Singers : S. P. Balasubrahmanyam and K. S. Chithra

Music by : Ilayaraja

Male : Ponmani ponmanikku naanae
Unnaadha thaenae
En kanmani kanmanikku naanae
Endraagi ponen

Male : Ponmani ponmanikku naanae
Unnaadha thaenae
En kanmani kanmanikku naanae
Endraagi ponen

Male : Paniyum kodhikkudhu
Pathi eriyum veyilum kulireduthu
Poyaachu
Kaniyum thavikkudhu
Unna nenachu kanavu dhenamum vandhu
Nooraachu

Male : Ponmani ponmanikku naanae
Unnaadha thaenae
En kanmani kanmanikku naanae
Endraagi ponen

Male : Melae moodum vaanam pola
Naanum maara aasa thaan
Naala parthu maala poda
Naanum senja poojai thaan

Female : Neram varum bothu
Baaram idam maaraadho
Thaaram ena aanaa
Dhaagam adhu theeradho

Male : Azhagu silaiya paarthu
Anbaalae aasa meeralachu
Pavazha idhazha serthu
Un mela paasam koodi pochu

Female : Ada raasa unnai lesaa serndhaa
Raavum pagalum sogamaachu

Male : Ponmani ponmanikku naanae
Unnaadha thaenae
En kanmani kanmanikku naanae
Endraagi ponen

Female : Thaana vandhu mela saanju
Thaenaa ootrum poongodi
Maama indha neram paarthu
Neeya vandhu thaen kudi

Male : Kodai mazhai naanae
Soodum vayal needhaanae
Vaadum idhazh paarthu
Vaari thara vandhenae

Female : Mayangi mayangi ponen
Unnaalae manasu izhakkalaanaen
Dhinamum nenachu nenachu
Unnaalae thisaiyai maranthu ponnen

Male : Adi thaenae paalae maanae mayilae
Thaedum enna paadum kuyilae

Male : Ponmani ponmanikku naanae
Female : Unnaadha thaenae
Male : En kanmani kanmanikku naanae
Female : Endraagi ponen

Female : Paniyum kodhikkudhu
Pathi eriyum veyilum kulireduthu
Poyaachu
Male : Kaniyum thavikkudhu
Unna nenachu kanavu dhenamum vandhu
Nooraachu

Male : Ponmani ponmanikku naanae
Female : Unnaadha thaenae
Male : En kanmani kanmanikku naanae
Female : Endraagi ponen

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் கே. எஸ். சித்ரா

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : பொன்மணி பொன்மணிக்கு நானே
உண்ணாத தேனே
என் கண்மணி கண்மணிக்கு நானே
என்றாகி போனேன்….

ஆண் : பொன்மணி பொன்மணிக்கு நானே
உண்ணாத தேனே
என் கண்மணி கண்மணிக்கு நானே
என்றாகி போனேன்….

ஆண் : பனியும் கொதிக்குது
பத்தி எரியும் வெயிலும் குளிரெடுத்து
போயாச்சு
கனியும் தவிக்குது உன்ன நெனச்சு
கனவு தெனமும் வந்து நூறாச்சு

ஆண் : பொன்மணி பொன்மணிக்கு நானே
உண்ணாத தேனே
என் கண்மணி கண்மணிக்கு நானே
என்றாகி போனேன்….

ஆண் : மேலே மூடும் வானம் போல
நானும் மாற ஆசத்தான்
நாளப் பார்த்து மால போட
நானும் செஞ்ச பூஜைதான்

பெண் : நேரம் வரும்போது
பாரம் இடம் மாறாதோ
தாரம் என ஆனா
தாகம் அது தீராதோ

ஆண் : அழகு செலயப் பார்த்து
அன்பாலே ஆச மீறலாச்சு
பவள இதழ சேர்த்து உன் மேலே
பாசம் கூடிப் போச்சு……

பெண் : அட ராசா உன்னை லேசா சேர்ந்தா
ராவும் பகலும் சொகமாச்சு…..

ஆண் : பொன்மணி பொன்மணிக்கு நானே
உண்ணாத தேனே
என் கண்மணி கண்மணிக்கு நானே
என்றாகி போனேன்….

பெண் : தானா வந்து மேலே சாஞ்சு
தேனா ஊற்றும் பூங்கொடி
மாமா இந்த நேரம் பார்த்து
நீயா வந்து தேன் குடி…..

ஆண் : கோடை மழை நானே
சூடும் வயல் நீதானே
வாடும் இதழ் பார்த்து
வாரி தர வந்தேனே

பெண் : மயங்கி மயங்கி போனேன்
உன்னாலே மனச இழக்கலானேன்
தினமும் நெனச்சு நெனச்சு
உன்னாலே திசையை மறந்து போனேன்

ஆண் : அடி தேனே பாலே மானே மயிலே
தேடும் என்ன பாடும் குயிலே…..

ஆண் : பொன்மணி பொன்மணிக்கு நானே
பெண் : உண்ணாத தேனே
ஆண் : என் கண்மணி கண்மணிக்கு நானே
பெண் : என்றாகி போனேன்….

ஆண் : பனியும் கொதிக்குது
பத்தி எரியும் வெயிலும் குளிரெடுத்து
போயாச்சு
ஆண் : கனியும் தவிக்குது உன்ன நெனச்சு
கனவு தெனமும் வந்து நூறாச்சு

ஆண் : பொன்மணி பொன்மணிக்கு நானே
பெண் : உண்ணாத தேனே
ஆண் : என் கண்மணி கண்மணிக்கு நானே
பெண் : என்றாகி போனேன்….


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here