Singers : Unni Menon and Uma Ramanan

Music by : Ilayaraja

Chorus : …………………………..

Male : Pon maanae kobam yenoo…
Pon maanae kobam yenoo…
Kaadhal paalkudam kallaai ponathu
Rojaa yenadi mullaai ponadhu

Male : Pon maanae kobam yenoo…
Pon maanae kobam yenoo…

Male : Kaaval kaapavan kaidhiyaai nirkkiren vaa
Female : Oodal enbathu kaadhalin gouravam poo..

Male : Rendu kangalum ondru ondrin mel
Kobam kolvathaa
La la laala laa la la laala laa la la laala laa

Female : Aangal ellaam poyyin vamsam
Male : Kobam kooda anbin amsam
Female : Naanam vandhaal oodal pogum oho..

Male : Pon maanae kobam yenoo…
Pon maanae kobam yenoo…

Female : Undhan kangalil ennaiyae paarkiren naan
Male : Rendu pournami kangalil paarkiren vaa

Female : Unnai paarthadhum endhan penmaithaan
Kan thirandhadhae
La la laala laa la la laala laa la la laala laa

Male : Kannae melum kaadhal pesu
Female : Neram paarthu neeyum pesu
Male : Paarvai poovai nenjil veesu ohoo..

Male : {Pon maane…Female : Mmmm…
Kobam…Female : Mmmm….
Enghaee…Female : Mmmm…mmm…mmm} (2)

Female : Pookkal mothinaal kaayam neruma
Thendral killinaal rojaa thaangumaa

Male and Female : Laaa ..la la ..la la ..laala…
Laaa ..la la ..la la ..laala…

பாடகி : உமா ரமணன்

பாடகர் : உன்னி மேனன்

இசையமைப்பாளர் : இளையராஜா

குழு : ……………………..

ஆண் : பொன் மானே
கோபம் ஏனோ பொன்
மானே கோபம் ஏனோ
காதல் பால்குடம் கல்லாய்
போனது ரோஜா ஏனடி
முள்ளாய் போனது

ஆண் : பொன் மானே
கோபம் ஏனோ பொன்
மானே கோபம் ஏனோ

ஆண் : காவல் காப்பவன்
கைதியாய் நிற்கிறேன் வா
பெண் : ஊடல் என்பது
காதலின் கெளரவம் போ

ஆண் : ரெண்டு கண்களும்
ஒன்று ஒன்றின் மேல்
கோபம் கொள்வதா
லா ல லாலல லா
லா ல லாலல லா
லா ல லாலல லா

பெண் : ஆண்கள் எல்லாம்
பொய்யின் வம்சம்
ஆண் : கோபம் கூட
அன்பின் அம்சம்
பெண் : நாணம் வந்தால்
ஊடல் போகும் ஓஹோ

ஆண் : பொன் மானே
கோபம் ஏனோ பொன்
மானே கோபம் ஏனோ

பெண் : உந்தன் கண்களில்
என்னையே பார்க்கிறேன்
நான்
ஆண் : ரெண்டு பௌர்ணமி
கண்களில் பார்க்கிறேன் வா

பெண் : உன்னை பார்த்ததும்
எந்தன் பெண்மைதான்
கண் திறந்ததே
லா ல லாலல லா
லா ல லாலல லா
லா ல லாலல லா

ஆண் : கண்ணே மேலும்
காதல் பேசு
பெண் : நேரம் பார்த்து
நீயும் பேசு
ஆண் : பார்வை பூவை
நெஞ்சில் வீசு ஓஹோ

ஆண் : பொன் மானே
பெண் : ம்ம்ம்ம்
ஆண் : கோபம்
பெண் : ம்ம்ம்ம்
ஆண் : எங்கே
பெண் : ம்ம்ம்ம்
ம்ம்ம்ம் ம்ம்ம்ம்

பெண் : பூக்கள் மோதினால்
காயம் நேருமா தென்றல்
கிள்ளினால் ரோஜா தாங்குமா

ஆண் & பெண் : லா ல ல
ல ல லாலா லா ல ல ல
ல லாலா


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here