Singers : T. M. Soundararajan and Vani Jayaram
Music by : M. S. Vishwanathan
Female : Pon mana chemmalai
Pun pada cheidhadhu yaaro
Adhu yaaro
Female : Pon mana chemmalai
Pun pada cheidhadhu yaaro
Adhu yaaro
Un manam enbadhum
En manam enbadhum vaero arivaaro
Female : Pon mana chemmalai
Pun pada cheidhadhu yaaro
Adhu yaaro
Un manam enbadhum
En manam enbadhum vaero arivaaro
Female : Unnai oru saei pol naan thaalaatta
Vanna chiru sevvaayil thaenootta
Unnai oru saei pol naan thaalaatta
Vanna chiru sevvaayil thaenootta
Thirumaeni nalamaagalaam…
Thigattaadha sugam kaanalaam…
Thirumaeni nalamaagalaam…
Thigattaadha sugam kaanalaam…
Vilagaamal naam vilaiyaadalaam
Female : Pon mana chemmalai
Pun pada cheidhadhu yaaro
Adhu yaaro
Male : Mannavan en manam
Pun pada cheidhadhu
Kannae undhan kannae
Kannathu mutthathil kaayangal aaridum
Pennae sem ponnae
Male : Thogai mani thaer polae vandhaada
Female : Dhevan iru kai kondu pandhaada
Male : Thogai mani thaer polae vandhaada
Female : Dhevan iru kai kondu pandhaada
Male : Sugamaana nilai thondrumo
Maravaadha ninaivaagumo
Female : Sari paadhi naan parimaaralaam
Pon mana chemmalai
Pun pada cheidhadhu yaaro
Adhu yaaro
Male : Mannavan en manam
Pun pada cheidhadhu
Kannae undhan kannae
பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் வாணி ஜெயராம்
இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்
பெண் : பொன் மனச் செம்மலை
புண் படச் செய்தது யாரோ
அது யாரோ
பெண் : பொன் மனச் செம்மலை
புண் படச் செய்தது யாரோ
அது யாரோ
உன் மனம் என்பதும்
என் மனம் என்பதும் வேறோ அறிவாரோ
பெண் : பொன் மனச் செம்மலை
புண் படச் செய்தது யாரோ
அது யாரோ
உன் மனம் என்பதும்
என் மனம் என்பதும் வேறோ அறிவாரோ
பெண் : உன்னை ஒரு சேய் போல் நான் தாலாட்ட
வண்ணச் சிறு செவ்வாயில் தேனூட்ட
உன்னை ஒரு சேய் போல் நான் தாலாட்ட
வண்ணச் சிறு செவ்வாயில் தேனூட்ட
திருமேனி நலமாகலாம்…
திகட்டாத சுகம் காணலாம்
திருமேனி நலமாகலாம்…
திகட்டாத சுகம் காணலாம்
விலகாமல் நாம் விளையாடலாம்
பெண் : பொன் மனச் செம்மலை
புண் படச் செய்தது யாரோ
அது யாரோ
ஆண் : மன்னவன் என் மனம்
புண் படச் செய்தது
கண்ணே உந்தன் கண்ணே
கன்னத்து முத்தத்தில் காயங்கள் ஆறிடும்
பெண்ணே செம் பொன்னே
ஆண் : தோகை மணித் தேர் போலே வந்தாட
பெண் : தேவன் இரு கை கொண்டு பந்தாட
ஆண் : தோகை மணித் தேர் போலே வந்தாட
பெண் : தேவன் இரு கை கொண்டு பந்தாட
ஆண் : சுகமான நிலை தோன்றுமோ
மறவாத நினைவாகுமோ
பெண் : சரி பாதி நான் பரிமாறலாம்
பொன் மனச் செம்மலை
புண் படச் செய்தது யாரோ
அது யாரோ
ஆண் : மன்னவன் என் மனம்
புண் படச் செய்தது
கண்ணே உந்தன் கண்ணே…