Singer : T. M. Soundararajan

Music by : M. S. Viswanathan

Lyrics by : Kannadasan

Male : Pombalaiyaa latchanamaa podavaiyai kattu
Summaa purupurnnu kizhichchu pona trousar-a vittu
Pombalaiyaa latchanamaa podavaiyai kattu
Summaa purupurnnu kizhichchu pona trousar-a vittu

Female : Koondhalukku pinnalittu kungumam ittu
Siru kurunagaithaan seiyya venum pombala chittu
Koondhalukku pinnalittu kungumam ittu
Siru kurunagaithaan seiyya venum pombala chittu

Male : Pombalaiyaa latchanamaa podavaiyai kattu
Summaa purupurnnu kizhichchu pona trousar-a vittu

Male : Alli sorugu adhu kodaali kondai
Maiyittu paaru chinna kangalirandai
Vettrilai pottu nallaa sivakkanum udhadu
Veyyil pattaalae summaa jolikkanum azhagu

Male : Manjal poosu thangathattu polirukku
Maamanaiyum pakkaththilae sundi izhukkum
Achcham naanam kooda vanthaal deivam pirakkum
Antha kaala paththinigal amsam irukkum

Male : Pombalaiyaa latchanamaa podavaiyai kattu
Summaa purupurnnu kizhichchu pona trousar-a vittu

Male : Harae rama harae krishna izhukkuthu ulaga
Aadhikaala thathuvangal kalakkuthu manasai
Harae rama harae krishna izhukkuthu ulaga
Aadhikaala thathuvangal kalakkuthu manasai
Naagareegam namma naattai paduththuthu paadu
Namakku mattum uriyathandro pazhaiya panpaadu

Male : Thaayin pinnae maranthu sellum
Tamizhar pennammaa
Thalaivan munnae thalai kuniyum
Azhagu kannammaa hmm hmm hmm
Intha naattil piranthavalnnaa onnu seiyyammaa
Idaiya nallaa izhuththu moodi pudavaiyai kattammaa

Male : Pombalaiyaa latchanamaa podavaiyai kattu
Summaa purupurnnu kizhichchu pona trousar-a vittu

பாடகர் : டி. எம். சௌந்தரராஜன்

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பாடலாசிரியர் : கண்ணதாசன்

ஆண் : பொம்பளையா லட்சணமா பொடவையை கட்டு
சும்மா புறுபுறுன்னு கிழிஞ்சுப் போன ட்ரௌசர விட்டு
பொம்பளையா லட்சணமா பொடவையை கட்டு
சும்மா புறுபுறுன்னு கிழிஞ்சுப் போன ட்ரௌசர விட்டு

பெண் : கூந்தலுக்கு பின்னலிட்டு குங்குமம் இட்டு
சிறு குறுநகைதான் செய்ய வேணும் பொம்பளைச் சிட்டு
கூந்தலுக்கு பின்னலிட்டு குங்குமம் இட்டு
சிறு குறுநகைதான் செய்ய வேணும் பொம்பளைச் சிட்டு

ஆண் : பொம்பளையா லட்சணமா பொடவையை கட்டு
சும்மா புறுபுறுன்னு கிழிஞ்சுப் போன ட்ரௌசர விட்டு

ஆண் : அள்ளிச் சொருகு அது கோடாலி கொண்டை
மையிட்டுப் பாரு சின்ன கண்களிரண்டை
வெற்றிலை போட்டு நல்லா சிவக்கணும் உதடு
வெய்யில் பட்டாலே சும்மா ஜொலிக்கணும் அழகு

ஆண் : மஞ்சள் பூசு தங்கத்தட்டு போலிருக்கும்
மாமனையும் பக்கத்திலே சுண்டி இழுக்கும்
அச்சம் நாணம் கூட வந்தால் தெய்வம் பிறக்கும்
அந்த கால பத்தினிகள் அம்சம் இருக்கும்…

ஆண் : பொம்பளையா லட்சணமா பொடவையை கட்டு
சும்மா புறுபுறுன்னு கிழிஞ்சுப் போன ட்ரௌசர விட்டு

ஆண் : ஹரே ராமா ஹரே கிருஷ்ணா இழுக்குது உலக
ஆதிகால தத்துவங்கள் கலக்குது மனசை
ஹரே ராமா ஹரே கிருஷ்ணா இழுக்குது உலக
ஆதிகால தத்துவங்கள் கலக்குது மனசை
நாகரீகம் நம்ம நாட்டை படுத்துது பாடு
நமக்கு மட்டும் உரியதன்றோ பழைய பண்பாடு

ஆண் : தாயின் பின்னே மறைந்து செல்லும்
தமிழர் பெண்ணம்மா
தலைவன் முன்னே தலை குனியும்
அழகு கண்ணம்மா ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம்
இந்த நாட்டில் பிறந்தவள்ன்னா ஒன்னு செய்யம்மா
இடைய நல்லா இழுத்து மூடி புடவையை கட்டம்மா ..

ஆண் : பொம்பளையா லட்சணமா பொடவையை கட்டு
சும்மா புறுபுறுன்னு கிழிஞ்சுப் போன ட்ரௌசர விட்டு

tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT

"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here