Singers : Hari Charan and Shreya Ghoshal
Music by : D. Imman

Female : {Pona usuru vanthurichu
Unna thedi thiruppi thandhuruchi} (2)

Female : Idhu pola oru naale
Varavenam inimele
Nodi kooda etti irukadha
Enna vittu neeyum
Munna sella ninaikatha

Male : Pona usuru vanthurichu
Unna vaari anaikka soliruchi

Male : Idhu pola inimelum
Nadakathe oru naalum
Una naanum otti irupene
En kannukulla unna vachi siripene

Female : Sendhu irukkum ullathula
Thonai yaaru nammkku vellathula

Male : Uyir kadhal adangathu
Nerupalum posungathu

Female : Nadanthale adhu sugam thane

Male : Thunaiyaga nanum varuvene

Female : Sathiyama en pakkathula nee irundha
Analum kulira marume

Male : Aagamotham un baramellam
Naan sumakka piravi kadanum theerume

Female : Ha..aahh.ha ha ha ha ha
Oh..hoo hoo hoo hoo..hoo ..hoo.

Female : Aadi adangum boomiyile
Naama vaadi vadhanga thevai illa

Male : Oru vaati varum vaazhkai
Thunivome adha yerka

Female : Siripome nandha vanam pola
Adhu podhum indha uyir vaazha

Male : Pogum vara indha kadhal
Namma kaakumunnu nenacha
Velagum vedhana

Female : Pogayilum naama othumaiya
Poga porom
Idhu thaan periya saathana

Ha..aahh.ha ha ha ha ha
Oh..hoo hoo hoo hoo..hoo ..hoo.

Male : Pona usuru vanthurichu
Unna vaari anaikka soliruchi

Male : Idhu pola inimelum
Nadakathe oru naalum
Una naanum otti irupene
En kannukulla unna vachi siripene

பாடகி : ஸ்ரேயா கோஷல்

பாடகா் : ஹரி சரண்

இசையமைப்பாளா் : டி. இமான்

பெண் : { போன உசுரு வந்துருச்சு
உன்ன தேடி திருப்பி தந்துருச்சு } (2)

பெண் : இது போல ஒரு நாளே வர வேணாம் இனி மேலே
நொடி கூட எட்டி இருக்காத
என்ன விட்டு நீயும் முன்ன செல்ல நினைக்காத

ஆண் : போன உசுரு வந்துருச்சு
உன்னவாாி அணைக்க சொல்லிருச்சு
இதுபோல இனி மேலும் நடக்காதே ஒரு நாளும்
உன நானும் ஒட்டி இருப்பேனே
என் கண்ணுக்குள்ள உன்ன வச்சு சிாிப்பேனே

பெண் : சோ்ந்து இருக்கும் உள்ளத்துல
துணை யாரு நமக்கு வெள்ளத்துல

ஆண் : உயிா் காதல் அடங்காது நெருப்பாலும் பொசுங்காது

பெண் : நடந்தாலே அது சுகம் தானே

ஆண் : துணையாக நானும் வருவேனே

பெண் : சத்தியமா என் பக்கத்துல நீ இருந்தா அனலும் குளிரா மாறுமே

ஆண் : ஆக மொத்தம் உன் பாரமெல்லாம்
நான் சுமக்க பிறவிக் கடனும் தீருமே

ஆண் & பெண் : ஓஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ

பெண் : ஆடி அடங்கும் பூமியில
நாம வாடி வதங்க தேவையில்லை

ஆண் : ஒருவாட்டி வரும் வாழ்க்கை
துணிவோமே அதை ஏற்க

பெண் : சிாிப்போமே நந்தவனம் போல
அது போதும் இந்த உயிா் வாழ

ஆண் : போகும் வர இந்தக் காதல்
நம்ம காக்குமுன்னு நினைச்சா
விலகும் வேதனை

பெண் : போகையிலும் நாம ஒத்துமையா
போகப் போறோம்
இதுதான் பொிய சாதனை

பெண் : ………………………………..

ஆண் : போன உசுரு வந்துருச்சு
உன்னவாாி அணைக்க சொல்லிருச்சு

ஆண் : இதுபோல இனி மேலும் நடக்காதே ஒரு நாளும்
உன நானும் ஒட்டி இருப்பேனே
என் கண்ணுக்குள்ள உன்ன வச்சு சிாிப்பேனே


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here