Singer : Sathya Narayanan

Music by : Sathya Narayanan

Male : Mazhai kooda man serum
Kuru kurukuru vizhiyoram
Parthaalae podhum
Kaadhal vedhai podum
Meen ellaam maramyerum
Minu minukura idhazhoram
Sirichaalae podhum
Kaadhal karai serum

Male : Arakkiyae neeyum un moochula
Thaakura enna pottu thaakura
Azhagiyae kannaal pesum
Mozhiyilum pera sonna ennaa

Male : Mazhai kooda man serum
Kuru kurukuru vizhiyoram
Parthaalae podhum
Kaadhal vedhai podum
Meen ellaam maramyerum
Minu minukura idhazhoram
Sirichaalae podhum
Kaadhal karai serum

Male : Nadikkiren enna pola
Naanum illaa
Munna pinna kadhalaala
Thukkam kettadhilla
Thavikkiren unna naanum pathadhaala
Unna pola thakkiputtu ponadharum illa

Male : Norunguthae ennoda nenjam
Arakkiyae parendi konjam
Ulagamae ninna kooda
Un moochu kaathu pattalae
Bhoomi suzhalum thannalae

Male : Mazhai kooda man serum
Kuru kurukuru vizhiyoram
Parthaalae podhum
Kaadhal vedhai podum
Meen ellaam maramyerum
Minu minukura idhazhoram
Sirichaalae podhum
Kaadhal karai serum

Male : …………………………………..

Male : Maarum en kaadhalum
Kaaththa maarum
Adhu ettu thikkum thaavi
Unna serum
Romba lesaa unna modhum
Adhu podhum …ohoh…

Male : Maarum en kaadhalum
Kaaththa maarum
Adhu ettu thikkum thaavi
Unna serum
Romba lesaa unna modhum
Adhu podhum …ohoh…

Male : En pon jaadhiye….
Adi nee en paadhiyae…
Adiyaee…
Naanum un meedhiyae…

Male : En pon jaadhiye….
Adi nee en paadhiyae…
Adiyaee…
Naanum un meedhiyae…

Male : Nadikkiren enna pola
Naanum illaa
Munna pinna kadhalaala
Thukkam kettadhilla
Thavikkiren unna naanum pathadhaala
Unna pola thakkiputtu ponadharum illa

Male : Norunguthae ennoda nenjam
Arakkiyae parendi konjam
Ulagamae ninna kooda
Un moochu kaathu pattalae
Bhoomi suzhalum thannalae

Male : Mazhai kooda man serum
Kuru kurukuru vizhiyoram
Parthaalae podhum
Kaadhal vedhai podum
Meen ellaam maramyerum
Minu minukura idhazhoram
Sirichaalae podhum
Kaadhal karai serum

Male : ………………………………………

பாடகர் : சத்யநாராயணன்

இசையமைப்பாளர் : சத்யநாராயணன்

ஆண் : மழைகூட மண் சேரும்
குறு குறுகுறு விழியோரம்
பார்த்தாலே போதும்
காதல் வெதை போடும்
மீன் எல்லாம் மரமேறும்
மினு மினுக்குற இதழோரம்
சிரிச்சாலே போதும்
காதல் கரை சேரும்

ஆண் : அரக்கியே நீயும் உன் மூச்சுல
தாக்குற என்ன போட்டு தாக்குற
அழகியே கண்ணால் பேசும்
மொழியிலும் பேர சொன்ன என்ன

ஆண் : மழைகூட மண் சேரும்
குறு குறுகுறு விழியோரம்
பார்த்தாலே போதும்
காதல் வெதை போடும்
மீன் எல்லாம் மரமேறும்
மினு மினுக்குற இதழோரம்
சிரிச்சாலே போதும்
காதல் கரை சேரும்

ஆண் : நடிக்கிறேன் என்ன போல
நானும் இல்ல
முன்ன பின்ன காதலால
தூக்கம் கேட்டதில்ல
தவிக்கிறேன் உன்ன நானும் பாத்ததால
உன்ன போல தாக்கிபுட்டு போனதாரும் இல்ல

ஆண் : நொருங்குதே என்னோட நெஞ்சம்
அரக்கியே பாரேன்டி கொஞ்சம்
உலகமே நின்னாகூட
உன் மூச்சு காத்து பட்டாலே
பூமி சுழலும் தன்னாலே

ஆண் : மழைகூட மண் சேரும்
குறு குறுகுறு விழியோரம்
பார்த்தாலே போதும்
காதல் வெதை போடும்
மீன் எல்லாம் மரமேறும்
மினு மினுக்குற இதழோரம்
சிரிச்சாலே போதும்
காதல் கரை சேரும்

ஆண் : ………………………………..

ஆண் : மாறும் என் காதலும்
காத்தா மாறும்
அது எட்டு திக்கும் தாவி
உன்ன சேரும்
ரொம்ப லேசா உன்ன மோதும்
அது போதும்….ஓஓ….

ஆண் : மாறும் என் காதலும்
காத்தாக மாறும்
அது எட்டு திக்கும் தாவி
உன்ன சேரும்
ரொம்ப லேசா உன்ன மோதும்
அது போதும்….ஓஓ….

ஆண் : என் பொஞ்ஜாதியே
அடி நீ என் பாதியே
அடியே
நானும் உன் மீதியே

ஆண் : என் பொஞ்ஜாதியே
அடி நீ என் பாதியே
அடியே அடியே
நானும் உன் மீதியே

ஆண் : நடிக்கிறேன் என்ன போல
நானும் இல்ல
முன்ன பின்ன காதலால
தூக்கம் கேட்டதில்ல
தவிக்கிறேன் உன்ன நானும் பாத்ததால
உன்ன போல தாக்கிபுட்டு போனதாரும் இல்ல

ஆண் : நொருங்குதே என்னோட நெஞ்சம்
அரக்கியே பாரேன்டி கொஞ்சம்
உலகமே நின்னாகூட
உன் மூச்சு காத்து பட்டாலே
பூமி சுழலும் தன்னாலே

ஆண் : மழைகூட மண் சேரும்
குறு குறுகுறு விழியோரம்
பார்த்தாலே போதும்
காதல் வெதை போடும்
மீன் எல்லாம் மரமேறும்
மினு மினுக்குற இதழோரம்
சிரிச்சாலே போதும்
காதல் கரை சேரும்

ஆண் : ………………………………..


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here