Singers : K. S. Chitra and Malaysia Vasudevan

Music by : Ilayaraja

Lyrics by : Panchu Arunachalam

Male : Ponmaanai polaadum penn paavaiyae
Ennodu nee aada vaa
Chorus : Thaguthuthu rambam thaguthuthu
Thaguthuthu rambam thaguthuthu

Female : Mama vaa sugam sugam poopola manam varum
Thenaana idhazh tharum aanantham idham padham
Chorus : Thaguthuthu rambam thaguthuthu
Thaguthuthu rambam thaguthuthu

Female : Ullaasa vaalipan enakkettra kadhalan
Panpaada vaa kondaada vaa
Male : Eppothum naayagan unakkeththa manmathan
Kollaiyinbam inge undu vaammaa

Female : Kaanaatha paavangalai
Kaanpomae paavamillai
Kaanaatha paavangalai
Kaanpomae paavamillai

Male : Kannangalo thaen kinnangal
Meniyengum pon vannangal
Thaguthathaa thaalam purinthathaa

Chorus : Thaguthuthu thaguthuthu thaguthuthu rambam thaguthuthu

Female : Ponmaanai polaadum penn paavaiyae
Ennodu nee aada vaa
Chorus : Thaguthuthu rambam thaguthuthu
Thaguthuthu rambam thaguthuthu

Chorus : ………………….

Male : Munnaalae mogini mogaththil maangani
Konjum sugam kondenammaa
Female : Oru vattam podu nee athil vanthu aadu nee
Ulloorave kallooruthae

Male : Muththaadum semmaadhulai
Vilaiyaadum en maarbilae
Muththaadum semmaadhulai
Vilaiyaadum en maarbilae

Female : Ennennavo un leelaigal
Unnidamthaan en aasaigal
Arugil vaa ennai anaikkava

Chorus : Thaguthuthu thaguthuthu thaguthuthu rambam thaguthuthu

Male : Ponmaanai polaadum penn paavaiyae
Ennodu nee aada vaa
Chorus : Thaguthuthu rambam thaguthuthu
Thaguthuthu rambam thaguthuthu

Female : Mama vaa sugam sugam poopola manam varum
Thenaana idhazh tharum aanantham idham padham
Chorus : Thaguthuthu rambam thaguthuthu
Thaguthuthu rambam thaguthuthu

பாடகர்கள் : கே. எஸ். சித்ரா மற்றும் மலேசியா வாசுதேவன்

இசையமைப்பாளர் : இளையராஜா

பாடலாசிரியர் : பஞ்சு அருணாசலம்

ஆண் : பொன்மானை போலாடும் பெண் பாவையே
என்னோடு நீ ஆட வா
குழு : தகுதுது ரம்பம் தகுதுது
தகுதுது ரம்பம் தகுதுது

பெண் : மாமா வா சுகம் சுகம் பூப்போல மணம் வரும்
தேனான இதழ் தரும் ஆனந்தம் இதம் பதம்
குழு : தகுதுது ரம்பம் தகுதுது
தகுதுது ரம்பம் தகுதுது

பெண் : உல்லாச வாலிபன் எனக்கேற்ற காதலன்
பண்பாட வா கொண்டாட வா
ஆண் : எப்போதும் நாயகன் உனக்கேத்த மன்மதன்
கொள்ளையின்பம் இங்கே உண்டு வாம்மா

பெண் : காணாத பாவங்களை
காண்போமே பாவமில்லை
காணாத பாவங்களை
காண்போமே பாவமில்லை

ஆண் : கன்னங்களோ தேன் கிண்ணங்கள்
மேனியெங்கும் பொன் வண்ணங்கள்
தகுததா தாளம் புரிந்ததா

குழு : தகுதுது தகுதுது தகுதுது ரம்பம் தகுதுது

ஆண் : பொன்மானை போலாடும் பெண் பாவையே
என்னோடு நீ ஆட வா வா வா
குழு : தகுதுது ரம்பம் தகுதுது
தகுதுது ரம்பம் தகுதுது

குழு : ……………………………..

ஆண் : முன்னாலே மோகினி மோகத்தில் மாங்கனி
கொஞ்சும் சுகம் கண்டேனம்மா
பெண் : ஒரு வட்டம் போடு நீ அதில் வந்து ஆடு நீ
உள்ளூரவே கள்ளூறுதே

ஆண் : முத்தாடும் செம்மாதுளை
விளையாடும் என் மார்பிலே
முத்தாடும் செம்மாதுளை
விளையாடும் என் மார்பிலே

பெண் : என்னென்னவோ உன் லீலைகள்
உன்னிடம்தான் என் ஆசைகள்
அருகில் வா என்னை அணைக்கவா

குழு : தகுதுது தகுதுது தகுதுது ரம்பம் தகுதுது

ஆண் : பொன்மானை போலாடும் பெண் பாவையே
என்னோடு நீ ஆட வா ஹேய் வா
குழு : தகுதுது ரம்பம் தகுதுது
தகுதுது ரம்பம் தகுதுது

பெண் : மாமா வா சுகம் சுகம் பூப்போல மணம் வரும்
தேனான இதழ் தரும் ஆனந்தம் இதம் பதம்
குழு : தகுதுது ரம்பம் தகுதுது
தகுதுது ரம்பம் தகுதுது


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here