Singers : S. P. Sailaja and K. J. Yesudas

Music by : Ilayaraja

Female : Pon vaana… poongaavil…
Pon vaana poongaavil thaerodudhu…

Female : Pon vaana poongaavil thaerodudhu
Poraadudhu ennam neeraadudhu innum
Vaanilae kavi paadi thudhi paadi thozhugiradhu

Male : Pon vaana poongaavil thaerodudhu
Pon vaana poongaavil thaerodudhu

Male : Pongum kaavaeri neeraaga
Inbam thaan ingu nooraaga
Ennam engengilum pani poovaaga
Ennum inbangalin thunai neeyaaga

Female : Ilam dhaegangal thaan aadudhu
Avai naan solli maalaadhadhu
Endrum thaanaaga thaenaaga thaan

Male : Aa…
Pon vaana poongaavil thaerodudhu
Pon vaana poongaavil thaerodudhu

Male Chorus : Thandhaa thaanaa thandhaanat thaanaa thaanaa
Thandhaa thaanaa thandhaanat thaanaa thaanaa
Thandhaa thaanaa thandhaanaa thandhaa naanaa

Female : Thendral koovaadha aanandham
Undhan tholodu aarambam
Pani kaalangalil manam thaan vaadum
Adhai naan paadavae dhinam thaan kooda

Male : Idhu thaanaaga theeraadhammaa
Ini nee indri aaraadhammaa
Endhan kaiyodu meiyodu vaa

Female : Mmm…
Pon vaana poongaavil thaerodudhu

Male : Pon vaana poongaavil thaerodudhu

Female : Poraadudhu ennam

Male : Neeraadudhu innum

Female : Vaanilae

Male : Kavi paadi thudhi paadi thozhugiradhu

Both : Thananaana thananaana thananaa nannaa…

பாடகர்கள் : எஸ். பி.சைலஜா மற்றும் கே. ஜே. யேசுதாஸ்

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : பொன் வான… பூங்காவில்….
பொன் வானப் பூங்காவில் தேரோடுது…

பெண் : பொன் வானப் பூங்காவில் தேரோடுது
போராடுது எண்ணம் நீராடுது இன்னும்
வானிலே கவி பாடி துதி பாடி தொழுகிறது

ஆண் : பொன் வானப் பூங்காவில் தேரோடுது
பொன் வானப் பூங்காவில் தேரோடுது

ஆண் : பொங்கும் காவேரி நீராக
இன்பம்தான் இங்கு நூறாக
எண்ணம் எங்கெங்கிலும் பனிப் பூவாக
எண்ணும் இன்பங்களின் துணை நீயாக

பெண் : இளம் தேகங்கள் தான் ஆடுது
அவை நான் சொல்லி மாளாதது
என்றும் தானாகத் தேனாகத் தான்

ஆண் : ஆ……
பொன் வானப் பூங்காவில் தேரோடுது
பொன் வானப் பூங்காவில் தேரோடுது

ஆண் குழு : தந்தா தானா தந்தானத் தானா தானா
தந்தா தானா தந்தானத் தானா தானா
தந்தா தானா தந்தானா தந்தா னானா

பெண் : தென்றல் கூவாத ஆனந்தம்
உந்தன் தோளோடு ஆரம்பம்
பனிக் காலங்களில் மனம்தான் வாடும்
அதை நான் பாடவே தினம்தான் கூட

ஆண் : இது தானாகத் தீராதம்மா
இனி நீ இன்றி ஆறாதம்மா
எந்தன் கையோடு மெய்யோடு வா

பெண் : ம்……
பொன் வானப் பூங்காவில் தேரோடுது

ஆண் : பொன் வானப் பூங்காவில் தேரோடுது

பெண் : போராடுது எண்ணம்

ஆண் : நீராடுது இன்னும்

பெண் : வானிலே

ஆண் : கவி பாடி துதி பாடி தொழுகிறது

இருவர் : தனனான தனனான தனனா னன்னா…


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here