Singers : Malasiya Vasudevan and S. N. Surendar

Music by : Gangai Amaran

Male : Pombalaiyinnaa aambalai manam
Sanjalappadum vambula vizhum
Pengalai nambathae
Pengalai nambathae

Male : Pombalaiyinnaa aambalai manam
Sanjalappadum vambula vizhum
Pengalai nambathae
Pengalai nambathae

Male : Antha ponnungalai nenaichchu
Bothai thannigalai adichchu
Antha ponnungalai nenaichchu
Bothai thannigalai adichchu
Un sontha pantham saathi sanam
Aththanai peraiyum moththamaa maranthu

Male : Pombalaiyinnaa aambalai manam
Sanjalappadum vambula vizhum
Pengalai nambathae
Aangalai pengalai nambathae
Pengalai nambathae….
Pengalai nambathae….

Male : Mota thadava paakkumpothu
Mogaththa sulikkiraa
Ada aduththa thadava paakkumpothu
Thalaiya kuniyuraa
………………..

Male : Hae pombalayinnaa perum sothanaidaa
Antha ponnugalaal varum vedhanaidaa

Male : Ava thalukkum kulukkum sirippum virippum
Kurukku vazhiyil kannakka mudikkum

Male : Pombalaiyinnaa
Male : Machi machi
Male : Pompalaiyinnaa
Aambalai manam
Sanjalappadum vambula vizhum
Pengalai nambathae
Pengalai nambathae
Pengalai nambathae
Aangalai pengalai nambathae

Male : Nenaichcavana yaeikkirath unakku pazhakkamaa
Nee neraththa maaththu kunaththa maaththi irukka venumaa
Nenaichcavana yaeikkirath unakku pazhakkamaa
All : Nee neraththa maaththu kunaththa maaththi irukka venumaa

Male : Un koyililae thenam archanaithaan
Abisegangalum varum nichchainthaan
En manasa keduththu odamba keduththu
Kudiyai kudikkum pazhagi kodukkum

Male : Pombalaiyinnaa
Male : Machi
Aambalai manam
Sanjalappadum vambula vizhum
Pengalai nambathae pengalai nambathae

Male : Antha ponnungalai nenaichchu
Bothai thannigalai adichchu
Un sontha pantham saathi sanam
Aththanai peraiyum moththamaa maranthu

Male : Pombalaiyinnaa aambalai manam
Sanjalappadum vambula vizhum
All : Pengalai nambathae…..pengalai nambathae
Pengalai nambathae…pengalai nambathae

பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் எஸ். என் சுரேந்தர்

இசையமைப்பாளர் : கங்கை அமரன்

ஆண் : பொம்பளையின்னா ஆம்பளை மனம்
சஞ்சலப்படும் வம்புல விழும்
பெண்களை நம்பாதே
பெண்களை நம்பாதே

ஆண் : பொம்பளையின்னா ஆம்பளை மனம்
சஞ்சலப்படும் வம்புல விழும்
பெண்களை நம்பாதே
பெண்களை நம்பாதே

ஆண் : அந்த பொண்ணுகளை நெனச்சு
போதை தண்ணிகளை அடிச்சு
அந்த பொண்ணுகளை நெனச்சு
போதை தண்ணிகளை அடிச்சு
உன் சொந்த பந்தம் சாதி சனம்
அத்தனை பேரையும் மொத்தமா மறந்து

ஆண் : பொம்பளையின்னா ஆம்பளை மனம்
சஞ்சலப்படும் வம்புல விழும்
பெண்களை நம்பாதே
ஆண்களே பெண்களை நம்பாதே
பெண்களை நம்பாதே…..
பெண்களை நம்பாதே……

ஆண் : மொத தடவ பாக்கும்போது
மொகத்த சுளிக்கிறா
அட அடுத்த தடவ பாக்கும்போது
தலைய குனியுறா
…………………

ஆண் : ஹே பொம்பளையின்னா பெரும் சோதனைடா
அந்த பொண்ணுகளால் வரும் வேதனைடா

ஆண் : அவ தளுக்கும் குலுக்கும் சிரிப்பும் விரிப்பும்
குறுக்கு வழியில் கணக்க முடிக்கும்

ஆண் : பொம்பளையின்னா
ஆண் : மச்சி மச்சி
ஆண் : பொம்பளையின்னா
ஆம்பளை மனம்
சஞ்சலப்படும் வம்புல விழும்
பெண்களை நம்பாதே
பெண்களை நம்பாதே
பெண்களை நம்பாதே
ஆண்களே பெண்களை நம்பாதே

ஆண் : நெனச்சவன ஏய்க்கிறது உனக்கு பழக்கமா
நீ நெறத்த மாத்தி குணத்த மாத்தி இருக்க வேணுமா
நெனச்சவன ஏய்க்கிறது உனக்கு பழக்கமா
அனைவரும் : நீ நெறத்த மாத்தி குணத்த மாத்தி இருக்க வேணுமா

ஆண் : உன் கோயிலிலே தெனம் அர்ச்சனைதான்
அபிஷேகங்களும் வரும் நிச்சயந்தான்
என் மனச கெடுத்து ஒடம்ப கெடுத்து
குடியைக் குடிக்கும் பழகி கொடுக்கும்

ஆண் : பொம்பளையின்னா
ஆண் : மச்சி
ஆண் : ஆம்பளை மனம்
சஞ்சலப்படும் வம்புல விழும்
பெண்களை நம்பாதே பெண்களை நம்பாதே

ஆண் : அந்த பொண்ணுகளை நெனச்சு
போதை தண்ணிகளை அடிச்சு
உன் சொந்த பந்தம் சாதி சனம்
அத்தனை பேரையும் மொத்தமா மறந்து

ஆண் : பொம்பளையின்னா ஆம்பளை மனம்
சஞ்சலப்படும் வம்புல விழும்
அனைவரும் : பெண்களை நம்பாதே….பெண்களை நம்பாதே
பெண்களை நம்பாதே….. பெண்களை நம்பாதே


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here