Singers : A. R. Reihana and Priya Hemesh

Music by : G. V. Prakash kumar

Female : Kadamazhiyel legariyumaai
Kirangi kirangi vanthavala
Orungi minungi sinungi mayangi
Nada nadannal nenjunulla
Janaku janaku singaariyae
Athuram mathuram nugaram tharunam

Chorus : Hei hei hei hei
Hei hei hei hei

Female : Pondicherry vazhiyilla
Paathi thenja nillavula
Solli poga vandha neeyum
Sokkum kaadhala

Chorus : Hei hei hei hei

Female : Muthamittu mudiyala
Mohanangi madiyila
Kanna moodi saanjadhala
Innum vidiyala..

Chorus : Hei hei hei hei

Female : Rathiri neramo
Ragalaiyagi poguthu..
Verthidum vennila
Vaanil oorudhu..
Moochula veppamo
Muttu katti poduthu..
Meththa mattum
Enna theduthu..

Chorus : Hei hei hei hei

Female : Pondicherry vazhiyilla
Paathi thenja nillavula
Solli poga vandha neeyum
Sokkum kaadhala

Chorus : Hei hei hei hei

Female : Mundhanayil muthamitta
Bathirama atha mudinju vachenae..
Chorus : Hei hei hei hei

Female : Kannathula kannam vacha..
Kannadiyil atha nottam vittenae..
Chorus : Hei hei hei hei

Female : Mazhaiyo… idiyo…
Vizhundha.. thithikumae
Idhayam thudikka
Engae ponayo…
Chorus : Hei hei hei hei

Female : Pudhayal thirudum
Puliya theda vittu
Theda vittu kattikolvenae..

Female : Pondicherry vazhiyilla
Paathi thenja nillavula
Solli poga vandha neeyum
Sokkum kaadhala

Claps : …………………………………

Female : Thoothukudi… thoovakudi
Meeraasudhaar nee
Poda munnala..
Chorus : Hei hei hei hei

Female : Kathiri poo…seelai katti..
Kachidhama naa
Vandhen pinnala
Chorus : Hei hei hei hei

Female : Enakkum unakkum..
Pala naal bandham undu..
Palakam pulakam
Vittu pogadhae
Chorus : Hei hei hei hei

Female : Unakkum pidikkum
Enna nee thooki pona
Thooki pona
Dhegam thangadhae
Chorus : Hei hei hei hei

 

பாடகிகள் : எ.ஆர். ரெய்ஹனா, பிரியா ஹிமேஷ்

இசையமைப்பாளா் : ஜி.வி. பிரகாஷ் குமார்

பெண் : கடமழியேல்
லேக்கரியுமாய் கிறங்கி
கிறங்கி வந்தவள ஒருங்கி
மினுங்கி சினுங்கி மயங்கி
நட நடன்னல் நெஞ்சுனுள்ள
ஜனக்கு ஜனக்கு சிங்காரியே
அதுரம் மதுரம் நுகரும் தருணம்

குழு : ஹேய் ஹேய்
ஹேய் ஹேய் ஹேய்
ஹேய் ஹேய் ஹேய்

பெண் : பாண்டிச்சேரி வழியில
பாதி தேஞ்ச நிலவுல சொல்லி
போக வந்த நீயும் சொக்கும் காதல

குழு : ஹேய் ஹேய்
ஹேய் ஹேய்

பெண் : முத்தமிட்டு முடியல
மோகநாங்கி மடியில கண்ண
மூடி சாஞ்சதால இன்னும் விடியல

குழு : ஹேய் ஹேய்
ஹேய் ஹேய்

பெண் : ராத்திரி நேரமோ
ரகளையாகி போகுது
வேர்த்திடும் வெண்ணிலா
வானில் ஊறுது மூச்சுல
வெப்பமோ முட்டுகட்டி
போடுது மெத்த மட்டும்
என்ன தேடுது

குழு : ஹேய் ஹேய்
ஹேய் ஹேய்

பெண் : பாண்டிச்சேரி வழியில
பாதி தேஞ்ச நிலவுல சொல்லி
போக வந்த நீயும் சொக்கும் காதல

குழு : ஹேய் ஹேய்
ஹேய் ஹேய்

பெண் : முந்தானையில்
முத்தமிட்ட பத்திரமா அத
முடிஞ்சு வச்சேனே
குழு : ஹேய் ஹேய்
ஹேய் ஹேய்

பெண் : கன்னத்துல
கன்னம் வச்ச கண்ணாடியில்
அத நோட்டம் விட்டேனே
குழு : ஹேய் ஹேய்
ஹேய் ஹேய்

பெண் : மழையோ இடியோ
விழுந்தா தித்திக்குமே இதயம்
துடிக்க எங்கே போனாயோ
குழு : ஹேய் ஹேய்
ஹேய் ஹேய்

பெண் : புதையல் திருடும்
புலிய தேட விட்டு தேட
விட்டு கட்டிக்கொள்வேனே

பெண் : பாண்டிச்சேரி வழியில
பாதி தேஞ்ச நிலவுல சொல்லி
போக வந்த நீயும் சொக்கும் காதல

பெண் : தூத்துக்குடி
துவாக்குடி மிராசுதர்
நீ போடா முன்னால
குழு : ஹேய் ஹேய்
ஹேய் ஹேய்

பெண் : கத்திரிப்பூ சேலை
கட்டி கச்சிதமா நான்
வந்தேன் பின்னால
குழு : ஹேய் ஹேய்
ஹேய் ஹேய்

பெண் : எனக்கும் உனக்கும்
பல நாள் பந்தம் உண்டு
பழக்கம் புழக்கம் விட்டு
போகாதே
குழு : ஹேய் ஹேய்
ஹேய் ஹேய்

பெண் : உனக்கும் பிடிக்கும்
என்ன நீ தூக்கி போனா தூக்கி
போனா தேகம் தாங்காதே
குழு : ஹேய் ஹேய்
ஹேய் ஹேய்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here