Singers : S. P. Balasubrahmanyam and P. Susheela

Music by : Ilayaraja

Whistling : ………………………..

Male : Pon vaanilae ezhil ven megamae
Panneeril neeraadum pen annamae
Pon vaanilae ezhil ven megamae
Panneeril neeraadum pen annamae
En aanandham aarambamae en dhevi

Female : Vaazh naalilae pudhu naal vandhadhu
Vaadaadha poo vaasam thaan vandhadhu
Vaazh naalilae pudhu naal vandhadhu
Vaadaadha poo vaasam thaan vandhadhu
En aanandham aarambamae en dhevaa

Male : Pon vannam un maalai azhaikkindradhu
Poraadum en ullam rasikkindradhu

Female : Poo vaasam kaatrodu serkkindradhu
Boopaala raagangal ketkindradhu

Male : En thaabam…
En thaabam en dhaagam unnodu

Female : Alai paayudhae anai meerudhae

Male : Pon vaanilae ezhil ven megamae
Panneeril neeraadum pen annamae
Female : En aanandham aarambamae en dhevaa

Female : Thaalaadha mogangal sangeethamae
Thaalaattum en nenjil inneramae

Male : Kelaadha raagangal reengaaramae
Ketkindradhen ullam unnoramae

Female : En aasai…
En aasai en poojai unnodu

Male : Theeraamalae serndhaadudhae

Female : Vaazh naalilae pudhu naal vandhadhu
Vaadaadha poo vaasam thaan vandhadhu
En aanandham aarambamae en dhevaa

Male : Pon vaanilae ezhil ven megamae
Panneeril neeraadum pen annamae
En aanandham aarambamae en dhevi

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் பி. சுசீலா

இசையமைப்பாளர் : இளையராஜா

விசில் : …………………………………..

ஆண் : பொன் வானிலே எழில் வெண் மேகமே
பன்னீரில் நீராடும் பெண் அன்னமே
பொன் வானிலே எழில் வெண் மேகமே
பன்னீரில் நீராடும் பெண் அன்னமே
என் ஆனந்தம் ஆரம்பமே என் தேவி

பெண் : வாழ் நாளிலே புது நாள் வந்தது
வாடாத பூ வாசம்தான் வந்தது
வாழ் நாளிலே புது நாள் வந்தது
வாடாத பூ வாசம்தான் வந்தது
என் ஆனந்தம் ஆரம்பமே என் தேவா

ஆண் : பொன் வண்ணம்
உன் மாலை அழைக்கின்றது
போராடும் என் உள்ளம் ரசிக்கின்றது

பெண் : பூ வாசம் காற்றோடு சேர்கின்றது
பூபாள ராகங்கள் கேட்கின்றது

ஆண் : என் தாபம்…
என் தாபம் என் தாகம் உன்னோடு

பெண் : அலை பாயுதே அணை மீறுதே

ஆண் : பொன் வானிலே எழில் வெண் மேகமே
பன்னீரில் நீராடும் பெண் அன்னமே
பெண் : என் ஆனந்தம் ஆரம்பமே என் தேவா

பெண் : தாளாத மோகங்கள் சங்கீதமே
தாலாட்டும் என் நெஞ்சில் இந்நேரமே

ஆண் : கேளாத ராகங்கள் ரீங்காரமே
கேட்கின்றதென் உள்ளம் உன்னோரமே

பெண் : என் ஆசை……ஈ…….
என் ஆசை என் பூஜை உன்னோடு

ஆண் : தீராமலே சேர்ந்தாடுதே

பெண் : வாழ் நாளிலே புது நாள் வந்தது
வாடாத பூ வாசம் தான் வந்தது
என் ஆனந்தம் ஆரம்பமே என் தேவா

ஆண் : பொன் வானிலே எழில் வெண் மேகமே
பன்னீரில் நீராடும் பெண் அன்னமே
என் ஆனந்தம் ஆரம்பமே என் தேவி


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here