Singer : T. M. Soundararajan

Music by : K. V. Mahadevan

Male : Maanae mayilae manjal kungumamae
Thaenae dhiraviyamae selvamae karpagamae
Endru yaarai azhaippen yaaridathil thunaiyiruppen
Kaadhalitha kanmaniyai kaivittu vandhenae
Poo mudikka nindravalum purappattu ponaalae…

Male : Ponaalae… ponaalae ….
Oru poovumillaamal pottumillaamal ponaalae
Ponaalae… ponaalae ….
Oru poovumillaamal pottumillaamal ponaalae
Ponaalae…ae…..

Male : Kannin maniyil nel mani polae
Kaadhal maniyaai irundhaalae
Kannin maniyil nel mani polae
Kaadhal maniyaai irundhaalae
Aval kaadhalai veruthu kadamaiyai ninaithaen
Kaathirukkaamal parandhaalae…

Male : Ponaalae… ponaalae…

Male : Nenjinil irundha koyiliyae oru
Vanjiyai silaiyaai vaithaenae
Nenjinil irundha koyiliyae oru
Vanjiyai silaiyaai vaithaenae
Andha vanjiyin kaadhalai vanjithadhaalae
Konjum kuyilum maraindhaalae…

Male : Ponaalae… ponaalae ….
Oru poovumillaamal pottumillaamal ponaalae
Ponaalae… ponaalae… ponaalae…

பாடகர் : டி. எம். சௌந்தரராஜன்

இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன்

ஆண் : மானே மயிலே மஞ்சளே குங்குமமே
தேனே திரவியமே செல்வமே கற்பகமே
என்று யாரை அழைப்பேன் யாரிடத்தில் துணையிருப்பேன்
காதலித்த கண்மணியைக் கைவிட்டு வந்தேனே
பூ முடிக்க நின்றவளும் புறப்பட்டுப் போனாளே….

ஆண் : போனாளே……..போனாளே…..
ஒரு பூவும் இல்லாமல் பொட்டும் இல்லாமல் போனாளே
போனாளே……..போனாளே ……
ஒரு பூவும் இல்லாமல் பொட்டும் இல்லாமல் போனாளே
போனாளே…….ஏ……

ஆண் : கண்ணின் மணியில் நெல்மணி போலே
காதல் மணியாய் இருந்தாளே
கண்ணின் மணியில் நெல்மணி போலே
காதல் மணியாய் இருந்தாளே
அவள் காதலை வெறுத்து கடமையை நினைத்தேன்
காத்திருக்காமல் பறந்தாளே…..

ஆண் : போனாளே…..போனாளே…….

ஆண் : நெஞ்சினில் இருந்த கோயிலிலே ஒரு
வஞ்சியை சிலையாய் வைத்தேனே
நெஞ்சினில் இருந்த கோயிலிலே ஒரு
வஞ்சியை சிலையாய் வைத்தேனே
அந்த வஞ்சியின் காதலை வஞ்சித்ததாலே
கொஞ்சும் குயிலும் மறைந்தாளே…..

ஆண் : போனாளே……போனாளே…..
ஒரு பூவும் இல்லாமல் பொட்டும் இல்லாமல் போனாளே
போனாளே…..போனாளே……போனாளே……


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here