Singer : Malaysia Vasudevan

Music by : Shankar Ganesh

Male : Pondatti oru paadhi
Pullainga maru paadhi
Santhosam thadumaaruthae
Samsaaram perusaagi sonthangal varumpothu
Thanmaanam pari poguthae sanniyaasam uruvaaguthae

Male : Pondatti oru paadhi
Pullainga maru paadhi
Santhosam thadumaaruthae
Samsaaram perusaagi sonthangal varumpothu
Thanmaanam pari poguthae sanniyaasam uruvaaguthae

Male : Paalootti valarththaalum
Seeraatti paarththaalum
Pullainga paambuthaan saami
Koththaama pogamaa yaemi
Yaezhu kundala vaadaa meerae seppandi

Male : Thuttoda ellam poyaachchu
Thundoda naanum ninaachchu
Adiyoda adichchittaan mottai
Angange theriyuthe sottai…..

Male : Pondatti oru paadhi
Pullainga maru paadhi
Santhosam thadumaaruthae
Samsaaram perusaagi sonthangal varumpothu
Thanmaanam pari poguthae sanniyaasam uruvaaguthae

Male : Poo vaangi koduththaalum
Halwa-vaa kuvichchaalum
Ammaakkal pullai pakkamthaan
Appaakkala road-ttu pakkamthaan

Male : Pondattiyaala naanthaane
Thindaadi devadaasaa aanen
Kettathum puththi vanthaachchu
Ippo naan puththan aayaachchu

Male : Puththam saranam kachchaami
Sangam saranam kachchaami
Dharmam saranam kachchaami…..

Male : Sangara sangaraa sambo
Kamatchi sirichchaachhu ippo naan ambo

Male : Sangara sangaraa sambo
Kamatchi sirichchaachu
Ippo naan ambo ippo naan ambo
Sangara sangara sambo

பாடகர் : மலேசியா வாசுதேவன்

இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்

ஆண் : பொண்டாட்டி ஒரு பாதி
புள்ளைங்க மறு பாதி
சந்தோஷம் தடுமாறுதே
சம்சாரம் பெருசாகி சொந்தங்கள் வரும்போது
தன்மானம் பறி போகுதே சந்நியாசம் உருவாகுதே

ஆண் : பொண்டாட்டி ஒரு பாதி
புள்ளைங்க மறு பாதி
சந்தோஷம் தடுமாறுதே
சம்சாரம் பெருசாகி சொந்தங்கள் வரும்போது
தன்மானம் பறி போகுதே சந்நியாசம் உருவாகுதே

ஆண் : பாலூட்டி வளர்த்தாலும்
சீராட்டி பார்த்தாலும்
புள்ளைங்க பாம்புதான் சாமி
கொத்தாம போகுமா ஏமி
ஏழு குண்டல வாடா மீரே செப்பண்டி

ஆண் : துட்டோட எல்லாம் போயாச்சு
துண்டோட நானும் நின்னாச்சு
அடியோட அடிச்சிட்டான் மொட்டை
அங்கங்கே தெரியுதே சொட்டை……

ஆண் : பொண்டாட்டி ஒரு பாதி
புள்ளைங்க மறு பாதி
சந்தோஷம் தடுமாறுதே
சம்சாரம் பெருசாகி சொந்தங்கள் வரும்போது
தன்மானம் பறி போகுதே சந்நியாசம் உருவாகுதே

ஆண் : பூ வாங்கி குடுத்தாலும்
அல்வாவா குவிச்சாலும்
அம்மாக்கள் புள்ளப் பக்கம்தான்
அப்பாக்கள் ரோட்டுப் பக்கம்தான்

ஆண் : பொண்டாட்டியால நான்தானே
திண்டாடி தேவதாசானேன்
கெட்டதும் புத்தி வந்தாச்சு
இப்போ நான் புத்தன் ஆயாச்சு

ஆண் : புத்தம் சரணம் கச்சாமி
சங்கம் சரணம் கச்சாமி
தர்மம் சரணம் கச்சாமி……

ஆண் : சங்கர சங்கரா சம்போ
காமாட்சி சிரிச்சாச்சு இப்போ நான் அம்போ

ஆண் : சங்கர சங்கரா சம்போ
காமாட்சி போயாச்சு
இப்போ நான் அம்போ இப்போ நான் அம்போ
சங்கர சங்கர சம்போ….


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here