Singer : P. Susheela

Music by : M. S. Viswanathan

Female : Ponmani poomagal vanna karangalil
Indru valaikaappu

Female : Ponmani poomagal vanna karangalil
Indru valaikaappu
Ival mangala kungumam endrum vilanga
Dheivangal kaappu…..

Female : Ponmani poomagal vanna karangalil
Indru valaikaappu

Female : Ponmagan paadham mannil thavazha
Thanthai vidamaattaar
Pillai odi oilya thaanum marainthu
Kannil padamaattaar….
Pillai odi oilya thaanum marainthu
Kannil padamaattaar….

Female : Ponmani poomagal vanna karangalil
Indru valaikaappu
Ival mangala kungumam endrum vilanga
Dheivangal kaappu…..

Female : Ponmani poomagal vanna karangalil
Indru valaikaappu

Female : Koondhal malarai nettri thilaaththai
Unthan magan kalaippaan
Koondhal malarai nettri thilaaththai
Unthan magan kalaippaan

Female : Inba sorkkaththil nindru pillaiyai
Thanthai dheivamaai rasippaan….
Inba sorkkaththil nindru pillaiyai
Thanthai dheivamaai rasippaan….

Female : Ponmani poomagal vanna karangalil
Indru valaikaappu

Female : Annaiyin muththam anbu kuzhanthaikku
Aayiram kidaikkum
Antha paasaththil pillai thanthaiyai vittu
Unnidamae irukkum

Female : Annaiyin muththam anbu kuzhanthaikku
Aayiram kidaikkum
Antha paasaththil pillai thanthaiyai vittu
Unnidamae irukkum
Antha paasaththil pillai thanthaiyai vittu
Unnidamae irukkum

Female : Ponmani poomagal vanna karangalil
Indru valaikaappu
Ival mangala kungumam endrum vilanga
Dheivangal kaappu…..

Female : Ponmani poomagal vanna karangalil
Indru valaikaappu…..

பாடகி : பி. சுசீலா

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பெண் : பொன்மணி பூமகள் வண்ண கரங்களில்
இன்று வளைக்காப்பு

பெண் : பொன்மணி பூமகள் வண்ண கரங்களில்
இன்று வளைக்காப்பு
இவள் மங்கல குங்குமம் என்றும் விளங்க
தெய்வங்கள் காப்பு……

பெண் : பொன்மணி பூமகள் வண்ண கரங்களில்
இன்று வளைக்காப்பு

பெண் : பொன்மகன் பாதம் மண்ணில் தவழ
தந்தை விடமாட்டார்
பிள்ளை ஓடி ஒளிய தானும் மறைந்து
கண்ணில் படமாட்டார்

பெண் : பொன்மகன் பாதம் மண்ணில் தவழ
தந்தை விடமாட்டார்
பிள்ளை ஓடி ஒளிய தானும் மறைந்து
கண்ணில் படமாட்டார்…..
பிள்ளை ஓடி ஒளிய தானும் மறைந்து
கண்ணில் படமாட்டார்…..

பெண் : பொன்மணி பூமகள் வண்ண கரங்களில்
இன்று வளைக்காப்பு
இவள் மங்கல குங்குமம் என்றும் விளங்க
தெய்வங்கள் காப்பு……

பெண் : பொன்மணி பூமகள் வண்ண கரங்களில்
இன்று வளைக்காப்பு

பெண் : கூந்தல் மலரை நெற்றித் திலகத்தை
உந்தன் மகன் கலைப்பான்
கூந்தல் மலரை நெற்றித் திலகத்தை
உந்தன் மகன் கலைப்பான்

பெண் : இன்ப சொர்க்கத்தில் நின்று பிள்ளையை
தந்தை தெய்வமாய் ரசிப்பான்….
இன்ப சொர்க்கத்தில் நின்று பிள்ளையை
தந்தை தெய்வமாய் ரசிப்பான்…….

பெண் : பொன்மணி பூமகள் வண்ண கரங்களில்
இன்று வளைக்காப்பு

பெண் : அன்னையின் முத்தம் அன்புக் குழந்தைக்கு
ஆயிரம் கிடைக்கும்
அந்த பாசத்தில் பிள்ளை தந்தையை விட்டு
உன்னிடமே இருக்கும்

பெண் : அன்னையின் முத்தம் அன்புக் குழந்தைக்கு
ஆயிரம் கிடைக்கும்
அந்த பாசத்தில் பிள்ளை தந்தையை விட்டு
உன்னிடமே இருக்கும்
அந்த பாசத்தில் பிள்ளை தந்தையை விட்டு
உன்னிடமே இருக்கும்……..

பெண் : பொன்மணி பூமகள் வண்ண கரங்களில்
இன்று வளைக்காப்பு
இவள் மங்கல குங்குமம் என்றும் விளங்க
தெய்வங்கள் காப்பு……

பெண் : பொன்மணி பூமகள் வண்ண கரங்களில்
இன்று வளைக்காப்பு

tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT

"Dragon"Vazhithunaiye Song: Click Here