்டு பெண்ணான வள்ளி என்றாலும்
முருகன் வந்தாக வேண்டும்} (2)

ஆண் : யாரோ ஒருவன் நாளை வருவான்
உன்னை பெண்ணாக்க
யாரோ ஒருவன் நாளை வருவான்
உன்னை பெண்ணாக்க
பெண்ணே நீயும் மாற்றி விடாதே
அவனை பெண்ணாக

ஆண் : பொம்பளை சிரிச்சா போச்சு
புகையிலை விரிச்சா போச்சு
பெண்ணே உனக்கென்ன ஆச்சு
நெருப்பா கொதிக்குது மூச்சு
நெருப்பா கொதிக்குது மூச்சு

ஆண் : நேரத்துக்கு ஆயிரம் பேச்சு
உன் கோபத்தில் எனக்கென்ன ஆச்சு
நேரத்துக்கு ஆயிரம் பேச்சு
உன் கோபத்தில் எனக்கென்ன ஆச்சு


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here