Pongum Olimayam Song Lyrics is a track from Lava Kusa Tamil Film– 1963, Starring N. T. Rama Rao, V. Nagaiah, Gemini Ganesan, M. R. Radha, Anjalidevi, P. Kannamba, Sandhiya Jayaram, S. Varalakshmi, Manorama and Sukumari. This song was sung by  Seerkazhi Govindarajan and the music was composed by Ghantasala. Lyrics works are penned by A. Maruthakasi.

Singer : Seerkazhi Govindarajan

Music Director : Ghantasala

Lyricist : A. Maruthakasi

Male : Pongum oli mayame puviyin mudharporulae
Engal kula thalaivaa irul agattrum sengadhire
Haa..aaa..aaa..aa…haa..aaa..aaa..aa…
Undhan vazhi vandhoor oongum pugazhudanae
Indha nadandadhu pol naanaala aruvaaye

Male : Ilangaiyarkon thanaiyazhithu
Innal kadal kadanthu
Kalangam anuvumillaa karppin thiru uruvai
Ulagin uthami ilaiyon manam magizha indhirathi devar thozha
Anuman sukrivanudan angadhanum vaazhthi vara
Annal raama piraan ayoothi nagar vandhadaindhaan
Haa..aaa..aaa..aa…haa..

பாடகர் : சீர்காழி கோவிந்தராஜன்

இசை அமைப்பாளர் : கண்டசாலா

பாடல் ஆசிரியர் : ஏ. மருதகாசி

ஆண் : பொங்கும் ஒளி மயமே புவியின் முதற்பொருளே
எங்கள் குலத் தலைவா இருளகற்றும் செங்கதிரே
ஹா ..ஆஅ..ஆஅ..ஆஅ..ஹா..ஆஅ..ஆஅ
உந்தன் வழி வந்தோர் ஓங்கும் புகழுடனே
இந்த நாடாண்டது போல் நானாள அருள்வாயே…..

ஆண் : இலங்கையர்கொண் தனையழித்து
இன்னல் கடல் கடந்து
களங்கம் அணுவுமில்லா கற்பின் திருவுருவை
உலகின் உத்தமி இளையோன் மனம் மகிழ இந்திராதி தேவர் தொழ
அனுமன் சுக்ரீவனுடன் அங்கதனும் வாழ்த்தி வர
அண்ணல் ஸ்ரீராமபிரான் அயோத்தி நகர் வந்தடைந்தான்
ஹா ..ஆஅ..ஆஅ..ஆஅ..ஹா..


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here