Singer : Krishnaraj

Music by : Deva

Male : Pombalaingala kumbudungadaa
Koyilukku pogaamalae sakthi vanthirum
Pombalaingala kumbudungadaa
Koyilukku pogaamalae sakthi vanthirum

Chorus : Aamaam koyilukku pogaamalae sakthi vanthirum
Male : Aambalaingalaaa therinjukungadaa
Avanga pecha kettaalae puththu vanthirum
Chorus : Aamaam avanga pecha kettaalae puththu vanthirum

Male : Dhenam veettukkuththaan
Velakku vaikkira saami doi
Un vaazhkkaiyaiththaan
Kakkira ponjaadhi doi podu

Chorus : Pombalaingala kumbudungadaa
Koyilukku pogaamalae sakthi vanthirum
Male : Aamaam koyilukku pogaamalae sakthi vanthirum

Male : Entha vela senjaalumae
Avala kettu seiyungadaa
Vantha kaasu minjanumnaa
Kaiyila koduththu vaiyungadaa
Enni selavazhichchu
Unna kaapaaththa ponjaathithaan
Manna ponnaakka ponjaathithaan

Male : Thanna koraichchukkittu
Unna aalaakkum ponjaathithaan
Enna aadhaayam kettaaladaa
Antha ponjaathiya purinjukkadaa rajaa
Ava munthaanaiyaa pudichchukkadaa rasa rasa rasa

Chorus : Pombalaingala kumbudungadaa
Koyilukku pogaamalae sakthi vanthirum
Male : Aamaam koyilukku pogaamalae sakthi vanthirum

Male : Kaasu seththaa pulla varum
Soththu seththaa sontham varum
Maadi veedu katti vachchaa
Machchaan maaman koottam varum

Male : Lesaa thala saayurappo
Thaanga varuvaalae ponjaathithaan
Vera oru aadhi minjaathudaa
Kaalam poraa kaaththirunthu
Sevai seivaalae ponjaathithaan
Perum samsaaram avalaalaethaan
Antha ponjaathiya purinjukkadaa rajaa
Ava munthaanaiya pudichchukkadaa rasa rasa rasa

Chorus : Pombalaingala kumbudungadaa
Koyilukku pogaamalae sakthi vanthirum
Male : Aamaam koyilukku pogaamalae sakthi vanthirum

Male : Aambalaingalaaa therinjukungadaa
Avanga pecha kettaalae puththu vanthirum
Chorus : Aamaam avanga pecha kettaalae puththu vanthirum

Male : Dhenam veettukkuththaan
Velakku vaikkira saami doi
Un vaazhkkaiyaiththaan
Kakkira ponjaadhi doi podu

Chorus : Pombalaingala kumbudungadaa
Koyilukku pogaamalae sakthi vanthirum
Male : Aamaam koyilukku pogaamalae sakthi vanthirum
Chorus : Aambalaingalaaa therinjukungadaa
Avanga pecha kettaalae puththu vanthirum
Male : Aamaam avanga pecha kettaalae puththu vanthirum

பாடகர் : கிருஷ்ணராஜ்

இசையமைப்பாளர் : தேவா

ஆண் : பொம்பளைங்கள கும்புடுங்கடா
கோயிலுக்கு போகாமலே சக்தி வந்திரும்
பொம்பளைங்கள கும்புடுங்கடா
கோயிலுக்கு போகாமலே சக்தி வந்திரும்

குழு : ஆமாம் கோயிலுக்கு போகாமலே சக்தி வந்திரும்
ஆண் : ஆம்பளைங்களா தெரிஞ்சுக்குங்கடா
அவங்க பேச்ச கேட்டாலே புத்தி வந்திரும்
குழு : ஆமாம் அவங்க பேச்ச கேட்டாலே புத்தி வந்திரும்

ஆண் : தெனம் வீட்டுக்குத்தான்
வெளக்கு வைக்கிற சாமிடோய்
உன் வாழ்க்கையைத்தான்
காக்கிற பொஞ்சாதி டோய் போடு

குழு : பொம்பளைங்கள கும்புடுங்கடா
கோயிலுக்கு போகாமலே சக்தி வந்திரும்
ஆண் : ஆமா கோயிலுக்கு போகாமலே சக்தி வந்திரும்

ஆண் : எந்த வேல செஞ்சாலுமே
அவள கேட்டு செய்யுங்கடா
வந்த காசு மிஞ்சணும்னா
கையில கொடுத்து வையுங்கடா
எண்ணி செலவழிச்சு
உன்ன காப்பாத்த பொஞ்சாதிதான்
மண்ண பொன்னாக்க பொஞ்சாதிதான்

ஆண் : தன்னக் கொறச்சிக்கிட்டு
உன்ன ஆளாக்கும் பொஞ்சாதிதான்
என்ன ஆதாயம் கேட்டாளடா
அந்த பொஞ்சாதிய புரிஞ்சுக்கடா ராஜா
அவ முந்தானைய புடிச்சுக்கடா ராசா ராசா ராசா

குழு : பொம்பளைங்கள கும்புடுங்கடா
கோயிலுக்கு போகாமலே சக்தி வந்திரும்
ஆண் : ஆமா கோயிலுக்கு போகாமலே சக்தி வந்திரும்

ஆண் : காசு சேத்தா புள்ள வரும்
சொத்து சேத்தா சொந்தம் வரும்
மாடி வீடு கட்டி வச்சா
மச்சான் மாமன் கூட்டம் வரும்

ஆண் : லேசா தல சாயுறப்போ
தாங்க வருவாளே பொஞ்சாதிதான்
வேற ஒரு நாதி மிஞ்சாதடா
காலம் பூரா காத்திருந்து
சேவை செய்வாளே பொஞ்சாதிதான்
பேரும் சம்சாரம் அவளாலேதான்
அந்த பொஞ்சாதிய புரிஞ்சுக்கடா ராஜா
அவ முந்தானைய புடிச்சுக்கடா ராசா ராசா ராசா

ஆண் : பொம்பளைங்கள கும்புடுங்கடா
கோயிலுக்கு போகாமலே சக்தி வந்திரும்
குழு : ஆமா கோயிலுக்கு போகாமலே சக்தி வந்திரும்

ஆண் : ஆம்பளைங்களா தெரிஞ்சுக்குங்கடா
அவங்க பேச்ச கேட்டாலே புத்தி வந்திரும்
குழு : ஆமாம் அவங்க பேச்ச கேட்டாலே புத்தி வந்திரும்

ஆண் : தெனம் வீட்டுக்குத்தான்
வெளக்கு வைக்கிற சாமிடோய்
உன் வாழ்க்கையைத்தான்
காக்கிற பொஞ்சாதி டோய் போடு

குழு : பொம்பளைங்கள கும்புடுங்கடா
கோயிலுக்கு போகாமலே சக்தி வந்திரும்
ஆண் : ஆமா கோயிலுக்கு போகாமலே சக்தி வந்திரும்
குழு : ஆம்பளைங்களா தெரிஞ்சுக்குங்கடா
அவங்க பேச்ச கேட்டாலே புத்தி வந்திரும்
ஆண் : ஆமாம் அவங்க பேச்ச கேட்டாலே புத்தி வந்திரும்


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here