Singer : K. S. Chitra

Music by : S. R. Vasu

Female : Pon malar ingoru punnagai seithathu
Kann vizhi innoru
Kaaiyam eithathu kaalam kaninthatho

Female : Sittridai kondoru chiththiram vanthathu
Senthamizh pongida
Sinthugal thanthathu paadal punainthatho

Female : Kaal kondu kai kondu ulava
Iru kannodu minnalgal kulava
Nadanam puriyum padhumai
Idhu engaeyum illatha pudhumai

Female : Salangai saththamthaan
Kulungum niththamthaan
Maghizhchi vellamthaan
Malintha ullanthaan

Female : {Panipanisaa
Male : Aahhaa
Female : Nisanisaga
Male : Aahhaa} (2)
Female : Saasanini ninini saasasaasaga….
Male : Thaanana naanannaanana naanannaanana naa

Female : Kaattukkul koottukkul thuyar
Paattukkal paadiya kuil koottai thuranthatho
Vinnukkum mannukkum
Adhu kannukku ettiya varai paadi paranthatho

Female : Ini ulagam muzhuthum thanathu
En ulavi thiriyum manathu
Idhu sugangal vilaiyum pozhuthu
Intha iyarkkai anaiththum azhagu

Female : Salangai saththamthaan
Kulungum niththamthaan
Maghizhchi vellamthaan
Malintha ullanthaan

Female : Pon malar ingoru punnagai seithathu
Kann vizhi innoru
Kaaiyam eithathu kaalam kaninthatho

Female : Sittridai kondoru chiththiram vanthathu
Senthamizh pongida
Sinthugal thanthathu paadal punainthatho

Female : …………………
Male : ……………………..

Female : Bhoomikkul meagangal vara
Megangal irangal thara
Pookkal malarnthatho
Thooral saaral ena thoovum
Panithuliyil thegam silirththatho

Female : Munbu iravum pagalum thanimai
Ini ilamai muzhuthum inimai
Nenjai vilagi nadakkum kavalai
Ini vizhigal ezhuthum kavithai

Female : Salangai saththamthaan
Kulungum niththamthaan
Maghizhchi vellamthaan
Malintha ullanthaan

Female : Pon malar ingoru punnagai seithathu
Kann vizhi innoru
Kaaiyam eithathu kaalam kaninthatho

Female : Sittridai kondoru chiththiram vanthathu
Senthamizh pongida
Sinthugal thanthathu paadal punainthatho

Female : Kaal kondu kai kondu ulava
Iru kannodu minnalgal kulava
Nadanam puriyum padhumai
Idhu engaeyum illatha pudhumai

Female : Salangai saththamthaan
Kulungum niththamthaan
Maghizhchi vellamthaan
Malintha ullanthaan

Female : Pon malar ingoru punnagai seithathu
Kann vizhi innoru
Kaaiyam eithathu kaalam kaninthatho

Female : Sittridai kondoru chiththiram vanthathu
Senthamizh pongida
Sinthugal thanthathu paadal punainthatho…..

பாடகி : கே. எஸ். சித்ரா

இசையமைப்பாளர் : எஸ். ஆர். வாசு

பெண் : பொன் மலர் இங்கொரு புன்னகை செய்தது
கண் விழி இன்னொரு
காவியம் எய்தது காலம் கனிந்ததோ

பெண் : சிற்றிடை கொண்டொரு சித்திரம் வந்தது
செந்தமிழ் பொங்கிட
சிந்துகள் தந்தது பாடல் புனைந்ததோ

பெண் : கால் கொண்டு கை கொண்டு உலவ
இரு கண்ணோடு மின்னல்கள் குலவ
நடனம் புரியும் பதுமை
இது எங்கேயும் இல்லாத புதுமை

பெண் : சலங்கை சத்தம்தான்
குலுங்கும் நித்தம்தான்
மகிழ்ச்சி வெள்ளம்தான்
மலிந்த உள்ளந்தான்

