Singers : Josh Vivian and Feat Sanchana Natarajan
Music by : Josh Vivian
Male : Nee thanda kaadhal
Nirandharam illaiyae
Nee thandha vazhi mattum
Nirandharam aanadhen
Male : Nee thanda kaadhal
Nirandharam illaiyae
Nee thandha vazhi mattum
Nirandharam aanadhen
Male : Aniyaayam pennae nee ponadhu
Ennai konjam konjam nee konnadhu
En paatin vari nee dhaan
Nee ponapin isai mattum thaanae
Male : Thanimai ennodu nilai
Nee vittu sendra ninaivugal thangum varai
Iravellaam neelum nilai
Yen di thandha idhu kaadhal ketkum vilai
Male : Rendu varushama enna tholachen
Idhu veshama… enni tholanjen
Yaar koodavo nee vaazha
Yen di ennai konna
Male : Aniyaayam pennae nee ponadhu
Ennai konjam konjam nee konnadhu
En paatin vari nee dhaan
Nee ponapin isai mattum thaanae
Male : Nee thanda kaadhal
Nirandharam illaiyae
Nee thandha vazi mattum
Nirandharam aanadhen
Male : Poo matten poo matten-nu sonna
Un kural thaan konjudhu avana
Poo di un kaadhal thevai illa
Naa vazha mudiyatha un nenjil
En isai vaazhum pulla
Male : Aniyaayam pennae nee ponadhu
Ennai konjam konjam nee konnadhu
En paatin vari nee dhaan
Nee ponapin isai mattum thaanae
Male : Pona.. thozhi edhaiyoo thedi
Pona.. thozhi edhaiyoo thedi
Pona.. thozhi edhaiyoo thedi
Pona.. thozhi edhaiyoo thedi
Pona…
பாடகர்கள் : ஜோஷ் விவியன் மற்றும் சஞ்சன நடராஜன்
இசை அமைப்பாளர் : ஜோஷ் விவியன்
ஆண் : நீ தந்த காதல்
நிரந்தரம் இல்லையே
நீ தந்த வலி மட்டும்
நிரந்தரம் ஆனதேன்
ஆண் : நீ தந்த காதல்
நிரந்தரம் இல்லையே
நீ தந்த வலி மட்டும்
நிரந்தரம் ஆனதேன்
ஆண் : அநியாயம் பெண்ணே நீ போனது
என்னை கொஞ்சம் கொஞ்சம் நீ கொன்னது
என் பாட்டின் வரி நீ தான்
நீ போனபின் இசை மட்டும் தானே
ஆண் : தனிமை என்னோடு நிலை
நீ விட்டு சென்ற நினைவுகள் தங்கும் வரை
இரவெல்லாம் நீளும் நிலை
ஏன் டி தந்த இது காதல் கேட்கும் விலை
ஆண் : ரெண்டு வருஷமா என்ன தொலைச்சேன்
இது வேஷமா… எண்ணி தொலைஞ்சேன்
யார் கூடவோ நீ வாழ
ஏன்டி என்னை கொன்ன
ஆண் : அநியாயம் பெண்ணே நீ போனது
என்னை கொஞ்சம் கொஞ்சம் நீ கொன்னது
என் பாட்டின் வரி நீ தான்
நீ போனபின் இசை மட்டும் தானே
ஆண் : நீ தந்த காதல்
நிரந்தரம் இல்லையே
நீ தந்த வலி மட்டும்
நிரந்தரம் ஆனதேன்
ஆண் : போ மாட்டேன் போ மாட்டேன் ன்னு சொன்ன
உன் குரல் தான் கொஞ்சுது அவன
போடி உன் காதல் தேவை இல்ல
நா வாழ முடியாது உன் நெஞ்சில்
என் இசை வாழும் புள்ள
ஆண் : அநியாயம் பெண்ணே நீ போனது
என்னை கொஞ்சம் கொஞ்சம் நீ கொன்னது
என் பாட்டின் வரி நீதான்
நீ போனபின் இசை மட்டும் தானே
ஆண் : போனா… தோழி எதையோ தேடி
போனா… தோழி எதையோ தேடி
போனா… தோழி எதையோ தேடி
போனா… தோழி எதையோ தேடி
போனா…