Ponn Nilave Nee Vaa Song Lyrics from Manthiri Kumaran – 1963 Film, Starring Gandharav, P. Raja, Rajashree and Jayanthi. This song was sung by P. Susheela and the music composed by Rajan Nagendra. Lyrics works are penned by lyricist Puratchi Dasan.
Singer : P. Susheela
Music Director : Rajan Nagendra
Lyricist : Puratchi Dasan
Female : Hoo oooo hoo
Ponn nilave nee vaa
Hoo oooo hoo
Ponn nilave nee vaa
Pandhalil oorndhu malargalai yendhi
Kaadhal pole vaa
Hoo oooo hoo
Ponn nilave nee vaa
Female : Poongodi pole
Surundu nee oodu
Inbha manam ulla malarai thodu
Thaen kuzhal oodha
Malarndhidum solai
Sengadhir thazhuvida
Vaigarai aagum
Vanjiyar nenjil aasaiyai thandha
Vaazhkai manavanai
Female : Hoo oooo hoo
Ponn nilave nee vaa
Female : Haaa…aaa…haaa..aaa
Azhagaai paadi
Iruvarum konji
Azhagai paadi
Iruvarum konji
Vazhivaai ilamaiye
Kaliyaai thondri
Female : Inbha vadivaai
Kaadhalil moozhgi
Inimai serkka
Kaniidhazhaalae
Vanjiyar thidithu
Vaaduthal sariyaa
Vaaipai thuiyalaamo
Female : Hoo oooo hoo
Ponn nilave nee vaa
Hoo oooo hoo
Ponn nilave nee vaa
Pandhalil oorndhu malargalai yendhi
Kaadhal pole vaa
Hoo oooo hoo
Ponn nilave nee vaa
பாடகி : பி. சுஷீலா
இசை அமைப்பாளர் : ராஜன் நாகேந்திரா
பாடல் ஆசிரியர் : புரட்சி தாசன்
பெண் : ஹோ ஓ ஓ ஓ ஓ ஹோ
பொன் நிலவே நீ வா
ஹோ ஓ ஓ ஓ ஓ ஹோ
பொன் நிலவே நீ வா
பந்தலில் ஊர்ந்து மலர்களை ஏந்தி
காதல் போலே வா
ஹோ ஓ ஓ ஓ ஓ ஹோ
பொன் நிலவே நீ வா
பெண் : பூங்கொடி போலே
சுருண்டு நீ ஓடு
இன்ப மனம் உள்ள மலரை தொடு
தேன் குழல் ஊத
மலர்ந்திடும் சோலை
செங்கதிர் தழுவிட
வைகறை ஆகும்
வஞ்சியர் நெஞ்சில் ஆசையைத் தந்த
வாழ்கை மணவானை
பெண் : ஹோ ஓ ஓ ஓ ஓ ஹோ
பொன் நிலவே நீ வா
பெண் : ஹா..ஆஅ ஹா..ஆ
அழகாய் பாடி
இருவரும் கொஞ்சி
அழகாய் பாடி
இருவரும் கொஞ்சி
வழிவாய் இளமையை
கலையாய் தோன்றி
பெண் : இன்ப வடிவாய்
காதலில் மூழ்கி
இனிமை சேர்க்க
கனிஇதழாலே
வஞ்சியர் திடித்து
வாடுதல் சரியா
வாய்பை துய்யலாமோ
பெண் : ஹோ ஓ ஓ ஓ ஓ ஹோ
பொன் நிலவே நீ வா
ஹோ ஓ ஓ ஓ ஓ ஹோ
பொன் நிலவே நீ வா
பந்தலில் ஊர்ந்து மலர்களை ஏந்தி
காதல் போலே வா
ஹோ ஓ ஓ ஓ ஓ ஹோ
பொன் நிலவே நீ வா