பெண் : பொன் மலர் இங்கொரு புன்னகை செய்தது
கண் விழி இன்னொரு
காவியம் எய்தது காலம் கனிந்ததோ

பெண் : சிற்றிடை கொண்டொரு சித்திரம் வந்தது
செந்தமிழ் பொங்கிட
சிந்துகள் தந்தது பாடல் புனைந்ததோ

பெண் : {பநிபநிஸா
ஆண் : ஆஹ்ஹா
பெண் : நிஸநிஸக
ஆண் : ஆஹ்ஹா} (2)
பெண் : ஸாஸநிநி நிநிநி ஸாஸஸாஸக…..
ஆண் : தானன நானன்நாணன நானன்நானன னா

பெண் : காட்டுக்குள் கூட்டுக்குள் துயர்
பாட்டுக்கள் பாடிய குயில் கூட்டை துறந்ததோ
விண்ணுக்கும் மண்ணுக்கும்
அது கண்ணுக்கு எட்டிய வரை பாடிப் பறந்ததோ

பெண் : இனி உலகம் முழுதும் தனது
என உலவி திரியும் மனது
இது சுகங்கள் விளையும் பொழுது
இந்த இயற்க்கை அனைத்தும் அழகு

பெண் : சலங்கை சத்தம்தான்
குலுங்கும் நித்தம்தான்
மகிழ்ச்சி வெள்ளம்தான்
மலிந்த உள்ளந்தான்

பெண் : பொன் மலர் இங்கொரு புன்னகை செய்தது
கண் விழி இன்னொரு
காவியம் எய்தது காலம் கனிந்ததோ

பெண் : சிற்றிடை கொண்டொரு சித்திரம் வந்தது
செந்தமிழ் பொங்கிட
சிந்துகள் தந்தது பாடல் புனைந்ததோ

பெண் : ……………………..
ஆண் : …………………….

பெண் : பூமிக்குள் மேகங்கள் வர
மேகங்கள் இறங்கல் தர
பூக்கள் மலர்ந்ததோ
தூறல் சாரல் என தூவும்
பனித்துளியில் தேகம் சிலிர்த்ததோ

பெண் : முன்பு இரவும் பகலும் தனிமை
இனி இளமை முழுதும் இனிமை
நெஞ்சை விலகி நடக்கும் கவலை
இனி விழிகள் எழுதும் கவிதை….

பெண் : சலங்கை சத்தம்தான்
குலுங்கும் நித்தம்தான்
மகிழ்ச்சி வெள்ளம்தான்
மலிந்த உள்ளந்தான்

பெண் : பொன் மலர் இங்கொரு புன்னகை செய்தது
கண் விழி இன்னொரு
காவியம் எய்தது காலம் கனிந்ததோ

பெண் : சிற்றிடை கொண்டொரு சித்திரம் வந்தது
செந்தமிழ் பொங்கிட
சிந்துகள் தந்தது பாடல் புனைந்ததோ

பெண் : கால் கொண்டு கை கொண்டு உலவ
இரு கண்ணோடு மின்னல்கள் குலவ
நடனம் புரியும் பதுமை
இது எங்கேயும் இல்லாத புதுமை

பெண் : சலங்கை சத்தம்தான்
குலுங்கும் நித்தம்தான்
மகிழ்ச்சி வெள்ளம்தான்
மலிந்த உள்ளந்தான்

பெண் : பொன் மலர் இங்கொரு புன்னகை செய்தது
கண் விழி இன்னொரு
காவியம் எய்தது காலம் கனிந்ததோ

பெண் : சிற்றிடை கொண்டொரு சித்திரம் வந்தது
செந்தமிழ் பொங்கிட
சிந்துகள் தந்தது பாடல் புனைந்ததோ…..

tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT

"Dragon"Vazhithunaiye Song: Click Here