Pongidume Subamangalam Song Lyrics is a track from Lava Kusa Tamil Film– 1963, Starring N. T. Rama Rao, V. Nagaiah, Gemini Ganesan, M. R. Radha, Anjalidevi, P. Kannamba, Sandhiya Jayaram, S. Varalakshmi, Manorama and Sukumari. This song was sung by P. Susheela and K. Jamunarani and the music was composed by Ghantasala. Lyrics works are penned by A. Maruthakasi.
Singers : P. Susheela and K. Jamunarani
Music Director : Ghantasala
Lyricist : A. Maruthakasi
Females : Pongidumae subha mangalame
Namm naatinilae
Indha poomagal pottrum rama piraanin aatchiyinaale
Pongidumae subha mangalame
Namm naatinilae
Females : Vandhadhu rama jayame
Valarum nanmai ellame
Vandhadhu rama jayame
Valarum nanmai ellame
Vaan mazhai kanda payiradhu polae
Vaan mazhai inbam kolvomae
Vaan mazhai kanda payiradhu polae
Vaan mazhai inbam kolvomae
Sundhara raamn naamame sindhanai seivomae
Avan thunaiyaal mananilaiyil
Pudhu unarvu perughi vaazhvome
Females : Pongidumae subha mangalame
Namm naatinilae
Indha poomagal pottrum rama piraanin aatchiyinaale
Pongidumae subha mangalame
Namm naatinilae
Females : Mangaiyar thilagam seethai pol
Vallal namadhu raman pol
Mangaiyar thilagam seethai pol
Vallal namadhu raman pol
Makkalai pettru avan seiyalaale
Mangaa perumai adaivomae
Makkalai pettru avan seiyalaale
Mangaa perumai adaivomae
Indhira bogam yaavumae ingini kaanbomae
Puvi engum namadhu aiyan pugazh
Perugida sevai seivomae
Females : Pongidumae subha mangalame
Namm naatinilae
Indha poomagal pottrum rama piraanin aatchiyinaale
Pongidumae subha mangalame
Namm naatinilae
பாடகர்கள் : பி. சுஷீலா மற்றும் கே. ஜமுனா ராணி
இசை அமைப்பாளர் : கண்டசாலா
பாடல் ஆசிரியர் : ஏ. மருதகாசி
பெண்கள் : பொங்கிடுமே சுபமங்களமே நம் நாட்டினிலே
இந்த பூமகள் போற்றும் ராமபிரானின் ஆட்சியினாலே
பொங்கிடுமே சுபமங்களமே நம் நாட்டினிலே…..
பெண்கள் : வந்தது ராம ராஜ்யமே
வளரும் நன்மை எல்லாமே
வந்தது ராம ராஜ்யமே
வளரும் நன்மை எல்லாமே
வான்மழை கண்ட பயிரது போல
வாழ்வில் இன்பம் கொள்வோமே
வான்மழை கண்ட பயிரது போல
வாழ்வில் இன்பம் கொள்வோமே
சுந்தர ராமன் நாமமே சிந்தனை செய்வோமே
அவன் துணையால் மனநிலையில்
புது உணர்வும் பெருகி வாழ்வோமே…..
பெண்கள் : பொங்கிடுமே சுபமங்களமே நம் நாட்டினிலே
இந்த பூமகள் போற்றும் ராமபிரானின் ஆட்சியினாலே
பொங்கிடுமே சுபமங்களமே நம் நாட்டினிலே…..
பெண்கள் : மங்கையர் திலகம் சீதை போல்
வள்ளல் நமது ராமன் போல்
மங்கையர் திலகம் சீதை போல்
வள்ளல் நமது ராமன் போல்
மக்களைப் பெற்று அவன் செயலாலே
மங்கா பெருமை அடைவோமே
மக்களைப் பெற்று அவன் செயலாலே
மங்கா பெருமை அடைவோமே
இந்திர போகம் யாவுமே இங்கினி காண்போமே
புவியெங்கும் நமது ஐயன் புகழ்
பெருகிட சேவை செய்வோமே…….
பெண்கள் : பொங்கிடுமே சுபமங்களமே நம் நாட்டினிலே
இந்த பூமகள் போற்றும் ராமபிரானின் ஆட்சியினாலே
பொங்கிடுமே சுபமங்களமே நம் நாட்டினிலே…..