Singers : Mano and Harini

Music by : Vaigundavasaan

Lyrics by : Not Known

Male : Poonguyilae paarvayilae ennai ilukathae
Puthu pattu onnu paadikittu pakkam nerungathae

Chorus : ………………….

Male : Poonguyilae paarvayilae ennai ilukathae
Puthu pattu onnu paadikittu pakkam nerungathae

Male : En chellam nee thane
Naan konji konji magizha
Adi un chellam naanthaanae
Nee kenji kenji anaikka
Adi azhagaana kovathil
Kovai pazham aanaai

Male : En aanandhamae arpudhamae
Un porpadham naan panidhen
Undhan angam ellam vasanaiyaai
Eppodhum naan iruppen

Male : Vilaiyadha payirukku ingae
Mann aluthadhhu illae
Vilai mannu endha vidhaiyum
Thedi vizha villai

Female : Kalaiyadha anbil irunthaal
Poothidumae mullai
Vegu neram kaathirukka thaan
Udambukkul thollai

Male : Poo udambae pon udambae
Thappukku manippu thaa thaa
Sandhanamaai naan iruppen
Alli poosi kolla vaa vaa

Female : Saaku pokku kaaga
Dhinamum oru kadhai
Solla venam marudha maama
Katti karumbhukaara
Chutti payal venum
Konjam purinjikka maama

Male : Ye kadhava nee sathadi
Porvaiya pothadi

Male : Poonguyilae paarvayilae ennai ilukathae
Puthu pattu onnu paadikittu pakkam nerungathae

Chorus : ……………………

Female : Thudippaana karupu singatha
Kattikitta mayilu
Saela kulla vechirukkura ungaluku railu

Male : Thendrale ivan unkaku mattum
Kattupatta puyalu
Kannilae enna vechu kolladi
Kolli mala kuyilu

Female : Kattu kulla vaazhvadhaiyae
Kambeerama solla venam
Kattiyava novuvadha
Kandukaama vida vena

Male : Adi thekku sandhanatha
Kaval kappathu ingae
Yarukadi kombhu thaenae
Unnapola ennapola
Purushan ponjathikku thaanae

Female : Kattila podunga
Thottila thedunga

Male : Poonguyilae paarvayilae ennai ilukathae
Puthu pattu onnu paadikittu pakkam nerungathae

Male : Un chellam naan thane
Female : Naan konji konji magizha
Male : Adi en chellam neethaanae
Female : Neenga kenji kenji anaikka
Male : Adi azhagaana kovathil
Kovai pazham aanaai

Male : En aanandhamae arpudhamae
Un porpadham naan panidhen
Undhan angam ellam vasanaiyaai
Eppodhum naan iruppen

 பாடகர்கள் : மனோ மற்றும் ஹரிணி

இசை அமைப்பாளர்  : வைகுந்தவாசன்

பாடல் ஆசிரியர்  : …………

ஆண் : பூங்குயிலே பார்வையிலே என்னை இழுக்காதே
புது பாட்டு ஒன்னு பாடிகிட்டு பக்கம் நெருங்காதே

குழு : …………………….

ஆண் : பூங்குயிலே பார்வையிலே என்னை இழுக்குதே
புது பாட்டு ஒன்னு பாடிகிட்டு பக்கம் நெருங்காதே

ஆண் : என் செல்லம் நீ தானே
நான் கொஞ்சி கொஞ்சி மகிழா
அடி உன் செல்லம் நான்தானே
நீ கெஞ்சி கெஞ்சி அணைக்க
அடி அழகான கோவத்தில்
கோவை பழம் ஆனாய்

ஆண் : என் ஆனந்தமே அற்புதமே
உன் பொற்பதம் நான் பணிந்தேன்
உந்தன் அங்கம் எல்லாம் வாசனையாய்
எப்போதும் நான் இருப்பேன்

ஆண் : விளையாத பயிருக்கு இங்கே
மண் அழுதது இல்லே
விலை மண்ணு எந்த விதையும்
தேடி விழ வில்லை

பெண் : கலையாத அன்பில் இருந்தால்
பூத்திடுமே முல்லை
வெகு நேரம் காத்திருக்க தான்
உடம்புக்குள் தொல்லை

ஆண் : பூ உடம்பே பொன் உடம்பே
தப்புக்கு மன்னிப்பு தா தா
சந்தனமாய் நான் இருப்பேன்
அள்ளி பூசி கொள்ள வா வா

பெண் : சாக்கு போக்கு க்காக
தினமும் ஒரு கதை
சொல்ல வேணாம் மருத மாமா
கட்டி கரும்புக்காரா
சுட்டி பயல் வேணும்
கொஞ்சம் புரிஞ்சிக்க மாமா

ஆண் : ஏ கதவ நீ சாத்தடி
போர்வைய போத்தடி

ஆண் : பூங்குயிலே பார்வையிலே என்னை இழுக்குதே
புது பாட்டு ஒன்னு பாடிகிட்டு பக்கம் நெருங்காதே

குழு : ………………………

பெண் : துடிப்பான கருப்பு சிங்கத்த
கட்டிகிட்ட மயிலு
சேலகுள்ள வச்சிருக்குற உங்களுக்கு ரயிலு

ஆண் : தென்றலே இவன் உனக்கு மட்டும்
கட்டுப்பட்டு புயலு
கண்ணிலே என்ன வெச்சு கொள்ளடி
கொல்லி மல குயிலு

பெண் : கட்டுக்குள்ள வாழ்வதையே
கம்பீரமா சொல்ல வேணாம்
கட்டியவ நோவுவத
கண்டுக்காம விட வேணா

ஆண் : அடி தேக்கு சந்தனத்த
காவல் காப்பாத்து இங்கே
யாருக்கடி கொம்பு தானே
உன்னபோல என்னபோல
புருஷன் பொஞ்சாதிக்கு தானே

பெண் : கட்டில போடுங்க
தொட்டில தேடுங்க

ஆண் : பூங்குயிலே பார்வையிலே என்னை இழுக்குதே
புது பாட்டு ஒன்னு பாடிகிட்டு பக்கம் நெருங்காதே

ஆண் : உன் செல்லம் நான் தானே
பெண் : நான் கொஞ்சி கொஞ்சி மகிழா
ஆண் : அடி என் செல்லம் நீதானே
பெண் : நீங்க கெஞ்சி கெஞ்சி அணைக்க
ஆண் : அடி அழகான கோவத்தில்
கோவை பழம் ஆனாய்

ஆண் : என் ஆனந்தமே அற்புதமே
உன் பொற்பதம் நான் பணிந்தேன்
உந்தன் அங்கம் எல்லாம் வாசனையாய்
எப்போதும் நான் இருப்பேன்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here