Ponmeni Thazhuvamal Song Lyrics is the track from Yaar Nee Tamil Film– 1966, Starring Jai Sankar, C. L. Ananthan, P. S. Veerappa, J. Jayalalitha, Manorama and C. K. Saraswathi. This song was sung by P. Susheela and the music was composed by S. Vedhachalam. Lyrics works are penned by Kannadasan.

Singer : P. Susheela

Music Director : S. Vedhachalam

Lyricist : Kannadasan

Female : Ponmaeni thazhuvamal
Pen inbam ariyaamal

Female : Ponmaeni thazhuvamal
Pen inbam ariyaamal poga vendumaa
Kannodu kann sera
Unnodu naan sera thoodhu vendumaa
Ponmaeni thazhuvamal
Pen inbam ariyaamal poga vendumaa
Kannodu kann sera
Unnodu naan sera thoodhu vendumaa
Ponmaeni thazhuvamal ..ye ..ye ..ye

Female : Iravenbadhae namm vaazhvilae
Illaamal pogumaa
Iravenbadhae namm vaazhvilae
Illaamal pogumaa
Uravenbadhae un nenjilae
Indrenum thondrumaa

Female : Nee solvadhai naan solvadha
Idhu nedhiyaagumaa
Thaaladha penmai yengum podhu
Maunamaagumaa
Ponmaeni thazhuvamal ..ye ..ye ..ye

Female : Mazhai megamae en deepamae
En kaadhal deivamae
Mazhai megamae en deepamae
En kaadhal deivamae
Maru vaazhvilum unnodu
Naan ondraaga vendumae

Female : Naan enbadhum nee enbadhum
Oru raghamallavaa
Naam endru serndhu vaazhum bodhu
Vaarthai vendumaa

Female : Ponmaeni thazhuvamal
Pen inbam ariyaamal poga vendumaa
Kannodu kann sera
Unnodu naan sera thoodhu vendumaa
Ponmaeni thazhuvamal ..ye ..ye ..ye

பாடகி : பி. சுஷீலா

இசை அமைப்பாளர் : எஸ். வேதாச்சலம்

பாடல் ஆசிரியர் : கண்ணதாசன்

பெண் : பொன் மேனி தழுவாமல்
பெண் இன்பம் அறியாமல்

பெண் : பொன் மேனி தழுவாமல்
பெண் இன்பம் அறியாமல் போக வேண்டுமா
கண்ணோடு கண் சேர
உன்னோடு நான் சேர தூது வேண்டுமா
பொன் மேனி தழுவாமல்
பெண் இன்பம் அறியாமல் போக வேண்டுமா
கண்ணோடு கண் சேர
உன்னோடு நான் சேர தூது வேண்டுமா
பொன் மேனி தழுவாமலே ஏ….. ஏ….ஏ……

பெண் : இரவென்பதே நம் வாழ்விலே
இல்லாமல் போகுமா
இரவென்பதே நம் வாழ்விலே
இல்லாமல் போகுமா
உறவென்பதே உன் நெஞ்சிலே
இன்றேனும் தோன்றுமா

பெண் : நீ சொல்வதை நான் சொல்வதா
இது நீதியாகுமா
தாளாத பெண்மை ஏங்கும் போது
மௌனமாகுமா
பொன் மேனி தழுவாமலே ஏ ஏ ஏ

பெண் : மழை மேகமே என் தீபமே
என் காதல் தெய்வமே
மழை மேகமே என் தீபமே
என் காதல் தெய்வமே
மறு வாழ்விலும் உன்னோடு
நான் ஒன்றாக வேண்டுமே

பெண் : நான் என்பதும் நீ என்பதும்
ஒரு ராகமல்லவா
நாமொன்று சேர்ந்து வாழும் போது
வார்த்தை வேண்டுமா

பெண் : பொன் மேனி தழுவாமல்
பெண் இன்பம் அறியாமல் போக வேண்டுமா
கண்ணோடு கண் சேர
உன்னோடு நான் சேர தூது வேண்டுமா
பொன் மேனி தழுவாமலே ………ஏ ஏ ஏ


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here