Singer : P. Susheela

Music by : Shankar Ganesh

Lyrics by : Muthulingam

Female : Ponmane poo maane thaalelo
Pennaaga aanaale kanneero
Aangalin kaiyil bommaigal polae aanomae
Pennin sontham ellaam thunbam

Female : Ponmane poo maane thaalelo
Pennaaga aanaale kanneero

Female : Pennae pennae naan petha pennae
Yaekkam venaam kelamma kannae
Ennaalum neeye vaazhavai kaana poraadu thaaiyae

Female : Pennae pennae naan petha pennae
Yaekkam venaam kelamma kannae
Ennaalum neeye vaazhavai kaana poraadu thaaiyae

Female : Poraattamae illaamalae
Pothuvaaga ellaarkkum kidaikaadhu needhi….

Female : Ponmane poo maane thaalelo
Pennaaga aanaale kanneero
Aangalin kaiyil bommaigal polae aanomae
Pennin sontham ellaam thunbam

Female : Ponmane poo maane thaalelo
Pennaaga aanaale kanneero

பாடகி : பி. சுஷீலா

இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்

பாடலாசிரியர் : முத்துலிங்கம்

பெண் : பொன் மானே பூ மானே தாலேலோ
பெண்ணாக ஆனாலே கண்ணீரோ
ஆண்களின் கையில் பொம்மைகள் போலே ஆனோமே
பெண்ணின் சொந்தம் எல்லாம் துன்பம்

பெண் : பொன் மானே பூ மானே தாலேலோ
பெண்ணாக ஆனாலே கண்ணீரோ

பெண் : பெண்ணே பெண்ணே நான் பெத்த பெண்ணே
ஏக்கம் வேணாம் கேளம்மா கண்ணே
எந்நாளும் நீயே வாழ்வை காண போராடு தாயே

பெண் : பெண்ணே பெண்ணே நான் பெத்த பெண்ணே
ஏக்கம் வேணாம் கேளம்மா கண்ணே
எந்நாளும் நீயே வாழ்வை காண போராடு தாயே

பெண் : போராட்டமே இல்லாமலே
பொதுவாக எல்லார்க்கும் கிடைக்காது நீதி…..

பெண் : பொன் மானே பூ மானே தாலேலோ
பெண்ணாக ஆனாலே கண்ணீரோ
ஆண்களின் கையில் பொம்மைகள் போலே ஆனோமே
பெண்ணின் சொந்தம் எல்லாம் துன்பம்

பெண் : பொன் மானே பூ மானே தாலேலோ
பெண்ணாக ஆனாலே கண்ணீரோ


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here