Singers : Malaysia Vasudevan and S. P. Sailaja

Music by : Chandrabose

Lyrics by : Vairamuthu

Male : Pona poraan vittudu avana
Pombala porukki pola irukku
Pona poraan vittudu avana
Pombala porukki pola irukku
Thirumbi varaan nadaiya kattu
Vambula maattippom polarukku

Male : Oru kumbala kootti unmaiya sonnaa
Asingam namakku vendaanti
Oru aabaththu kooda aambalai illa
Kookkural pottu kaththaendi

Female : Police-su police-su police-su
Male : Ada….pona poraan vittudu avan
Pombala porukki pola irukku
Thirumbi varaan nadaiyakattu
Vambula maattippom polarukku

Female : Machchan senja kooththaiyellaam
Manthaiyil sollattumaa….sollu
En vayiththil oru saatchi irukku
Vanthida sollattumaa

Female : En kaiyai thoottu karppa thotta
Kadhaiyai pesattummaa
En karpaththula kaiyai vachchu
Saththiyam seiyattum

Male : Kannukkutti muttumunnu
Kaala maadu oduthappaa
Kambangkollai theerththathunnu
Kaadu maari poguthammaa
Odum maattaa veratti pudichchi
Laadam adikkanum…..adingadaa

Female : Police-su police-su police-su
Male : Ada….pona poraan vittudu avan
Pombala porukki pola irukku
Thirumbi varaan nadaiyakattu
Vambula maattippom polarukku

Male : Oru kumbalak kootti unmaiya sonna
Asingam namakku vendaandi
Oru aabaththukooda aamabalai illa
Kookkural pottu kaththeandi
Female : Police-su police-su police-su

Female : Kolla pakkam kulichchirunthaen
Kuthichchu vanthaandi
Konjam udhavi seiyaraen paervazhiyinnu
Odamba thottaandi

Female : Muthuga mattum thaeikiraennu
Mudhalil sonnaandi
Moonjiya paarththu nambittaen
Mosam senjaandi

Male : Pattapaadu enna solla
Saatchi solla yaarumilla
Oorukettu kedakkuthae
Yaarukkitta solli azha
Female : Ai naa sabhaikku poga
Enakku aalu irukkuthu

Female : Police-su police-su police-su
Male : Ada….pona poraan vittudu avan
Pombala porukki pola irukku
Thirumbi varaan nadaiyakattu
Vambula maattippom polarukku

Male : Oru kumbala kootti unmaiya sonnaa
Asingam namakku vendaanti
Oru aabaththu kooda aambalai illa
Kookkural pottu kaththaendi
Female : Police-su police-su police-su…..podu….

Male : Podu haang….yae….hai hai hai hai……

பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் எஸ். பி. சைலஜா

இசையமைப்பாளர் : சந்திரபோஸ்

பாடலாசிரியர் : வைரமுத்து

ஆண் : போனா போறான் விட்டுடு அவன
பொம்பள பொறுக்கி போல இருக்கு
போனா போறான் விட்டுடு அவன
பொம்பள பொறுக்கி போல இருக்கு
திரும்பி வரான் நடையக் கட்டு
வம்புல மாட்டிப்போம் போலருக்கு

ஆண் : ஒரு கும்பலக் கூட்டி உண்மைய சொன்னா
அசிங்கம் நமக்கு வேண்டான்டி
ஒரு ஆபத்துக் கூட ஆம்பளை இல்ல
கூக்குரல் போட்டு கத்தேன்டி

பெண் : போலீசு போலீசு போலீசு
ஆண் : அட… போனா போறான் விட்டுடு அவன
பொம்பள பொறுக்கி போல இருக்கு
திரும்பி வரான் நடையக் கட்டு
வம்புல மாட்டிப்போம் போலிருக்கு…

பெண் : மச்சான் செஞ்ச கூத்தையெல்லாம்
மந்தையில் சொல்லட்டுமா..சொல்லு…
என் வயித்தில் ஒரு சாட்சி இருக்கு
வந்திட சொல்லட்டுமா

பெண் : என் கையை தொட்டு கற்ப தொட்ட
கதையைப் பேசட்டுமா
என் கர்ப்பத்துல கையை வச்சு
சத்தியம் செய்யட்டுமா

ஆண் : கன்னுக்குட்டி முட்டுமுன்னு
காள மாடு ஓடுதம்மா
கம்பங்கொல்லை தீர்ந்ததுன்னு
காடு மாறிப் போகுதம்மா
ஓடும் மாட்ட வெரட்டிப் புடிச்சி
லாடம் அடிக்கணும்……அடிங்கடா…..

பெண் : போலீசு போலீசு போலீசு
ஆண் : அட… போனா போறான் விட்டுடு அவன
பொம்பள பொறுக்கி போல இருக்கு
திரும்பி வரான் நடையக் கட்டு
வம்புல மாட்டிப்போம் போலிருக்கு…

ஆண் : ஒரு கும்பலக் கூட்டி உண்மைய சொன்னா
அசிங்கம் நமக்கு வேண்டான்டி
ஒரு ஆபத்துக் கூட ஆம்பளை இல்ல
கூக்குரல் போட்டு கத்தேன்டி
பெண் : போலீசு போலீசு போலீசு

பெண் : கொல்லப் பக்கம் குளிச்சிருந்தேன்
குதிச்சு வந்தான்டி
கொஞ்சம் உதவி செய்றேன் பேர்வழின்னு
ஒடம்ப தொட்டான்டி

பெண் : முதுக மட்டும் தேய்க்கிறேன்னு
முதலில் சொன்னான்டி
மூஞ்சிய பார்த்து நம்பிபுட்டேன்
மோசம் செஞ்சான்டி

ஆண் : பட்டபாடு என்ன சொல்ல
சாட்சி சொல்ல யாருமில்ல
ஊரு கெட்டு கெடக்குதே
யாருக்கிட்ட சொல்லி அழ
பெண் : ஐ.நா.சபைக்கு போக
எனக்கு ஆளு இருக்குது

பெண் : போலீசு போலீசு போலீசு
ஆண் : அட… போனா போறான் விட்டுடு அவன
பொம்பள பொறுக்கி போல இருக்கு
திரும்பி வரான் நடையக் கட்டு
வம்புல மாட்டிப்போம் போலருக்கு…

ஆண் : ஒரு கும்பலக் கூட்டி உண்மைய சொன்னா
அசிங்கம் நமக்கு வேண்டான்டி
ஒரு ஆபத்துக் கூட ஆம்பளை இல்ல
கூக்குரல் போட்டு கத்தேன்டி
பெண் : போலீசு போலீசு போலீசு….போடு….

ஆண் : போடு……ஹாங்…ஏ..ஹை ஹை ஹை ஹை…..


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here