Singer : Goundamani

Music by : Chandrabose

Male : Ooohoo oo ooo….ooo….
Oo ooo….ooo…..ooohoo….oo ooo ooo…
Ooohoo oo ooo….ooo….

Male : Ponaal pogattum podaa
Intha poravaiyai ezhumbu sumappathu veenadaa
Ponaal pogattum podaa
Intha poravaiyai ezhumbu sumappathu veenadaa
Ponaal pogattum podaa

Male : Ooohoo hoo ooo….ooo….
Ooohoo hoo ooo….ooo….

Male : Kaalgalil enakku viralgal illai
Ada kazhuththukkum kezhae edhuvum illai
Ini coffee kudichchaa ozhugidumae
Ponaal pogattum podaa

Male : Tholukkum sadhaikkum maruththuvam undu
Ezhumbukku maruththuvam kidaiyaadhu
Pattanam inimael varamaattaen
En pondattiga kangalil padamaattaen
Antha thee vetti thadiyana vudamaattaen

Male : Ooohoo hoo ooo….ooo….oo
Ooohoo hoo ooo….ooo….oo
Ooohoo hoo ooo….ooo….oo

Male : Manthiram therinja masthaan ingae
Marupadi eppa varuvaano
Udamba kettu azhuvathanaale
Uruppadiyaa adha tharuvaano
Naayum ennai thoraththurathu
Nariyum enna veratturathu
Kazhuthaiyum enna kadichchiruchchu

Male : Ponaal pogattum podaa

Male : Ponaal pogattum podaa
Intha poravaiyai ezhumbu sumappathu veenadaa
Ponaal pogattum podaa podaa podaa

பாடகர் : கவுண்டமணி

இசையமைப்பாளர் : சந்திரபோஸ்

ஆண் : ஓஓஹோ ஓ ஓஒ…..ஓஓ……
ஓ ஓஒ…..ஓஓ…..ஓஓஹோ ஓ ஓஒ…..ஓஓ……
ஓஓஹோ ஓ ஓஒ…..ஓஓ……

ஆண் : போனால் போகட்டும் போடா
இந்த போர்வையை எழும்பு சுமப்பது வீனடா
போனால் போகட்டும் போடா
இந்த போர்வையை எழும்பு சுமப்பது வீனடா
போனால் போகட்டும் போடா

ஆண் : ஓஹ்ஹோ ஹோ ஓ……ஓ…..
ஓஹ்ஹோ ஹோ ஓ……ஓ…..

ஆண் : கால்களில் எனக்கு விரல்கள் இல்லை
அட கழுத்துக்கும் கீழே எதுவும் இல்லை
இனி காபி குடிச்சா ஒழுகிடுமே
போனால் போகட்டும் போடா

ஆண் : தோலுக்கும் சதைக்கும் மருத்துவம் உண்டு
எழும்புக்கு மருத்துவம் கிடையாது
பட்டணம் இனிமேல் வரமாட்டேன்
என் பொண்டாட்டிக கண்களில் படமாட்டேன்
அந்த தீ வெட்டி தடியன வுடமாட்டேன்

ஆண் : ஓஹ்ஹோ ஹோ ஓ……ஓஹ்…..ஓ
ஓஹ்ஹோ ஹோ ஓஹ்……ஓ…..ஓ
ஓஹ்ஹோ ஹோ ஓஹ்……ஓ…..ஓ

ஆண் : மந்திரம் தெரிஞ்ச மஸ்தான் இங்கே
மறுபடி எப்ப வருவானோ
உடம்ப கேட்டு அழுவதனாலே
உருப்படியா அத தருவானோ
நாயும் என்னை தொரத்துறது
நரியும் என்ன வெரட்டுறது
கழுதையும் என்ன கடிச்சிருச்சு

ஆண் : போனால் போகட்டும் போடா

ஆண் : போனால் போகட்டும் போடா
இந்த போர்வையை எழும்பு சுமப்பது வீனடா
போனால் போகட்டும் போடா போடா போடா


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here